சீமானை இந்த தமிழ் சமூகம் தூக்கி கொண்டாடும் காலம் நிச்சயம் வரும்.வர தான் போகிறது.
காமராஜரையும் - கக்கனையும் - நல்லகண்ணுவையும் தோற்கடித்த இனம் தானே இது ✍️
இணைந்திருங்கள்!
https://t.co/4eSzuNabcl
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்:22-09-2026, செவ்வாய்க்கிழமை
நேரம்: இரவு 8 மணி முதல்
கருத்துரையாளர்:
செ. அனிஸ் பாத்திமா
மாநில ஒருங்கிணைப்பாளர் மாணவர் பாசறை
#ஈகைப்பேரொளி_திலீபன்#eegaiperoli_thileepan
இணைந்திருங்கள்! https://t.co/bNZFL3FagV
ஈகைப்பேரொளி திலீபன் நினைவேந்தல் கருத்தரங்கம்!
நாள்:22-09-2026, செவ்வாய்க்கிழமை
நேரம்: இரவு 8 மணி முதல் ( இந்திய நேரப்படி)
கருத்துரையாளர்:
செ. அனிஸ் பாத்திமா
மாநில ஒருங்கிணைப்பாளர் மாணவர் பாசறை
பார்த்திபன் இன்னும் பசியோடுதான் இருக்கிறான்.
@Seeman4TN@NaamTamilarOrg@_ITWingNTK
உடல் நலம் பெற்று மீண்டு வந்து விட்டேன்.
என் மீது அன்பு கொண்டு உதவிய உறவுகள் அனைவருக்கும், எனக்காக துடித்த அன்பு இதயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!
தமிழ் தேசியத்தை வென்றெடுக்க என்றும் நாம் தமிழராய் நாளை முதல் மீண்டும் களத்தில்!
நாம் தமிழர்!
அமைச்சர் வன்னியரசு அவர்களே!
நீங்கள் உருட்டிய உருட்டை விடவா நாங்கள் உருட்டிவிட்டோம்!
தேர்தலுக்குத் தேர்தல் தாவும் பழக்கமோ, பொய் பேசும் பழக்கமோ எங்களிடம் கிடையாது!
எங்களைத் தேர்தல் களத்தில் இருந்து வேட்புமனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?
#NTK4DharaPuram
அநீதிகளுக்கு எதராக சமரசமின்றி சுழல துணை நிற்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றி !🙏
For subscribe :
https://t.co/mi9N6MoHPU
#sattaiduraimurugan#saattai