Do you want take control of your finances? 🤔 I'm sharing strategies & advice on my new X account: @nithiyam4u.
Lets navigate the world of money together. What are your biggest Financial challenges?
#financialiteracy#investing#wealth
வீரத்தமிழர் முன்னணி அமெரிக்கா ஒருங்கிணைபில், தமிழ் மொழி ஆய்வறிஞர் தக்கார் ம சோ விக்டர் அமெரிக்கா தாய்த்தமிழ் உறவுகளுடன் கருத்துரையாடும் நிகழ்வுகள். அனைவரும் தவறாமல் கலந்துகொள்வோம்.
வீரத்தமிழர் முன்னணி அமெரிக்கா ஒருங்கிணைப்பில், தமிழ் மொழி ஆய்வறிஞர் தக்கார் ம சோ விக்டர் அமெரிக்கா தாய்த்தமிழ் உறவுகளுடன் கருத்துரையாடும் நிகழ்வுகள். அனைவரும் தவறாமல் கலந்துகொள்வோம்.
"கொஞ்சம் இரத்தம் தாருங்கள்,
நிறையச் சுதந்திரம் தருகின்றேன்"
என்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் படை கட்டிய நேதாஜியின் ஆதரவு பெற்ற சின்னம் ,
நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கி சின்னம்.
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி#NTK_Symbol_Mike
மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும் ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது என்பதை சிந்தியுங்கள்!
இயற்கை வளங்களை காக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களிப்போம்!!

அதிகாரம் இன்றி பல சேவைகளையும் சாதனைகளையும் படைத்து கொண்டு இருக்கிறோம் அதிகாரம் கொடுத்தால் இன்னும் பல செய்ய காத்திருக்கிறோம்!
வாக்களியுங்கள் ஒலிவாங்கி சின்னத்திற்கு!
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி#NTK_Symbol_Mike
மக்களின் குருதிகளை குடிக்கும் கட்சிக்கு இடையில் மக்களுக்கு தேவையான குருதிகளை கொடையாக வழங்கும் நாம் தமிழர் கட்சிக்கு தான் என் ஓட்டு!!
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி#NTK_Symbol_Mike
ஆண்டாண்டு காலமாக அடுத்தவன் பின்னால் சென்று நாம் எதையும் சாதித்ததும் இல்லை சாதிக்கபோறதும் இல்லை..இப்பவும் விழித்து கொள்ளாமல் இருந்தால் நம் அடுத்த தலைமுறையும் அடிமை தான்!
சிந்திச்சு ஓட்டு போடுங்க.!
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி#NTK_Symbol_Mike
ஆரியர்களும் திராவிடர்களும் வேறு வேறு அல்ல இருவரும் ஒன்று தான் இவர்கள் தமிழர்கள் வாழ்வதையும் வளர்வதையும் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்!!
சிந்தித்து வாக்களிப்போம்.!
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி#NTK_Symbol_Mike
அரசு அலுவலகங்களில் லஞ்சம் இன்றி அனைத்து சேவைகளை அதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் செய்து தருவோம் என்று உறுதி அளிக்கிறோம்!
வாக்களிப்பீர் ஒலிவாங்கி சின்னத்திற்கு!
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி#NTK_Symbol_Mike