நாமக்கல் திருச்செங்கோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் பொதுமக்களிடம் மனுக்களை பெறும் நிகழ்ச்சியில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. மனுக்கள் வழங்க வந்த பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றதால் பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு
Namakkal | ArunRajMLA | PublicGrievance | CrowdManagement | PublicMeeting
#NewsTamil24x7 #Tiruchengode
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
நான் அரசியல் ல பாத்த வரைக்கும் Vijay is a vengeful person.
அவரை தொட்டவனை ஏன்டா தொட்டோம் னு பீல் பண்ணுற அளவுக்கு பழி வாங்குற ஒரு குணம் கொண்ட நபராக தான் பாக்குறேன்.
தேர்தலுக்கு முன்னாடி யாருலாம் அவர தர குறைவா பேசுனாங்களோ அவங்கள ஒன்னு அவர் பக்கம் இழுத்துட்டாரு இல்லனா தனி மரமா மாத்திட்டாரு.
தவெகவுக்கு பெருமான்மை கிடைக்க அவர் அதிமுக பக்கம் போயிருக்கலாம் ஆனா அப்படி போகாம திமுக கூட்டணி கட்சிகளை கூப்பிட்டு அவங்களுக்கு சொன்னபடி அமைச்சர் பதவி கொடுத்து திமுக பல வருஷமா கட்டி காத்து வந்த கூட்டணிய ஒரே நாள் ல சுக்கு நூறா உடைச்சி இன்னும் அதுல பாக்க வேண்டியது நிறைய இருக்கு.
கரூருக்கு அவர் முதல்வர் ஆன உடனே போயிருக்கலாம் யாரும் தடுக்க போறது இல்லை ஆனா அந்த கரூர் தவெக கோட்டை ஆன அப்புறம் போனும் னு தான் விஜயபாஸ்கர் வந்த பிறகு போறார்.
என் கணக்கு சரியா இருந்தால் விஜய் கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில் பாலாஜி, அவர் தம்பி ரெண்டு பேரும் ஜெயில்ல இருப்பாங்க.
எதிர்கட்சிகள் விஜயை தகுந்த ஆதாரத்தோடு பேசுவது இனி நல்லது.
Vijay is far more dangerous than the enemies that DMK saw in the past.
யோவ் சங்கி மரிதாஸே இளமைக் காலத்தில் இந்த மாதிரி சந்தோசமாக பீச் பார்க் என்று Friends உடன் போவார்கள் சுற்றிப் பார்ப்பார்கள் காதலிப்பார்கள் இதெல்லாம் சாதாரண விசயம்
பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு அவர் எப்படி இருக்கிறார் அப்போ தவறு செய்கிறாரா அதை மட்டும் பார்
நீ வணங்கும் கடவுளே மது , பொண்டாட்டி என்று சந்தோசமாக இருந்தவர்கள் தான். அதற்கென்று அந்த கடவுளை எல்லாம் வணங்காமல் விட்டுவிட்டாயா
சங்கி மாதிரி வாழாமல் மனுசனாக சிந்திக்கப் பழகு அப்போ புரியும் @MaridhasAnswers
i am not going to believe that guy said. its purely cocaine as per my know. i agree with you. i am not here to support blindily. one person consumed drug in the past and now he exposed in the public. so as per the law what is going to happen lets see.
குழந்தைக்கு உடம்பு சரியில்லனு சொன்ன ஓகே ?
அதுக்கு ஏன் Thug Life னு Story வச்ச 😊
சரி அதை கூட விடு ஒரு மாத்திரையை உடைச்சா அவ்ளோ Powder ஆ வரும்
முடிஞ்ச்
மாட்டிகிட்ட குமாரு 😂😂
"எங்களுக்கு எந்த வேலையும் இல்லையா..? எதுக்கு ஏய்னு சொல்றீங்க..? ஒழுங்கா பேசுங்க முதல்ல..?"
முதல்வர் விஜய் பேருந்தில் பயணம் செய்வதற்காக சென்னை மெரினாவில் 15 நிமிடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த வாகன ஓட்டிகள்.. #Chennai | #TVK | #Tarffic | #PolimerNews