போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப் பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஒவ்வொரு ஜூலை மாதமும் White Band (வெள்ளை பட்டை) மாதமாக கடைப்பிடிக்க வேண்டும்.
மாற்றுவோம்.. மாறுவோம்..
போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்!
கோலாகலமாக நடைபெற உள்ள ஆடி தேரோட்டம்.. வேத மந்திரங்களுடன் தொடங்கிய பந்தல்கால் நிகழ்ச்சி
KallalagarTemple | TempleFestival | AadiBrahmotsavam | Madurai
#Newstamil24x7#AlagarKovil
கேரளா கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டுற கொடுமையை எவ்வளவு கண்டித்தாலும் தடுக்க முடியல…
தமிழ்நாட்டுக்கு துரோகத்த செய்யுற நாலு லாரி உரிமையாளர்கள பிடிச்சு அவனுக மேல குண்டாஸ் வழக்கு போட்டா தான் இதுக்குலாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்!! @CMOTamilnadu
இதான் நிதர்சனம்...
இது தெரியாமல் இந்த தற்குறிகள் என்னமோ தமிழ்நாடே இவனுங்க கைல இருக்க மாதிரி ஆட்டம் போட்டுட்டு இருக்கானுங்க 🤦🤦😂
#TVKFailsTN#TVKVijayFails
ஒரு கை..! நூறு தன்னம்பிக்கை..! ஆயிரம் கனவுகள்..! இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளி தமீம் அன்சாரி.. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் சாதனை பயணம்
#Chengalpattu | #SpecialAbilityPerson | #EnvironmentalProtection | #awareness | #PolimerNews
24-25 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மொத்த எலக்ரானிக்ஸ் ஏற்றுமதி குறிப்பாக non smart phone வகையில் தமிழகம் சுமார் 44% அளவில் இந்தியாவில் முதல் இடத்தில் இருந்தது. இன்னும் ஒரு படி மேலே சொல்வது என்றால் இது அதற்கு முந்தைய ஆண்டுகளில் 70% வரை கூட இருந்தது. காரணம் foxconn சென்னை , tata electronics ஓசூர் இந்த இரண்டு மட்டுமே பெரும் ஆலைகளாக உற்பத்தியை அதிகரித்த நேரம் அது. அத்தோடு தமிழக அரசும் , இந்தியாவில் India Semiconductor Mission (ISM) 2021ல் மேற்கொண்ட முயற்சியுமே ஆகும். இதற்கும் 60 நாளே ஆன விஜய்க்கும் என்ன சம்மந்தம்?
எப்படி வாய் கூசாமல் பொய் பரப்பி அதில் புகழ் தேடுகிறார்கள்... அந்த வழியே தானே CMஆனோம் அதே வழியில் PM ஆகலாமே என ஒரு முயற்சி போல..
சரி அடுத்த ஆதாரம் அடுத்த டிவிட்.
விஜய் அடுத்த தேர்தலில் தன்னை பிரதமர் வேட்பாளாராக நிறுத்த திட்டமிடுகிறாரா?
TVK & மாபியா அதற்காக தன் முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டது இனி தங்கள் போலி செய்தி பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் தீவிரப்படுத்த திட்டம்.
பொய் செய்தியும் பாதி உண்மையும் சொல்லி இந்தியா முழுக்க பிரச்சாரம் அனைத்து மாநிலங்களிலும் insta வழியாக செய்ய தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொன்றாக இங்கே :
விஜய் முதல்வராக வந்த 62 நாட்களில் எலக்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ் நாடு முதல் இடத்திற்கு வந்துவிட்டது. சுமார் 42% மொத்த இந்திய நாட்டின் ஏற்றுமதியில் தமிழகம் தான் முதல் இடம் என பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் பல மாநிலங்களில்.
ஆனால் உண்மை என்னவென்றால் இது 2024-25ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரம். அதாவது போன வருடம் இந்த நிலையில் தமிழகம் இருந்தது. ஆதாரம் அடுத்த டிவிட்.
காலையில் இருந்து 3 மணி நேரமாக கரண்ட் இல்லை. சரி இப்போ தன் வந்தது என்றால் வந்து வந்து இதோடு 7 முறை போய்விட்டது..
எப்படி தான் எருமை மாடு மாதிரி, என்ன திட்டினாலும் மக்கள் அசிங்கமாக கூட திட்டினாலும் எந்த சொரணையும் இல்லாமல் இந்த TVK அரசு இருக்கோ!
இந்த லச்சணத்தில் 60 நாளிலில் அறுத்து தள்ளிய விஜய் என்று ஆயிரம் பொய் செய்தி பரப்பி அதில் தமிழக மக்களை ஏமாற்றியது போதாதென்று வட மாநிலங்களில் ஏமாற்றி தெரிகிறது இந்த மாபியா அரசு..
இதில் கரண்ட் பில் முன்னைவிட பல மடங்கு அதிகம். என் குழந்தை என் கணவன் இறந்தா கூட விஜய் அண்ணனுக்கு தன் ஓட்டு போடுவேன் அப்படி இன்னொரு கும்பல் வேறு குறுக்க ஓடுது.
இது போதாதுனு நாளைக்கு விஜய் படம் வருதுன்னு அத திருவிழாமாதிரி கொண்டாட சொல்லி அந்த வேலைய பார்க்க போய்டங்க- பல அமைச்சர்..
எருமை மாடு ஆட்சி
இந்த எருமைகளே சாட்சி..
டில்லி போராட்டத்தில் போலீசார் மீது Pepper Spray அடித்த கரப்பான் பூச்சி கட்சி தொண்டர்.
#Delhi#CockroachJantaParty#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
"We will not allow the Indian Army in Kishanganj to secure the Siliguri Corridor." — Tauseef Alam (AIMIM MLA)
They are not against the Government, They are against India. 🇮🇳