கிறித்துவ மதம் பரப்ப வந்த ஜோசப் பெஸ்கி தமிழ் மொழியின் செழுமையையும் அன்பையும் கற்றுக்கொண்டு தன் பெயரையே வீரமாமுனிவர் என மாற்ற வைத்த மொழி எம்மொழி .
தற்குறிகளுக்கு எப்படி புரியும் .
உனது குறைபாடுகள் உண்மையில் உன் குறைபாடுகள் அல்ல.
அது உனக்குக் கொடுக்கப்பட்டு, உனக்குக் கிடைத்திருக்கும் வரலாறு. நீ உன் வேலையைச் செய். உனக்கு நடக்க வேண்டிய அனைத்தும் நன்றாகவே நடக்கும்.
நான் கடந்து வந்த பாதையில், சந்தித்துக் கேட்டும் ரசித்தும் வந்த மிகப்பெரிய மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், இளைஞர்களின் வழிகாட்டி — அண்ணன் சீமான்.
இந்த மேடையில் பேசப்பட்டவர் பூரணசுந்தரி. சிறு வயதிலேயே பார்வையை இழந்த நிலையிலும், மனம் தளராமல் தொடர்ந்து படித்து, பல போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு, 2019ஆம் ஆண்டு UPSC குடிமைப் பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 286-வது இடத்தைப் பெற்று சாதனை படைத்தவர்.
கண்கள் பார்ப்பதைவிட, கனவுகள் பெரிதாக இருந்தால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு பூரணசுந்தரி ஒரு மிகப்பெரிய உதாரணம்.
அரசியல்வாதிகள் வெறும் அரசியல்வாதிகளாக மட்டுமே இருப்பதுதான் இங்கு பிரச்சனை. மனிதர்களாக இருப்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.
அந்த இடத்தில் ஒரு மாற்றமாக நிற்பவர்தான் அண்ணன் சீமான்.
"ஏன் @Seeman4TN ?" என்ற கேள்விக்கு... இதுவே ஒரு பதில்.
சீமான் ஒரு உயிர்மைநேயவாதி. ❤️ #நாம்தமிழர்
900 கோடி ரூபாய் நன்கொடையா கொடுத்தீங்க என்றால் (லாட்டரி மார்ட்டின்) உங்க மாமனார் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்கிறாரா ?
ஃபிராடுத்தனம் , முறை தவறிய வருமானம் செய்பவர்கள் தான் அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அள்ளிக்கொடுப்பாங்க உங்க மாமனாரும் அப்படி பட்டவரா ?
அது போன்ற முறைகேடான பணம் தான் உங்களிடமும் இருக்கிறதா அமைச்சரே ..
முறைகேடான பணம் வைத்து இருப்பார்களால் எப்படி நேர்மையான ஆட்சி நடத்த முடியும்..
முதல்வர் விஜய் கொள்கைத்தலைவர்கள் 5 பேரையும் தாண்டி 6 ஆவதாக 1991 -1995 ஜெயலலிதாவை பின்பற்றுவதாக தெரிகிறது.
அவர் டயலாக்லயே சொல்லனும்னா வாழ்க்கை ஒரு வட்டம் சார்…
"என்னை திட்டியவருக்கு அரசுப்பதவி"
"என்னைப் பற்றி மேடையில் தரம்தாழ்ந்து பேசிய மதிப்புமிகு லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகு பார்ப்பதற்கு பெயரென்ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா?"
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#Seeman #NTK #DMK #CMVijay #UdhayanidhiStalin #Arrest #Police #TVK #TNPolitics #ThanthiTV
எங்களுக்கு காவிச்சாயம் அப்புறம் பூசலாம். முதல்ல உங்க கட்சியைச் சேர்ந்த ஷா நவாஸ் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லுங்க!
பாஜகவின் மறைமுக ஆட்சி நடக்குதுன்னு சொல்றாரே, வெட்கங்கெட்டுப் போய் அந்த ஆட்சில எதுக்கு அங்கம் வகிக்குறீங்க?
@VanniTamizhVCK
முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு இதுதான்…
நான் வேலை இல்லாதவருக்கு வேலை தருவேன் என்று சொல்கிறேன்…
முதல்வர் விஜய் வேலையில்லாதவர்க்கு மாதம் நான்காயிரம் தருகிறேன் என்று சொல்கிறார்…
தலைவன் என்றால் ஒரு தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும்…
- சீமான்
"60 ஆண்டுகாலத்தில் இல்லாது இப்போதுதான் இலஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி நடக்கிறது."
இப்படிக்கு,
அதிமுகவின் ஆட்சியில் 5 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராகவும், 6 மாதக் காலம் அமைச்சராகவும் இருந்த தற்போதைய தவெகவின் நிர்வாகி வைகைச்செல்வன்.
"நல்ல தகப்பன் எவனாவது உடம்பு சரியில்லாத குழந்தையை தூக்கிட்டு கிரிக்கெட் பார்க்க போவானா..?"
இவருக்கெல்லாம் அமைச்சர் பதவியை கொடுத்திருப்பதால் அவர் என்ன நிர்வாகம் செய்வார்..? மாத்திரையை நசுக்க எதுக்கும் 500 ரூபாய் கையில்..? அமைச்சர் சரத்குமார் விவகாரம்.. சீமான் சரமாரி கேள்வி
#Seeman | #TVK | #Sarathkumar | #PolimerNews
தரம்கெட்டவர்களின் கையில் நாடும், மக்களும்!
மதிப்புக்குரிய @Seeman4TN@PackiaSe@thirumuruganntk
இப்படிப்பட்ட கோமாளிகளின் சட்டவிரோத செயல்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இல்லையெனில், தமிழ்நாட்டின் எதிர்காலம் இருளில் மூழ்கும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். பொறுப்பற்ற செயல்களுக்கு எந்த வித விலக்கும் இருக்கக் கூடாது.
@TVKVijayHQ@imrajmohan@CMOTamilnadu
#TVKVijayFails | #TVKClowns
பள்ளி மாணவ மாணவிகளை வெயிலில் நிற்க்க வைத்து TVK TVK என கட்சி பிரச்சாரம் செய்கிற தமிழக அமைச்சரை யார் கண்டிப்பது ..
இவர் மீது யார் வழக்கு தொடுத்து யார் கைது செய்வது ..
தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுப்பாரா ஆளுநர் நடவடிக்கை ?