பெண்ணினத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் வாரிசு அரசியல் திமுகவினரை கண்டித்து மாண்புமிகு @CMOTamilNadu மற்றும் @OfficeOfOPS ஆகியோரின் உத்தரவின்படி பொள்ளாச்சியில் இன்று மாலை கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை-ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு துணை முதல்வருமான @OfficeOfOPS அவர்கள், கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு முதல்வருமான @CMOTamilNadu ஆகியோர் தலைமையில் பொதுத்தேர்தலில் கழகம் சார்பில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
#RURAL_BASKET traditional groceries #Grand_Opening today morning @11am in Rice Mill road Jalladianpet CHENNAI ribbon 🎀 cutting by Hon'ble Minister of Tamil Development & Archaeology @mafoikprajan lighting on the lamp by Srimathi @MaFoiLatha Special guest @KPKandanofl EX MLA..