#WATCH | திருப்பூர்: கொங்கு மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் கஞ்சா புழக்கத்தை புகார் தெரிவித்ததால் பள்ளி மேலாண்மை குழுவிலிருந்து நீக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு
#SunNews | #Tiruppur | #DrugIssue | #சட்டம்ஒழுங்கு
த.வெ.க பெண்களை இன்ஸ்டாவில் இழிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க GenZ செயற்பாட்டாளர் சரன் ஜெயராமின் கைதை ஏற்க மறுத்து சொந்த ஜாமீனில் விடுவித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி… வெளியில் வந்தபின் நீதிமன்ற வளாகத்தில் ஜூலி மற்றும் தி.மு.க GenZ குழுவினர் செய்த ஆக்ஷன���ஸ்..!
#Chennai | #SaranJayaraman | #Julie | #GenZDMK | #PolimerNews
கஷ்டத்தில் இருக்கும் சகோதரி
குடும்பத்திற்காக இளமையைத் தொலைத்து வேலைக்குச் செல்லும் சகோதரன்
இவர்களுக்கு உதவும் இது போன்ற Insta பக்கங்களுக்கு ஆதரவளிக்கலாம்
OK இந்த சகோதரியின் தற்ப்போதைய வீடு எப்படி இருக்கிறது? முதல் கமெண்ட்டில்
"ஒ���ே ஒரு வாரம் டைம் கொடுங்க சார்; பொருள எல்லாம் எடுத்துடுறோம்.. குப்பையில போடுறமாதிரி போடுறீங்களே.. மனசாட்சியே இல்லையா?" - பூந்தமல்லி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டைதை அடுத்து வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் நடவடிக்கை எடுத்தனர்; 40 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில் வீடுகளை இடிப்பதாக பொதுமக்கள் கண்ணீர்
#Poonamallee | #Chennai
💥 இந்த சிறுமியின் பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?
💥 திருந்தாத தவெக அரசு
💥பெற்றோர்களே சின்ன குழந்தைகளுக்கு இந்த வயதிலேயே Drugs போதை போன்ற வார்த்தைகள�� பயன்படுத்தி சொல்லி கொடுப்பது சமூகத்திற்கு நல்லதா
இதுதான் உங்கள் அரசியல் மாண்பா @TVKVijayHQ CM சாரே 😡 😡
ஜனநாயகனை லீக் செய்து பழியை திமுகமேல போட்டு தேர்தல்ல ஜெயிச்சு
இப்போஅதை லீக் செய்தவன்மேல எந்த நடவடிக்கையும் இல்லை னு அவன ரிலீஸ் பண்ணிட்டாங்க
���க ஒட்டுமொத்தமா முட்டளாக்கியிருக்கனுக… master plan 🔥