பெரியார் ஜிடி நாயுடு மணியம்மையார்..
எத்தனை அழான வீடியோ..
திரைப்பட கருவியைக் கண்டு வெட்கப்படும் மணியம்மையார்..உரிமையாக அவரை இழுத்துவரும் நாயுடு..
இவற்றை கவனிக்காமல் எதையோ படித்தபடி வரும் பெரியார் ...திரைப்பட கருவியை கவனித்து எடுங்க எடுங்க என சைகை செய்தபடி
பழைய வீடியோ தான், ஆனா செம வெயிட் ஆன வீடியோ...🔥🔥🔥
இன்னைக்கு வரைக்கும் உலகத்துலயே அதிக அளவில் கலந்து கொண்ட இறுதி ஊர்வலம்னா அது நம்முடைய பேரறிஞருடையது தான்.
நினைவு கூறுவோம் காஞ்சி புத்தனை..🙏
#என்றென்றும்_அண்ணா
அதிகமாக பகிர வேண்டுகிறேன்
@mkstalin@CMOTamilnadu
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் கவனத்திற்கு.
திருச்சி st Anne's பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷபானா ஜாஸ்மின் இன்று தற்கொலை முயற்சி.
மாணவி ஒரு நாள் விடுமு��ை எடுத்த காரணத்திற்காக .
நலத்திட்ட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளோடு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணன் திரு. E.V.K.S இளங்கோவன் அவர்களை ஆதரித்து, 23வது வார்டு பணிமனையில் கழக நிர்வா���ிகளுடன் கலந்துரையாடிய போது.