இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்ற நபரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும் திமுகவினர் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால், ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது, அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தெருத்தெருவாக, ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை, திமுகவின் தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள் இனியும் மன்னிப்பதாக இல்லை.
துரந்தர்-2 படத்தை பாராட்டிய ரஜினி
`துரந்தர் தி ரிவென்ச்' திரைப்படம் ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என படக்குழுவினரை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் சமூகவலைத்தளத்தில் பதிவு
#Rajinikanth#Dhuranthar2#Ranveersingh#AdityaDhar#Thanthitv
இந்தியா மீதான பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஒடுக்க எடுக்கப்பட்ட பல்வேறு உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்!!
சில உண்மைகள் வெளிவந்தால், எதிர் அரசியல் செய்ய முடியாது என்ற ஒரே நோக்கத்தோடு திரைப்படத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது!
#Terrorism#Pakistan#Dhurandhar2
PM Modi is working for Ambani.
PM Modi is compromised.
Jamnagar refines it.
Adani sells it.
Common man gets nothing.
At least…
That’s what Opposition says.
That’s what the Liberals screams.
That’s what even some influencers chant.
But is it true?
Truth doesn’t walk naked.
It wears masks.
It hides in plain sight.
So I dug.
And this is what I found.
Let’s rewind.
2002.
Vajpayee faces crude shocks.
Introduces oil bonds.
₹9,000 crore debt on taxpayers.
2004.
UPA walks in.
Sonia Gandhi at the helm.
IOC.
BPCL.
HPCL.
ONGC.
GAIL.
Already bleeding red.
UPA didn’t reform.
Didn’t deregulate.
They turned the tool into a coffin.
Oil Bonds.
₹1.34 lakh crore.
6.35%… 7.95%… 8.40% interest.
Every rupee chained to taxpayers.
Maturities stacked like landmines till 2026.
The common man thought petrol was under control.
What he didn’t know,
He was paying with his future.
Debt disguised as relief.
A slow poison.
PSUs sold bonds at discounts.
Lost ₹1,700 crore in 2008-09.
Waited 300 days for promised money.
Even ONGC and GAIL forced to bleed.
Meanwhile…
Reliance refined.
Exported freely.
Profits flowing while PSUs suffocated.
So ask yourself…
Was UPA shielding the people?
Or feeding the corporates?
By 2013…
PSUs in red.
Public debt swelling.
Fuel prices high.
And the citizen paying twice.
2014.
Modi walks in.
Inherits a coffin.
₹1.34 lakh crore waiting like a loaded gun.
If PSUs collapsed, petrol would touch ₹150+.
Inflation would rip families apart.
Then 2022.
Russia invades Ukraine.
Crude crosses $100.
The nightmare should’ve replayed.
But Moscow blinked.
Offered discounts.
India grabbed.
PSUs steadied.
Reliance exported.
Nayara exported.
Even PSUs refined more.
And quietly…
India became the world’s largest refined fuel supplier.
And with that,
The debt began to die.
₹21,701 crore buried in 2024.
₹5,636 crore in Jan 2025.
₹2,056 crore in March 2025.
Now the ₹36,913 crore that was left.
All Paid.
So let the world shout.
“Modi’s war.”
“India’s scam.”
The truth?
It is India’s war.
A war to survive.
A war to never crawl back to 1947.
Or socialist ghosts of the 1970s.
Our oil bond debt? Buried.
The level playing field? Restored.
PSUs? Alive again.
Reliance? No unfair advantage.
Yes, petrol hovers at 96 to 110.
But those aren’t your sins.
They’re UPA’s ghosts.
So ask yourself,
Should we scream “Ambani and Adani are looting”?
Or demand accountability from every regime that gambled with our future?
History doesn’t forget.
It laughs.
And today it whispers:
India didn’t survive by chance.
We turned crisis into leverage.
Now tell me.
What will you believe?
The slogan?
Or the numbers?
People who will shout “paid agent,”
Or “BJP IT cell,”
Read numbers first and then shout.
I speak for India. Period.
I am a live spectator of 26/11 terror attack, escaped from CST station, how, don’t want to remember the horror again now, while watching #Dhurandhar2 today, I had joy, tears, anger, frustration, all my questions I had in my mind since so many years, this film answered today, there is a valid reason why anti nationals & opposition are rattled today, the truth of this NEXUS is open in public now, no more a secret, urge every True Indian to watch this movie to know how @narendramodi Govt has kept us safe, also to recognise the efforts of the entire cast n crew who have given their best to make this commendable movie based on reality not propaganda as cried by @khanumarfa
After the movie “Dhurandhar”, some people in India have started opposing Ajit Doval.
In reality, many were opposing him even when he became NSA.
Let me remind them of two things:
1) When Ajit Doval was in Pakistan, during the time Pakistan was preparing nuclear tests at Kahuta,
he reportedly lived there for years disguised as a beggar near a salon.
Scientists and workers from the nuclear facility used to visit that place. Through such intelligence inputs, India was able to detect nuclear activity and raise pressure internationally.
2) In another operation, as narrated by Doval himself, he was sitting outside a mosque disguised as a beggar. A Maulana took him inside and asked, “You are a Hindu, right?”
The Maulana took him to a room and opened a cupboard where there were photos of Hindu gods.
Later it was revealed that the Maulana himself was an undercover Hindu agent.
How did he identify Doval?
His answer: “Muslims don’t pierce their ears.”
Just imagine the kind of sacrifices and risks Ajit Doval took for 7+ years during such operations.
Remember : all this was during Congress rule.
Yet today, the same Congress supporters oppose him
Ajit Doval worked for India… for this nation
In the process of opposing Modi, some people are ending up opposing the country itself.
Wake up. Love India 🇮🇳
Jai Hind
#WATCH | Coimbatore, Tamil Nadu | Isha Foundation Administrator Dinesh Raja says, "Today, the Delhi High Court passed an important order in a defamation case filed by the Isha Foundation against Nakkheeran Publications and its editor, Gopal. This publication launched a premeditated campaign specifically defaming Isha, Sadhguru, and all its people and activities. We filed a case in the Delhi High Court in December 2024. Even the publication's lawyers were unable to prove a single point, despite the fact that they had been deliberately posting eleven videos for some time to defame Isha and Sadhguru. Therefore, the judge today issued a clear order, directing that all eleven videos related to the Isha Foundation be removed immediately..." (19.03)
பராசக்தியின் தோல்வியும் அமரன் மற்றும் துரந்தரின் வெற்றியும் தமிழக சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்கிறது…
அவர்கள் நினைப்பது போல புரட்சி, போராட்டம் என படம் எடுத்தால்தான் தமிழக 200 ரூ முன்களப்பைகளின் ஆதரவு கிடைக்கும்… அப்போதுதான் பட வியாபாரம் ஆகும் என்கிற லாஜிக் தோற்றுப்போய்விட்டது என்பதே…
ப ரஞ்சித் போன்ற ஆசாமிகள் அவர்கள் வந்த புதிதில் எடுத்த Madras, கபாலி ponra படங்களில் எல்லாம் ஒரு அஜெண்டா இருக்கிறது என்று புரியாத காலத்தில் அதை எல்லாம் ரசித்த கூட்டத்தில் நானும் ஒருவன்தான்… ஆனால் இவர்கள் உள்நோக்கம் புரிய புரிய விலகிக்கொண்டேன்… அப்படித்தான் பலரும் விலகியிருக்க கூடும்… அதனால்தான் அவரின் படமெல்லாம் பெரிதாக ஓடுவதில்லை…
தமிழ்நாட்டின் இயற்கை சிந்தாதமே தேசியம்தான்… சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிகப்பெரியது… இன்று காங்கிரெஸ் தேசியத்தை விட்டு விலகியிருக்கலாம்… ஆனால் மக்கள் விலகவில்லை… ஆனால் அவர்கள் அதை வாக்கரசியலில் காண்பிக்கவில்லை…
இந்த தமிழர்களின் குணத்தை உணர்ந்துதான் ஸ்டாலின் கூட ஆபரேஷன் சிந்தூரின்போது ஒரு நடைபயணத்தை மேற்கொண்டு மக்களின் ஆதரவை பெற விரும்பினார்…
ஆனால் இன்னும் இந்த உண்மை புரியாமல், இப்படி படமெடுத்தால் எங்கே நம்மள சங்கின்னு சொல்லிடுவாங்களோ என முட்டாள்களை போல திரிந்தால், திரியுங்கள்… மேலும் பல திரையரங்குகள் மூடப்படட்டும், மேலும் மேலும் தோல்விகளால்!
His criticism is often degrading and lacks constructive feedback. Hussain also disguises his biased opinions as patriotism, which is misleading. Is he genuinely interested in helping his audience, or does he think they are gullible?
UNETHICAL Business & FAKE Patriotism
Hussain claims to teach sales techniques in 200 days on YouTube and Instagram. However, he criticizes companies' business strategies while pretending to provide valuable insights.
காங்கிரஸ் ஆட்சியில் மறக்க முடியாத, மன்னிக்க முடியாத நிகழ்வுகளில் இதுவும் ஒன்று...
மும்பை தீவிரவாத தாக்குதலில் நேரடியாக சம்பந்தப்பட்டது பாகிஸ்தான். இந்த கொடூர சம்பவம் நடந்தது 26/11/2008.
இந்த கொடூரத்தை செய்த பாகிஸ்தானிற்கு 25 மில்லியன் டாலர்கள் நிதி உதவியை 31/8/2010 வழங்கியது அப்போதிருந்த காங்கிரஸ் அரசாங்கம்.
இதுதான் காங்கிரஸ் கட்சியின் தேச பக்தி!!!
பாகிஸ்தான் மீது காங்கிரசுக்கு அப்படி என்ன பாசம் என்பது தான் புரியாத புதிர்???
ஒரு சார்புடைய கண்ணோட்டத்திலேயே இருந்தால், நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ர்சியை விட, மத, இன, மொழி, கருத்தியல் ரீதியாக பிளவுபடுத்துதலே நோக்கமாக அமையும்!
அமீர் போன்ற போலி சமத்துவவாதிகளும் போலி மதச்சார்பின்மைவாதிகளுமே நமது நாட்டின் கொடிய நோய்கள்!
சகோதரத்துவம் பேணுவோம்!
ஜெய்ஹிந்த்!!
உள்ளூர்ல இருக்குற பாகிஸ்தான் காதலர்களை செருப்பால் அடித்து இருக்கான் பாண்டா 🔥🔥🔥
சமயத்துல இவனோட வாய் நல்லதையும் பேசும்! எது எப்படியோ எல்லா சைடும் கல்லா கட்டுறான் பாண்டா 😛
#Dhurandhar2#DhurandharTheRevenge
#DhurandharTheRevenge is an explosion executed with perfect precision!!!! The finest version of Ranveer unleashed and how… 💥💥💥 The way Aditya Dhar has conceived and delivered this standing ovation worthy experience is remarkable 👏🏻👏🏻👏🏻 Special mention to Maddy’s performance and Shashwat Sachdev’s music..🔥🔥🔥 This is a film meant to be experienced and celebrated…. Congratulations to the entire team….❤️❤️❤️
@RanveerOfficial@ActorMadhavan@AdityaDharFilms@shashwatology@jiostudios@B62Studios