உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருநாவலூர் ஒன்றியம், வைப்பாளையம் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளிடம் ஒரு லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய TVK Party HQ நிர்வாகிகளை கிராம மக்கள் சுத்து போட்ட காட்சி......!
Actor Vijay Bussy N Anand Tvk Vijay
एक वायरल वीडियो में एक गरीब पिता अपने मृत बच्चे को कंधे पर उठाकर अस्पताल से घर लौटता दिख रहा है। उसके पास न स्ट्रेचर मिला न एंबुलेंस।
बच्चे को कंधे पर लेकर रोते हुए उस पिता का दर्द दिल दहला देने वाला है।
अगर एक गरीब परिवार को अपने बच्चे का शव ले जाने तक की सुविधा नहीं मिलती तो फिर विकास और अच्छे दिनों के दावों का क्या मतलब है?
भक्तों से सवाल है इस दर्द पर भी कुछ कहेंगे?
@grok पता करो ये कहां का वीडियो है और कब का है??
ஹவுஸ் கஸ்பெண்ட் அமித்ஷா வீட்டு பாத்ரூமில் இருந்தான்.
சங்கி சில்பா குமார் குருமூர்த்தி வீட்டு பாத்ரூமில் இருந்தான்.
எம்பளத்தி ஆனந்தி பாண்டிச்சேரி நமச்சிவாயம் வீட்டு பாத்ரூமில் இருந்தான்.
திண்டுக்கல் நிலக்கோட்டை எம்எல்ஏ தினமும் 1000ரூபாய்க்கு கூலி வேலை பார்த்தவர்னு அமைச்சர் ஆனந்த் கூறியிருக்கார்.
நிலக்கோட்டை எம்எல்ஏ அய்யனார் மனைவி பெயரில் 3 Tipper, ஒரு scorpio, ஒரு JCB இருக்கிறது. மனைவியின் மொத்த சொத்து மதிப்பு 82 லட்சம்..
இந்த மாதிரி ரீல் எப்போதான் முடியும்...
ஆந்திராவில் வீட்டுப்பாடம் செய்யவில்லை எனக் கூறி 6 வயது LKG மாணவனை ஆசிரியர் கன்னத்தில் அ'றைந்த
அதிர்ச்சியில் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த குழந்தை இ' றந்துட்டானாம்!
வீடீயோவில குழந்தை வேணா வேணானு அழுது.. டீச்சர் ட்ரெஸ சரி செய்றாங்களா இல்லை இழுக்கறாங்களா தெரில..ஆனா கன்னத்தில் அ' றையறாங்க..உடனே குழந்தை ம'யங்கிட்டான்...
நல்ல உடல் நலத்தோடு தான் பள்ளிக்கு சந்தோசமா போனதா பெற்றோர் சொல்றாங்க.. யார் மேல தவறு தெரியல! அவங்க பெத்தவங்களுக்கு இழப்பு ஈடுசெய்ய முடியாதுல்ல!
#visakhapatnam #andrapradesh #childcare
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
என்ன உலகமடா இது... 😢😢
பொண்டாட்டி வெளிநாட்டில் call எடுத்த புருஷன் பொண்டாட்டி call தூக்க வில்லை அதனால் குழந்தைகளை சித்தரவதை செய்து வீடியோ அனுப்பிய நாய்
எந்த ஊரு இவன் முதுகெலும்பு அற்ற நீ பொஞ்சாதிய வெளிநாடு அனுப்பி போட்டு அவள் 10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை சித்திரவதை செய்வது நியாயமாடா
“கூடுதல் தொகை பெற சமூக வலைதளத்தில் பொய் பரப்புவதாக” அமைச்சர் @VanniTamizhVCK குறிப்பிட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை பெறும் ஆய்வு மாணவர் பாரதிதாசன் ராமன் பல்வேறு உண்மைகளை ஆதாரங்களோடு பேரலைக்கு பேட்டியில் போட்டு உடைத்துள்ளார்.
சென்ற திமுக ஆட்சியில் இப்படி ஒரு நெருக்கடி வந்த போது திமுக செய்த செயலை தெரிவித்தார் புல்லரித்தது…!
தோழர் வன்னி அரசு, மாணவர் பக்கம் நின்று மாணவரை தவறாக சித்தரித்த செய்தி வெளியீட்டை திரும்பப்பெறுவார் என்கிற நம்பிக்கையில் அவர் கவனத்திற்கு இந்த நேர்காணலை எடுத்து செல்வோம்.!
முழு காணொளி பேரலையில்.