⚠️ Giveaway Alert 📢
₹30,000 Worth 3x Mobile
🎁 #MotoG355g 😎
#TechSuperstar⭐️
#Giveaway 🎊
Follow this 3 Steps:
1. Follow Our X Page.
2. Like And Retweet this Tweet
3.Answer the question
"What is your Current Mobile?"
⚠️ Giveaway Alert 📢
₹30,000 Worth 3x Mobile
🎁 #MotoG355g 😎
#TechSuperstar⭐️
#Giveaway 🎊
Follow this 3 Steps:
1. Follow Our X Page.
2. Like And Retweet this Tweet
3.Answer the question
"What is your Current Mobile?"
நேர்மைக்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்ற ஊடகவியலாளராகவும், அரசியல் சாணக்கியராகவும் விளங்கிய துக்ளக் பத்திரிகை நிறுவனர் அமரர் சோ ராமசாமி அவர்களது நினைவுதினம் இன்று.
நெருக்கடி நிலை முதற்கொண்டு, ஆட்சியாளர்களின் தவறுகளை எந்த சமரசமும் இல்லாமல் மக்களுக்குச் சொன்னவர். மாற்றுக் கருத்து இருந்தாலும், சூழ்நிலைக்கேற்ப அரசுகளுக்கு அறிவுரை வழங்கத் தயங்காதவர் அமரர் சோ அவர்களின் புகழை @BJP4Tamilnadu சார்பாகப் போற்றி வணங்குகிறோம்.
ஹிந்து பெண்களின் கழிவறையில் ஒரு வருடமாக ரகசிய கேமரா வைத்து உடன்படிக்கும் முஸ்லீம் பெண்கள் வீடியோ எடுத்து இஸ்லாமிய இளைஞர்களிடம் கொடுத்து இருக்கிறார்கள் பொறுக்கி போராளிங்க அமைதிய இருப்பானுங்க..
ராஜஸ்தான் மாநிலத்தில் 6 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்து கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்தது நேற்று.
அதே ராஜஸ்தான் மாநிலத்தில் 5 நாட்களுக்கு முன்பு 19 வயது தலித் பெண் கற்பழிக்கப்பட்டு ஆசிட் ஊற்றி கொல்லப்பட்டார்.
ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ திவ்யா மாட்ரேனா, தனக்கே பாதுகாப்பில்லை எனவும், புகார் அளித்தும் கைது நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது எனவும் பேட்டியளித்துள்ளார்.
இதைப் பற்றியெல்லாம் தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிடாது.. நடுநிலை நியாஸ்த்தர்களும் இந்த மாநிலங்களின் அவலங்களை பற்றியும் வாய் திறக்க மாட்டார்கள்
மணிப்பூர் கலவரத்திற்கு காரணமே அங்கு போதை வஸ்துக்களால் கொழிக்கும் மாஃபியா கும்பல் என்பதும்,
அவர்களை ஒடுக்குவதற்காகத்தான் ஆளும் பாஜக படாத பாடுபட்டுக்கொண்டு இருக்கிறது என்பதும்,
இங்குள்ள அறிவு கெட்ட ஜென்மங்களுக்கு புரியவா போகிறது 🤦♀️
இந்தப் பாடலை ஒளிபரப்பியதற்கு பிறகு டி என் தமிழ் 24 சேனலை தமிழக அரசு இரட்டிப்பு செய்துள்ளது முடக்கியுள்ளது அதனால் இந்த பாடலை பார்வேர்ட் செய்யவும் பரப்பவும் இந்த வீடியோவை உங்களது நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பவும்
ஓலைச் சுவடிகள் கண்டெடுப்பு:
ராமேஸ்வரம் ஶ்ரீராமநாத ஸ்வாமி ஆலய அறை ஒன்றிலிருந்து பழங்கால ஓலைச் சுவடிகள் 277 கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
25,000கும் மேலான சுவடிகள் உள்ளன. தமிழ், ஸம்ஸ்க்ருதம், க்ரந்தம், தேவநாகரி & தெலுங்கு மொழிகளில் உள்ளன.