இன்று “Route Mafia” ஒரு பொய்யான வீடியோவை பரப்பி அரசியல் செய்ய நினைத்தவர்களுக்கு, ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்து அந்த பொய்யை உடைத்த அனைத்து Unofficial DMK IT Wing நண்பர்களுக்கும் மிக்க நன்றி!
பொய் எவ்வளவு வேகமாக ஓடினாலும், உண்மை அதை விட வேகமாக வந்து சேரும்.
Fact Check பண்ணி, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு நண்பருக்கும் பாராட்டுகள்! ❤️🖤
#DMK
Must watch…
நான் சமீபத்தில் பார்த்ததிலேயே மிகவும் ரசித்த பேட்டி இது. 😂ஒரு சின்னப் பையன், so called பீத்த பத்திரிகையாளர் முட்டக்கண்ணன் முழிய நோண்டி விட்டுட்டான்.வெக்கமே இல்லாம மண்டி போடுது புரோக்கர் பெருசு. 🔥
காவிரி மேகதாது விவகாரத்தில் எப்போதும் நெஞ்சுரத்தோடு பத்திரிகையாளர்களைச் சந்தித்து முழங்கினார் முன்னாள் திமுக நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள்.
ஆனால், இந்த தவெக அமைச்சர் திரு.ஆனந்த் அவர்கள், கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், சற்றும் வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே காரில் ஏறி ஓடுகிறார்!
மாநில உரிமைகளும், டெல்டா விவசாயிகளின் வலியும், நீர்வளப் புரிதலும் உள்ளவர்களால் மட்டுமே மக்களுக்காகக் குரல் கொடுக்க முடியும். இதுகுறித்து எந்த அடிப்படை அறிவும் இல்லாத சினிமா டம்மிகளால், நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்!