அவிநாசி பெரிய கோவில் சிலைகள் உடைப்பு... நள்ளிரவில் பயங்கரம்.. அவினாசி பெரிய கோவிலுக்கு தொடரும் சோதனை...
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக கோவில் திருத்தேர் தீ வைத்து எரிக்கப்பட்டது. கோவிலின் கற்பகிரகத்தில் புகுந்து ஒருவர் தற்கொலை, கடந்த ஆண்டு பின்புறம் சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டது.
இதில் ஒன்றில் கூட ��துவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதை எதிர்த்து போராட்டக் களத்தில் முன்னணி..
#Avinashi #Tiruppur #சிலைகள்உடைப்பு #Temple #HinduMunnani #இந்துமுன்னணி
The barbaric govt run by Kerala CM Thiru @pinarayivijayan & the state police beat a @BJYM functionary for the show of dissent.
TN CM Thiru @mkstalin, famous for his lectures on dissent, should dial his friend & request him not to become his competitor in anarchy.
தேனி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் - உத்தமபாளையம் நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மாநில பொதுச்செயலாளர் நா.முருகானந்தம் அவர்கள் வழிகாட்டினர்...
#தேனி#theni#செயற்குழு#HinduMunnani#இந்துமுன்னணி
இந்து வியாபாரிகளின் வாழ்வு சிறக்க வேண்டும் என்பதற்காக இந்துக்கடைகளிலேயே பொருட்கள் வாங்குவோம் என அறைகூவல் விடுத்தது குற்றமென பொய் வழக்கில் விடியல் அரசால் கைது செய்யப்பட்ட இந்துமுன்னணி கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்தி ஜாமீனில் விடுதலை. #இந்துமுன்னணி#இந்துவியாபாரிகள்நலசங்கம்
@hindumunnaniorg
தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் இந்துமுன்னணி பேரியிக்கத்தின் 37 ஆம் ஆண்டு ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழாவின் வெற்றி விநாயகர் விஜர்சன ஊர்வலத்தை நேற்று மாலை மாநில இணை அமைப்பாளர் கே.கே.பொன்னையா ஜி கொடி அசைத்து துவக்கிவைத்தார்.