சுத்திகரிக்கப்பட்ட எண்ணை ஆரோக்யமானதா? நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுமா?
தவிட்டு எண்ணை விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி @SGanguly99 க்கு மாரடைப்பு வந்ததனால் அவர் நடித்த விளம்பரங்களைத் திரும்பப் பெற்றது @FortuneFoods நிறுவனம்.
#எது_நல்ல_எண்ணை? #இப்ப_சொல்லுங்க!
#ஜெகன்மோகன்#ஹிந்துதுரோகி: #நாயுடு ஆவேசம்!
ஆந்திராவில் 18 மாதங்களில் 127 கோவில்கள், சுவாமி சிலைக��் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டன. ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப் படவில்லை. https://t.co/Kv11G7jJqk
#தினமலர் #செய்தி
#அடல்ஜி_நினைவஞ்சலி#AtalJi#இல_கணேசன்#LaGanesan#மீள்
நம் வாழ்நாளில் வாழ்ந்த வாழும் மகாத்மா அவர். பாரத நாட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணி ஆட்சியை ஆறு ஆண்டு காலம் அவரால் வெற்றிகரமாக நடத்த முடிந்ததென்றால் அதற்கு வாஜ்பாய் அவர்களது அணுகுமு��ை தான் காரணம்.
அவர் நீண்ட காலம���க நோய் வாய்ப் பட்டிருந்த போதும், ஓரிரு நாட்களாக அவரது உடல்நிலை குறித்து வேறு விதச் செய்திகள் வந்த போதும், #AtalBihariVajpayee அவர்களது மறைவு பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் என்னுள் ஏற்படுத்தியது.
#அடல்ஜி_நினைவஞ்சலி #AtalJi #இல_கணேசன் #LaGanesan #மீள்
நேர்மையாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் வெளிப்படையான வரி விதிப்புத் திட்டம் ஒன்றை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோதி @NarendraModi அவர்கள் நாளை (13/08/2020) வியாழன் காலை 11 மணிக்கு நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். @BJP4India@JPNadda@blsanthosh
From tomorrow, holy #Ramzan month is going to start, so I request all to pray to god at their residences as there is an outbreak of #COVID19 pandemic. This time pray with your family&bring prosperity to your homes: Mohammed Abdul Qadeer Siddiqui, Superintendent of Mecca Masjid
மீனாட்சி அம்மன் கோவில் வைத்து கொரோனாவை திசை திருப்பிவிடத் துடிக்கும் திமுக ஆதரவாளர்கள் மற்றும் சில ஜமாத் மதவெறியர்களுக்கு எதிர்வின��யாக இன்று வீடியோ வெளியிடப்படும்.