நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ்நாட்டின் மதிக்கத்தக்க தலைவர்.
அவரை அவதூறாகத் திட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட நபரை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@thirumuruganntk
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழீழ தாயக விடுதலைப் போராட்டத்தில் தொடக்க நாள் முதல் தன் வாழ்நாளின் இறுதி நொடிவரை அந்த விடுதலைக் களத்தை விட்டு சற்றும் விலகாத தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி!
தன்னுடைய எழுச்சி மிகுந்த குரலால் இன உணர்வும், மான உணர்வும் ஊட்டி தமிழினப் பிள்ளைகளை எழுப்பிய பாசறைப்பாணர்!
நம்முடைய அப்பா தேனிசை செல்லப்பா அவர��களினுடைய நினைவைப் போற்றுகிற நிகழ்வு!
வைகாசி 23 | 06-06-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: சர் பி.டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர் சென்னை.
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மதிப்புமிக்க நம்முடைய பாசறைப்பாணருக்கு நம் புகழ் வணக்கத்தைச் சூடுவோம்!
நன்றி! வணக்கம்!
"மதிப்பு கிடையாது"
"பேசாதவனை தூக்கி வைக்கிறார்கள், பேசுபவனை தூக்கி எறிகிறார்கள். அதிகாரம் வலிமையானது; ஆனால் நிலையானது அல்ல. 7அடி நீளம் தாண்ட 70அடி பின்னே போக வேண்டியுள்ளது. எளிதாக கிடைக்கும் எந்த பொருளுக்கும் மதிப்பு கிடையாது"
- மறைமலை நகர் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு
#Seeman #NTK #TNPolitics #ThanthiTV
மே 18 ,தமிழ் இன எழுச்சி பொதுக்கூட்டத்திற்கு அண்ணன் சீமான் அழைப்பு 🔥🔥
எங்கள் அண்ணன் தோல்வியை கண்டு துவளாமல் துப்பாக்கியை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு புலி பாய்ச்சலில் போர்க்களம் நோக்கி புறப்பட்டு விட்டான் 🔥🔥🔥
Is Seeman the only one who has advocated for free education and free healthcare ?Guess people don’t really care about what affects their lives.Have we all become that stupid that we cheer only politicians who talk ill of their adversaries and not about real issues
@sivasankar1ss ஐயா தயவுகூர்ந்து இந்த படத்தில் இர��க்கும்படி நம் பிள்ளைகள் தொங்கியபடி பேருந்தில் பயணம் செய்வது தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்குமார் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று காலை சுமார் 8:50 மணி அளவில் வ���க்கு செங்குன்றம் சாலை, வில்லிவாக்கத்தில்(RK ஸ்டார்ஸ்) பிடித்தது.
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த புதுமணப்பெண் தங்கை ரிதன்யா அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி,
பிறர் உயி��ைக் காக்க தன்னுயிரையே கொடையாகக் கொடுத்த வீரத்தமிழச்சி தங்கை செங்கொடியின் உருவத்தையே தங்களது இலச்சினையில் இலட்சிய உறுதியுடன் ஏந்தி நிற்கும் நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறையின் சார்பாக,
இன்று 17-07-2025 மாலை 04 மணிக்கு அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியுடன் நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வெல்லட்டும்!
வரதட்சணை கொடுமையால் இனி இதுபோன்று ஒரு உயிர் கூட போகாத வகையில் இம்மண்ணில் மாற்றம் நிகழட்டும்!
"மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்!"
என்ற பெரும்பாவலன் பாட்டன் பாரதியின் புரட்சி முழக்கத்திற்கேற்ப,
பெண்ணெனும் பெரு நெருப்பு பற்றி எரியட்டும் புரட்சித் தீயாக!
@ntkwomenswing
Yes people #kannadiga why we #tamils should argue Tamil language is mother for kannada language, The world knows Tamil is spoken by first man from world.
Our competitors are greek, latin, Chinese, etc..onlt you guys pls try to respect your mother #Tamil .