2022ல் நான் ரசித்த படங்களின் தொகுப்பு.
#BestMoviesof2022
I'm planning for a thread to list nice movies which I watched this year 2022
Don't know how long I'm going to proceed, let me gives try.
ஊழல் சக்தின்னு விமர்சிச்சுட்டு, அதிமுககாரங்கள அமைச்சரவையில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்துறாரே விஜய்?
அதெல்லாம் விடுங்க ! வீட்டுல இருந்தே தளபதி சாப்பாடு கொண்டு வந்து சாப்டுறாரே, எவ்வளவு பெரிய விஷயம்?
ஓட்டு போடுறீயா இல்லையோ வந்து மக்களுக்காக நிப்பார்கள்..
தவெக திமுக அதிமுக எவனாவது வந்தானா? ஒரு நிறை மாத கற்பணி பெண் வந்து நின்று உங்களுக்காக போராடுகிறார். எப்படா எங்களை புரிந்து கொள்வீங்க😞
குடும்பத் தலைவி போல நடித்து மக்களை ஏமாற்றும் விஜய் கட்சியின் வீடியோ எமோஷனல் பஜனைக் குழுவினர்
இப்படி எமோஷனல் செட் அப் வீடியோக்கள் மூலம்தான் 19 வயது முதல் 39 வயது பெண்களைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாக உளவியல் உத்தி மூலம் ஏமாற்றி வருகிறார்கள் இவர்கள்.
#cheatingvideos#tvk #cmvijay #tamiloodagam #TNTVTamilOodagam #valarmeyyarivaan #vishwaa #viswanaath
தனது அரசுப்பதவி இரண்டே நாட்களில் பறிக்கப்படும் என்பதைக்கூட கணிக்கத் தெரியாத ஜோதிடர் என்ன ஜோதிடர்?
அவரையும் நம்பிக்கிட்டு இருக்கீங்களே முதல்வரே? @TVKVijayHQ
மக்களுக்காக களத்தில் எந்நேரமும் இருக்கிறோம் நாங்கள், களத்திக்கே போகாத ஒருவன் சட்டமன்றம் போய்ட்டான் 🙄
📍#திருப்பூர் வட மாநில தொழிலாளர்களின் அத்துமீறிய வன்முறையை எதிர்த்துப் போராடும் நாம் தமிழர் கட்சி.!
என் அப்பாவிற்கு இடும்பாவனம் கார்த்திக் @idumbaikarthi மிக பிடித்தமான மகன் . அவனுடைய எல்லா நேர்காணல்கள், காணொளிகள், வலையொலிகளில் வரும் மேடைப் பேச்சுக்கள் என அனைத்தையும் அவர் பார்த்து விடுவார்.
அவருக்கு அவன் ஒரு பெருமிதம். எப்படி தர்க்கங்களை ஆதாரப்பூர்வமாக எடுத்துப் பேசுகிறான் பாருங்கள்.. என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் அவர் அவனைப் பற்றி பெருமை பொங்கப் பேசிக் கொண்டிருப்பார்.
கும்பகோணம் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவனிடம் அரசியல் பேசுவதை மிகவும் நேசிப்பார். அவனும் அப்பாவிடம் உட்கார்ந்து அவர் கேட்கின்ற எல்லா வினாக்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பான். அந்த உரையாடலில் பெரும்பாலும் நான் பார்வையாளன் தான். அது ஒரு பரவச நிலை. இரண்டு தலைமுறைகளின் அறிவார்ந்த உரையாடல். புதுப்புது செய்திகளோடு ஒரு மலர் போல அப்பா முன்னால் விரிந்து கொண்டே இருப்பான் கார்த்தி.
எப்போதும் புத்தக கண்காட்சியில் புத்தகம் அப்பாவிற்கு வேண்டுமென்றால் அவர் அழைப்பதும், கேட்பதும் கார்த்தியிடம் தான்.
சென்னையில் நேரு ஸ்டேடியம் அருகே நடந்த போராட்டத்தில் தம்பி இடும்பாவனம் கார்த்தி மற்றும் தம்பி சாரதியை காவல் துறை தேடிக் கொண்டிருப்பதாக தகவல். இருவரும் அப்போது கும்பகோணத்தில் நம் வீட்டில் இருந்தார்கள். காவல்துறைக்கு என் மீது மிகுந்த சந்தேகம். ஒரு கட்டத்தில் வீட்டை நோக்கி காவல்துறை வந்து விட்டார்கள். அவர்கள் இருவரையும் உடனடியாக பாதுகாக்கும் படி அப்பா சொன்னதின் பேரில் அவர்களை நான் வெளியூருக்கு அனுப்பி வைத்தேன்.அப்பா அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்ய விட்டு விடக் கூடாது முன் பிணை எடுத்து விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டினார். அப்போது அவர் சொன்னார். " இவர்கள் நம் இனத்தின் சொத்துக்கள். நாம் தான் பாதுகாக்க வேண்டும்." அந்த எண்ணம் அவருக்கு எப்போதும் உண்டு.
சீமான் அண்ணனிடம் கார்த்தியை பற்றி அவன் தொலைக்காட்சி விவாதத்தில் எடுத்து வைத்த தர்க்கங்களை பற்றி அப்பா அலைபேசியில் ஒரு முறை பெருமையாக பேசிக் கொண்டிருந்த போது, அதற்கு அண்ணன்.. "எல்லாம் சரிப்பா.. அவனை முதலில் முடிவெட்ட சொல்லுங்கள்.." என்று நகைச்சுவையாக கூறினார். அதற்கு உடனே அப்பாவும் "கவரிமானுக்கு முடியில் உயிர் இருப்பது போல இவனுக்கு முடியில்தான் மூளை இருக்கிறது போல.. அதனால்தான் வெட்ட மாட்டுகிறான்" என்று பதிலளிக்க அண்ணன் வெடித்து சிரித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி அடைந்த மிகப்பெரிய பின்னடைவு அப்பாவை மிகவும் பாதித்தது. அதில் அவர் மிகவும் வருத்தப்பட்டது அண்ணன் சீமானுக்காக மட்டும்தான். அண்ணனின் உழைப்பு, அந்த அர்ப்பணிப்பு, அந்த அறிவின் பேராற்றல், பேரறிவும் கடும் உழைப்பும் கொண்ட வேட்பாளர்கள் என எல்லாம் ஏதாவது சாதித்து விடும் என அவர் உண்மையிலேயே நம்பினார். அந்த நம்பிக்கை மக்களால் தோற்கடிக்கப்பட்டதை அவரால் நம்ப முடியவில்லை. உண்மையில் உடைந்திருக்கிறார். அவரை அந்த உடைவிலிருந்து மீட்டு வர போராடிக் கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களின் சிறப்புகளை எடுத்துப் பேசி இவர்களின் பெரும் தகுதி ஏன் மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது என வலியோடு இருக்கிறார் அவர்.
தம்பி கார்த்தியின் தோல்வியை பற்றி அப்பா மிக வலியோடு சொன்னார். " அவனை தோற்கடித்து வேதாரண்யம் தோற்றுவிட்டது என."
ஆனால் கார்த்தி முடிவுகள் வெளிவந்த அன்றே நிமிர்ந்து எழுந்தான். அனைவரிடமும் நம்பிக்கை மிகுந்த சொற்களை பகிர்ந்தான். என்னிடம் அவன் சொன்னது..
" தலைவருக்காக, அண்ணன் சீமானுக்காக நின்றோம் அண்ணா.. இறுதிவரை நிற்போம்."
பேரறிவும் பெரும் ஆற்றலும் கொண்ட என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் போன்ற ஒருவன் உருவாகி இருப்பதே , காலம், வரலாற்றின் பயணத்தில் இடருக்கு உள்ளான இந்த இனத்தை அவ்வளவு எளிதாக கைவிட்டு விடாது என்கின்ற நம்பிக்கையினை, நமக்கு எல்லாம் தருவதற்காக தான்.
அவனது பிறந்த நாளில்,
அவனைக் கொண்டாடுவதன் மூலமாக,
நம்மை நாமே கொண்டாடிக் கொள்கிறோம். அந்த எளியவன் தனது கடும் உழைப்பினால் அடைந்த உயரத்தை எண்ணி உள்ளம் பூரிக்கிறோம்.
இந்திய வரைபடத்தில் தேடினாலும் கிடைக்காத ஒரு சிற்றூருக்கு தனது தொடர் வாசிப்பால் அடர் உழைப்பால் தன்னடக்கத்தினால் உலகப் புகழ் தேடித்தந்த தங்க மகன் .
என்னுயிர் தம்பி இடும்பாவனம் கார்த்திக் -க்கிற்கு @idumbaikarthi மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்பு முத்தங்கள்.😘
♥️
மணி செந்தில்.
பாஜக - அதிமுக கூட்டணியில் சேர விஜய் தயாராகத்தான் இருந்தார். எடப்பாடிதான் மறுத்துவிட்டார் என உடைத்துப் பேசியிருக்கிறார் சி. வி.சண்முகம்.
கொள்கை எதிரியோடு கூட்டணி வைக்க நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரிந்ததெல்லாம் கேவலம் இல்லையா ப்ரோ?
நாளை வரலாறாகப் பார்த்தால் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் ஏதும் சொல்லவில்லை என்றுதான் பதியப்பட்டிருக்கும். எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கு டிவிட்டரில் விரிவான விளக்கமளித்தார் என்று இருக்காது.
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு டிவிட்டரில் டேக் செய்தாலும் அவைக்குறிப்பில் ஏறாது! சட்டமன்றத்தில் பேசினால் மட்டும்தான் அவைக்குறிப்பில் ஏறும்.
புரியுதா முதல்வரே? @TVKVijayHQ
@PttvNewsX இம்புட்டு அறிவு பிதுங்கி வலியுதே அண்ணன் அப்ப தேர்தலுக்கு முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியதுதானே.
அது என்ன வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதுக்கப்புறம் வந்து குறை சொல்றது.
அன்னைக்கு எல்லாத்தையும் வாடகை கொடுத்து இருக்கீங்களா
மே 18, இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம்
நாள் 18-05-2026 திங்கள்கிழமை
மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை.
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
திரள் நிதி அளிக்க 👇:
https://t.co/UXweqKl85t
சட்டமன்றத்தில் சனாதானம் ஒழிக என முழக்கமிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.
என்ன விசித்திரமென்றால், உதயநிதிக்கு சனாதானம் என்றால், என்னவென்றே தெரியாது.
இதனை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தொலைக்காட்சி விவாதத்தில் கூறினேன்.
🔰தமிழகத்தின் மொத்த பட்ஜெட் ரூ.4.39 லட்சம் கோடி விஜய் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவை ரூ.12 லட்சம் கோடி வேண்டும்.
🔰சட்டசபை தேர்தலுக்காக, த.வெ.க., சார்பில் அக்கட்சி தலைவர் விஜய், கடந்த 16ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அப்போது, 10 தலைப்புகளில், 336 வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.
🔰அதில், குடும்ப தலைவியருக்கும் மாதம் 2,500 ரூபாய் ஆண்டுதோறும் 6 கேஸ் சிலிண்டர் இலவசம், 200 யூனிட் இலவச மின்சாரம்,கர்ப்பிணிகளுக்கு 25,000 ரூபாய்,மகளிர் குழுக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வட்டி வில்லா கடன்,முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 3,000 ரூபாய், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 மாதம்.
🔰அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் , மாமன் சீர், அண்ணன் சீர் ,மீன்பிடி தடைக் கால நிவாரணம் 20,000 ரூபாய் உள்ளிட்டவை குறிப்பிட்டார் விஜய் அளித்துள்ள வாக்குறுதிகளில் பெண்கள் மற்றும் மீனவர் ஓட்டுகளை குறி வைத்துள்ள 14 வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்ற 1.82 லட்சம் கோடி தேவைபடுகிறது.
🔰ஆனால், தமிழக அரசின், 2025ம் ஆண்டு மொத்த பட்ஜெட், 4.39 லட்சம் கோடி ரூபாய். இதுபோக, மற்ற வாக்குறுதிகளை நிறை வேற்ற, ஆண்டுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என நிதித்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.