தமிழ்நாடு காவல்துறை @tnpoliceoffl -ன் முக்கிய புலனாய்வு ஏஜென்சிகளான CBCID,
CCB,DVAC போன்றவை ஒரு வழக்கை விசாரிக்கிறதென்றால் அந்த தகவல்கள்
ப��ரும்பாலும் ரகசியம் காக்கப்படும்
கடந்த காலத்தில் அப்படி தான் மேலே குறிப்பிட்ட ஏஜென்சிகள் செயல்பட்டன
ஆனால்,தற்போது
தவெக ஆட்சியில் இந்த மூன்று ஏஜென்சிகளின் வெளிப்படைத்தன்மை
மிகுந்த ஆச்சர்யமூட்டுகிறது
அமைச்சர்களின் அடிவருடிகள்,,
தவெக IT wing ,சோஷியல் மீடியாவில் ஆதரிக்கும் ID-க்களுக்கு எல்லாம்
தங்களிடம் இருக்கும் ரகசிய வீடியோக்கள்
அல்லது இப்படி இருக்குமோ என சந்தேப்படும் த���வல்களை எல்லாம் கசியவிட்டு அதை அரசியல் ரீதியாக பேசு பொருளாக மாற்றுகின்றனர்
உண்மையா பொய்யா என எதையும்
சரிபார்க்காமல் சொல்லப்படுகிறது,
கூறப்படுகிறது என்ற வார்த்தைகளை பயன்படுத்தி இஷ்டத்திற்கு முக்கிய ஊடகங்களும் Breaking News வெளியிட்டு வருகின்றன
அமைச்சர் K.N.நேரு தொடர்பான வழக்கு
DVAC -ஆல் விசாரிக்கப்படுகிறது
இந்த வழக்கில் ஜனனி அசோக் குமார் என்ற
Actress-ஐ தொடர்புபடுத்தி வாய்க்கு வந்த செய்திகளை தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சிகள் செய்தியை வெளியிட்டன…
எடிட்டோரியலில் இருப்போர் ரிப்போர்ட்ர்ஸை நம்புகின்றனர்..
ரிப்போர்ட்டர்ஸ்…தங்களோடு பணியாற்றி
தற்போது தவெக அமைச்சர்களோடும்,IT wing-ல் பணியாற்றுவோரையும் நம்புகின்றனர்
அதனால், கண்மூடித்���னமாக தகவல்களை நம்பி செய்திகளை வெளியிடுகின்றனர்
எதையும் Verify செய்வதில்லை..
போடு Breaking Card..எவ்வளவு Views போச்சு பாரு என்ற ரீதியில் போகும் பொறுப்பற்ற போக்கு மாற்றப்படவேண்டும்
காவல்துறை அதிகாரிகளோ..ஆட்சியாளர்களை குஷிப்படுத்த விசாரணை நடக்க நடக்க இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என சந்தேகப்படும் கோணங்கள் அதற்கு காரணமான விஷயங்களை எல்லாம் அரசியல் உள்நோக்கத்தோடு கசியவிடுகின்றனர்
��ட்சியாளர்களின் திருப்திக்காக
யாரையும் Character Assassination செய்ய துணியும் நபர்களுக்கு/ Influencers-க்கு
காவல்துறை உதவி செய்வது மிகவும் ஆபத்தான செயல்
உண்மையில்,
தமிழ்நாடு காவல்துறையின் ரகசிய எஜென்சிகள் தற்போது புரளியை பரப்பும்
Fake news Factory ஆக மாறிக்கொண்டுள்ளது
அப்படி காவல்துறையால் கசியவிடப்பட்டு,
பரப்பப்பட்ட வதந்திகளுக்கு @jananiashokoffl
Actress ஜனனி அசோக்குமார் தற்போது
விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
டியர் @copmahesh1994 சார்,
நீங்கள் மிகச்சிறந்த ,திறமையான
அதி��ாரியென உறுதியாக
நம்புகிறேன்..
ஆனால் உங்கள் தலைமையின் கீழ் இருக்கும் @tnpoliceoffl -ன் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள Out of Control மற்றும் இந்த தங்கமான மாற்றம் வரலாற்றில் நிச்சயம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்
மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@TSivaAmma அந்த 224 தயாரிப்பாளர்களில் மெர்சல் பட தயாரிப்பாளரும் உள்ளாரா?? பாவம் மெர்சல் படத்தின் மூலம் பெரிய நஷ்டம் அவருக்கு, மெர்சலுக்கு பிறகு லாஸ்லியா நடித்த ஒரு படம் மட்டுமே தயாரித்துள்ளார் அதுவும் சரியாக ஓடவில்லை
திமுக ஆட்சியில் இல்லை 🖤❤
திமுக ��ெய்த நலத்திட்டங்களின் பலன் அடைந்தவர்கள் குறிஞ்சி இல்லத்தை நோக்கி படை எடுக்கிறார்கள் 🖤❤
உங்க ஆளு , அம்பு , சேனை எல்லாத்துயும் நீங்க கூட்டிட்டு வந்தாலும்
திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது 🔥🔥🔥
@Udhaystalin
National embarrassment!
தேசிய அளவிலான அசிங்கம்!
துணை குடியரசுத் தலைவர் சி பி இராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கர் உள்ளிட்டோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மாலை வழிபாடு செய்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது
ஊடகங்களிடம் சிபி ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது அருகிலேயே தமிழ்நாடு அமைச்சர் ஜெகதீஸ்வரியும் இருந்துள்ளார்
இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் மின்வெட்டு ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டர் மூலமாக 2 நிமிடத்தில் மின்சாரம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்
முன்னாள் முதல்வர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆகியோர் பேட்டியளிக்கும் போது ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் போதெல்லாம் தொட���்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று துணை குடியரசு தலைவர் கோவிலுக்கு வந்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது
நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இருந்த போது இதேபோன்று மின்வெட்டு ஏற்பட்டது
வி வி ஐ பிக���் செல்லும் இடங்களில் கூட இவ்வளவு மின்தடை என்றால் பொதுமக்கள் வீடுகள்சாதாரணமானவர்கள்து தொழில் கூடங்களில் எவ்வளவு மின்வெட்டு ஏற்படுகிறதோ?
#தவெக அரசு இதுவரை..
🔹டாஸ்மாக் பார்களை மூடிவிட்டு அதே ஏரியாவில் தனியார் மனமகிழ் மன்றம் அமைக்க லைசன்ஸ் கொடுத்து அதில் மது விற்கும் ஏற்பாடு (impact - அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாருக்கு செல்ல உதவும்)
🔹பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து (impact - பக்கத்து மாநிலத்தில் பெரிய விமான நிலையம் வர உதவும்)
🔹மகளிர் விடியல் பயணம் பெயர் மாற்றி வெளியூர் பேருந்துகளை அந்த திட்டத்தில் கொண்டுவந்ததாக அறிவித்துவிட்டு.. பேருந்து சேவைகளை குறைப்பது, மகளிருக்கு இலவசம் கொடுக்கும் புறநகர் ஆர்டினரி பஸ்களை எக்ஸ்பிரஸ் பஸ்களாக மாற்றுவது. (Impact - தனியார் பேருந்துகளுக்கு அதிக பயணிகள் செல்ல உதவும்)
🔹ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காண்டிராக்ட்களை ரத்து செய்து விட்டு புதிய காண்டிராக்ட்கள் போடுவது (impact - புதிய தனியார் நிற��வனங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்க உதவும்)
🔹இப்போ அரசு துறைகளில் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்துவது முழுவதுமாக outsource செய்ய முடிவு (impact - அரசு பணிகள் எல்லாம் காண்டிராக்ட் பணிகளாக மாறும். தனியார் ��ாண்டிராக்ட் நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர் கிடைக்க உதவும்)
இது மாதிரி இன்னும் பல...
****
தமிழ்நாடு அதன் கொள்கைகள் அதன் வரலாறு அதன் மக்கள் வாழ்வியல் என எதுவும் தெரியாத யாரோ தான் இப்படியான முடிவுகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார்களோ என யாருக்கெல்லாம் தோணுது??
30 MLA-க்களுக்கு மட்டுமே பயிற்சி என்று சொல்லிவிட்டு 31-வது ஆளாக மகனை அழைத்து வந்தாரா சபாநாயகர்?
முதல் நாள் பயிற்சியிலேயே மகனுக்கு முதல் டூட்டி! 30 MLA-க்கள் நடுவே அமலன் போஸ்
தமிழ்நாடு சட்டப்பேரவை நடத்தும் புனிதமான Legislators Leadership Programme (LLP) பயிற்சி முகாமில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
நடந்தது என்ன?
30 MLA-க்களுக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்ட முதல் பேட்ச் பயிற்சி மாமல்லபுரத்தில் தொடங்கியது. சபாநாயகர் JCD பிரபாகர் தலைமையில் நடந்தது.
பயிற்சிக்கு பிறகு எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில், MLAக்கள் வரிசையில் MLA இல்லாத ஒருவர் நிற்பது தெரிந்தது. அவர் வேறு யாரும் இல்லை, சபாநாயகரின் மகன் அமலன்!
"30 MLA-க்களுக்கு தானே பயிற்சி, MLA இல்லாத இவனுக்கு அங்கே என்ன வேலை? தேவையில்லாமல் எதற்கு உள்ளே வரணும்?" என்று கேள்வி எழுந்தது.
இப்போது வெளியான அதிர்ச்சி தகவல்:
���ிசாரித்ததில், அமலனுக்கு சபாநாயகரின் செய்தி தொடர்பு அதிகாரி (PRO) பதவி வழங்க��்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அந்த பயிற்சி முகாமில் அவர் சாதாரணமாக வரவில்லை, அதிகாரப்பூர்வ PRO என்ற பதவியில் வந்துள்ளார்!
இதில் தான் சிக்கல்:
1. PRO என்பது சட்டப்பேரவையின் மிக முக்கிய பதவி. அரசு சம்பளம், அதிகாரம் கொண்டது.
2. இந்த பதவிக்கு எந்த விளம்பரமும் இல்லை, விண்ணப்பமும் இல்லை, தேர்வும் இல்லை. நேரடியாக அப்பாவே மகனுக்கு கொடுத்துவிட்டாரா?
3. MLA-க்களுக்கான பயிற்சி மு��ாமில் PRO-வுக்கு என்ன வேலை? பயிற்சி எடுக்கப் போவது MLA-க்கள், செய்தி தொடர்பு அதிகாரி அங்கே போய் என்ன செய்வார்?
மக்கள் கேள்வி:
தந்தை சபாநாயகர் என்ற ஒரே தகுதிக்காக மகனுக்கு சட்டசபைக்குள் பதவியா? இனி சட்டசபை செய்திகளை மக்களுக்கு சொல்வது யார் - அரசு அதிகாரியா? இல்லை சபாநாயகரின் மகனா?
*"TRUTH ALONE TRIUMPHS" என்ற வாசகத்தின் கீழ் நடக்கும் நிகழ்ச்சியில், உண்மையில் நடப்பது என்ன?* என்று தமிழகமே கேள்வி கே��்கிறது. சட்டப்பேரவை செயலகம் உடனடியாக இதற்கு பதில் சொல்ல வேண்டும்!
TNEB is procuring electricity from the open market at a record-high price of ₹41 per unit
2,100 MW of electricity at ₹41.50 per unit to meet peak-hour demand from December 2026 to May 2027
Board is purchasing electricity required from December 2026 to May 2027 at ₹41.50 per unit.
In the previous tender, the Board procured electricity at ₹37.50 per unit
Sir do u still follow the case ?
Update for u
DMK filed a charge sheet and finished the complex case , cbi re confirms the investigation is correct , says all 28 are involved in the murder
U borrowed kalaingers word and criticised Chennai police under dmk govt as அழுகிய கல்லீரல். They cracked a case
U can appreciate now they solved one of the high profile , political murders happened in last 12 years sir
If ur not appreciating then as a reporter u have அழுகிய நாக்கு sir @Ahmedshabbir20
அன்பில் மகேஷ் கைது
இந்த வழக்கு பற்றி இதுவரை தெரிந்துகொண்டவை - ஒரு சின்ன recap
🔹தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் B T அரச குமார்
🔹அதே கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவ���்
🔹தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதி வாங்கி தர்றேன்னு சொல்லி பள்ளிகளிடம் இருந்து அரச குமார் பணம் வாங்கிவிட்டு அப்படி எந்த அங்கீகாரமும் அனுமதியும் வாங்கி தராமல் பள்ளிகளை ஏமாற்றிவிட்டார் என்பது குற்றச்சாட்டு
🔹புகார் கொடுத்தவர் இளங்கோவன். குற்றம்சாட்டப்பட்டவர் அரசகுமார்
🔹ஜூன் மாதம் அரசகுமார் கைது செய்யப்பட்டார்
🔹அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக���க முடியாமல், 100 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் இருந்ததால் அரசகுமாரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது
🔹இது வரை, ஒரு குற்றச்சாட்டு அதில் கைது அது நிரூபிக்க முடியாமல் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீனில் விடுவிப்பு.
🔹இப்போ அரச குமார் வாங்கியதாக சொல்லப்பட்ட பணம் அன்பில் மகேஷ் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக ஒரு புது குற்றச்சாட்டு.
🔹அந்த குற்றச்ச��ட்டை வைத்து அன்பில் மகேஷ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சோதனை நடந்தது
🔹CCB நடத்திய விசாரணை - அதில் முறையாக ஆஜர் ஆகி முழு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார் அன்பில்
🔹இப்போது அந்த சோதனை அடிப்படையில் அன்பில் மகேஷ் கைது
🔹சுருக்கமா - அரசகுமார் பணம் வாங்கி பள்ளிகளை ஏமாற்றியதாக அவரது செயலாளர் இளங்கோவன் கொடுத்த புகாரில் அரசகுமார் மீதே குற்றப்பத்திரிகை கொடுக்க முடியாத ஒரு வழக்கு
🔹அதில் கூடுதலா ஒரு நிகழ்வை கொண்டு வந்து அதில் அன்பில் பெயரை சேர்த்து அவர் கைது
மேலோட்டமாக இந்த வழக்கை பற்றி படித்தாலே இது எப்படியான வழக்கு என்பது எளிதில் புரியும்.
🔹லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.
🔹லஞ்சம் கொடுத்ததாக சொல்லப்படும் பள்ளிகள் மீது எந்த வழக்கும் நடவடிக்கையும் இல்லை
🔹ஜஸ்ட் அரச குமார் பணம் வாங்கியதாக இளங்கோவன் கொடுத்த புகார் அடிப்படையில் தான் வழக்கே கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
அன்பில் மகேஷ் அவர்களை கைது செய்யவேண்டும் என்பதற்காக புனையப்பட்ட வழக்கா? அல்லது நிஜமாகவே இதில் அவர் சம்பந்தப்பட்டு இருக்கிறாரா என்பது எல்லாம் வழக்கு நடக்கும்போது தான் விரிவாக தெரியவரும்.
ஆனால் முதல் குற்றவாளி மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யமுடியாத அளவுக்கு வீக்க��ன ஒரு வழக்கை வைத்து அன்பில் மகேஷ் அவர்களை கைது செய்து இருப்பது இப்போதைக்கு கைது செய்தே ஆக வேண்டிய கட்டாயம் போல தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தால் இந்த கைதுக்கு அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை என வாதாட முடியும்.
இனி இந்த வழக்கு எப்படி போகிறது என்பதை பார்ப்போம்.
🙏🙏🙏
கேக் கொள்முதல் செய்வதில் அரசுக்கு ₹25,18,845 இழப்பு.?
டெண்டர் நடைமுறை படி L1 மற்றும் L1 விலைக்கு சப்ளை செய்ய ஒப்புக் கொள்ளும் பிற நிறுவனங்களுக்கு மட்டுமே Word Order பிரித்து கொடுக்கப்படும்.
கேக் கொள்முதலில் L1 Dream Bake Pvt Ltd மற்றும் L1 விலைக்கே கேக் சப்ளை செய்ய Elite Natural Pvt Ltd ஒப்புக் கொண்டது. இந்த இரு நிறுவனங்களுக்கு மொத்தம் 43,94,320 கேக் சப்ளை செய்ய Work Order கொடுக்கப்பட்டுள்ளது
L1 விலையை விட கூடுதல் விலை Quote செய்த L2 Britannia Industries Ltd மற்றும் L3 ITC Ltd நிறுவனத்தில் இருந்து மொத்தம் 18,52,092 கேக் சப்ளை செய்ய Work Order கொடுத்து இருப்பதால் அரசுக்கு ₹25,18,845 கூடுதல் செலவு ஏற்படுகிறது
இது இழப்பா? இல்லை திமுக ஆட்சியில் டெண்டர் செட்டிங் என்று சொல்வது போன்ற ஊழலா? என்று கண்டுபிடிச்சு சொல்லுங்க @Arappor@JayaramArappor@ArchitectSam76
Source
Work Order
https://t.co/FebpyMDEHW
பாஜகவோடு எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என மாறி மாறி சத்தியம் செய்கிறார்கள் அமைச்சர்கள் ராஜ்மோகனும், ஆதவ் அர்ஜுனாவும்.
தவெக பாஜகவோடு நேரடியாகக் கூட்டணி வைக்காது என்பதை நானும் நம்புகிறேன். இசுலாமிய, கிறித்துவ மக்களின் வாக்குகளை மொத்தமாக இழக்கவும், கருத்துருவாக்க அரசியலில் அடியோடு தோற்கவும் ஒருநாளும் தவெக விரும்பாது. ஆகவே, பாஜகவோடு தவெக செல்லாது என்பது உண்மைதான்.
அதேசமயம், பாஜகவை எதிர்க்காது, அவர்களின் PROXY ஆக தமிழ்நாட்டை இந்த ஐந்து ஆண்டுகாலமும் தவெக ஆட்சி செய்யும். பாஜகவின் நோக்கங்களும், செயல்திட்டங்களும், மறைமுக இலக்குகளும் தமிழ்நாட்டில் அமலாக்கம் செய்யப்படும். சொல்லப்போனால், மோடி, அமித்ஷாவின் பரிபூரண ஆசியோடு தனது ஆட்சியை நடத்துவார் விஜய்.
@viewofthiyagu01 IID (fact check unit)ல யார் யார் வேலை செய்கிறார்கள், எதன் அடிப்படையில் அவர்கள் பணியமர்த்த பட்டார்கள் என்ற விவரத்தை வெளியிட சொல்லுங்க பார்ப்போம்
நடிகர் @actorvijay அவர்களின்
ஊழல் பட்டியல் 3
…..,…………………………���………
யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை என்னும் கதையாக
#தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஊழலற்ற ஆட்சி குறித்து பிதற்றுகிறார்.
ஆனால்,அரசுக்கு கட்ட வேண்டிய வரியை கட்டாமல் ஏமாற்றுவதும்
ஒரு வகையில் ஊழல் தான்.
ஏற்கனவே நடிகர் விஜய் செய்த இரு மோசடித்தனத்தை அம்பலப்படுத்தினோம்.
இதோ மூன்றாவது மோசடி.
கோடிகளை விட்டுவிட்டு வந்ததாக சொல்லும் அந்த விஜய், அந்த கோடிகளுக்கு உரிய வரியை நேர்மையோடு கட்டினாரா என்பதை பார்ப்போம்..
ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வழக்கு:
இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) சொகுசு காரை இறக்குமதி செய்கிறார் நடிகர் விஜய். அந்த வாகனத்துக்கு இறக்குமதி வரியை செலுத்துவிட்டு பதிவு செய்ய கோருகிறார். ஆனால் நுழைவு வரியும் விதிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் 16.7.2012 அன்று வழக்கு (WP-18385/2012) தொடர்ந்தார்.
சுமார் 9 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், 8.7.2021ல் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அளித்த தீர்ப்பில், 2012ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நுழைவு வரி சரி தான் என்றும், அதனை உடனே கட்டும்படியும் உத்தரவிட்டார். 11 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் நீதிபதி சுப்ரமணியம் பதிவு செய்துள��ள கருத்துகளை பத்திவாரியாக..
3 - மனுதாரர் விஜய் தனது மனுவில் அவரது தொழிலைப் பற்றி எங்குமே குறிப்பிடாதது ஆச்சர்யமளிக்கிறது. மனுவில் இந்த தரவு எதுவும் இல்லை.
4 - புகழ் பெற்ற திரைப்பட நடிகரான மனுதாரர், அவருக்கான வரியை உரிய நேரத்தில் சரியாக செலுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறார்
7 - மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகரை அவர்கள் ‘ரியல் ஹீரோ’ என கருதுகின்றனர். அதனால் ‘ரீல் ஹீரோ’ போல செயல்பட கூடாது. வரி ஏய்ப்பு என்பது தேசவிரோத, சட்டவிரோத செயல்பாடாக கருதப்பட வேண்ட���ம்
8 - சமூக நீதியையும், ஊழல் எதிர்ப்பையும் தங்கள் படங்களில் காட்டுபவர்கள், சட்டத்துக்கு புறம்பாக வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றனர்
9 - இத்தகைய உயர்நிலையில் உள்ளவர்கள் நிஜ ஹீரோக்களாக வரியை செலுத்தினால் தான் அரசியலமைப்பு சொல்லும் சமூக நீதியை வென்றெடுக்க முடியும். நுழைவு வரியை செலுத்த மறுத்து, 9 ஆண்டுகள் வழக்கை நடத்துவதை பாராட்ட முடியாது
10 - சட்டப்பூர்வமாக சாமானிய மக்கள் செயல்பட வேண்டும் எதிர்பார்க்கப்படும் சமூகத்தில், பணக்காரர்கள் வரி செலுத்த மறுத்தால் அரசியலமைப்பின் நோக்கத்தை அடைய முடியாது
11 - தனது லட்சக்கணக்கான ரசிகர்கள் காசு கொடுத்து பார்��்த பணத்திலிருந்து சொகுசு காரை வாங்கி, அதற்கு நுழைவு வரி கட்ட மறுப்பதை ஏற்க முடியாது. இந்த நாட்டின் உயர்ந்த மனிதர்கள் தங்களிடமுள்ள பணம், ஏழைகளின் ரத்தத்தினால் தான் சேருகிறதேயொழிய வானத்திலிருந்து பொழிவதில்லை என்பதை உணர வேண்டும்
14 - 2012ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நுழைவு வரியை மனுதாரர் 2 வார காலத்திற்குள் செலுத்த வேண்டும்
15 - முதலைமைச்சரின் கோவிட் நிவாரண நிதிக்கு மனுதாரர் விஜய் ரூ.1 லட��சத்தை அபராதமாக செலுத்த உத்தரவிடுகிறேன்
தீர்ப்பில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கும்படி, விஜய் தரப்பு மேல்முறையீடு (WA-1810/2021) சென்றது. விஜய் குறித்து சொல்லப்பட்ட கருத்துகளை நீக்கி
இரு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா & முகமது ஷஃபிக் அமர்வு25.1.22ல் உத்தரவிட்டது. மாநிலங்கள் நுழைவு வரி விதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுவான வழக்கு நிலுவையில் இருந்ததாலேயே வரி செலுத்து��தை தவிர்த்தார் எனும் வாதத்தை நீதிமன்றம் ஏற்றது.ஆனாலும்,
வரி கட்டுவதற்கு உத்தரவிட்டதால்
வேறு வழியே இல்லாமல் கட்டி தொலைத்துள்ளார் நடிகர் விஜய்.
அதாவது, இறக்கப்பட்டுள்ள காருக்கு வரி கட்டாமலே அரசாங்க��்தை ஏமாற்றலாம் என்பது தான் விஜய்யின் நோக்கம்.
திருட்டு அம்பலமாகி மாட்டிக்கொண்டதால் வரி கட்டியுள்ளார்.
ஒரு நடிகர் என்பதை பயன்படுத்தி இத்தனை முறைகேடுகளை செய்த
இந்த நபர் அதிகாரத்துக்கு வந்தால் எத்தனை ஊழல்கள்,முறைகேடுகள் செய்வார்?
இந்த லட்சணத்தில் யோக்கியன் வேடம் வேறு.
உண்மையான தீய சக்தி விஜய் தான்.
அவரை நம்பி போகிறவர்கள்
நிலைமை தான் பாவம்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
6.3.2026
@ImPrinze இதேபோன்று கரூர் சம்பவத்தில் முன்னாள் திமுக அமைச்சர்கள் செய்தியை பார்த்து அங்கு வந்ததாக கூறினால் மட்ட��ம் இந்த தற்குறிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்