நினைப்பது ஒன்று கண்டிலேன் நீ அலாது வேறிலை நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை அனைத்துமாய் அகண்டமாய் அநாதிமுன் அனாதியாய் எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறுது எங்ஙனே..!
#சிவவாக்கியர்.
#நடராஜா#நடராஜா
செந்தூர் சூரசம்ஹாரநாயகர்
ஸ்ரீஜெயந்திநாதர்
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!
அசுரரை வென்ற இடம்
தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் வரும்
ஐப்பசித்திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம்!
#முருகாசரணம் 🐓🦚
🙏🏻❣️20.10.21 இன்றைய காலை நேர தரிசனம் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ ருக்மணி தேவி, அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில் பந்தர்ப்பூர், சோலாப்பூர் மாவட்டம், மஹாராஷ்டி🙏🏻❣️