தலைவர் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் @mkstalin 🙏🏻
இந்த ஒரு முறை, ஒரே ஒரு முறை மட்டும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டாம் 🙏.. இந்த விவகாரத்தை எங்களிடம் விட்டுவிடுங்கள்.. கனவில் கூட யாருக்கும் இந்த எண்ணம் தோன்றாதவாறு நாங்கள் பார்த்துக் கொள்கிறோ���்..
விவகாரத்தை இளைஞர் அணியிடம் கொடுப்பதாக இருந்தால் வழக்கறிஞர் அணியை தயார் நிலையில் இருக்கச் சொல்லுங்கள். என்ன நடந்தது என்பதை ஊடகங்கள் பார்த்து இந்த உலகம் தெரிந்து கொள்ளட்டும்..
அல்லது
மகளிர் அணியிடம் கொடுப்பதாக இருந்தால். உடல் காவல்துறை, சி.பி.சி.ஐ.டி, எஸ்.ஐ.டி, அவ்வளவு ஏன் சிபிஐக்கு கூட கிடைக்கவில்லை என்ற செய்தி உங்களை வந்து சேரும்.
வன்முறை எதற்கும் தீர்வாகாது என்ற தத்துவத்தை ஏற்று நடப்பவர்கள் உடன்பிறப்புகள். அதே நேரம் சிங்கத்தை சுரண்டிய பிறகு அது எலும்புகளை முறித்துகொழுப்பேரி இருக்கும் ஈரலை புசிக்காமல் விடாது என்பதையும் இந்த உலகம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் 🙏
திராவிடம்
வெல்லும் 🙋♀️🙋♀️
நீதி அரசர்கள் பேட்டை ரௌடி போல் அரசு அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்! உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஏது உரிமை? மனுஸ்மிருதி தான் இனிமேல் இந்திய அரசியல் நிர்ணயச் சட்டமாக மாறிவிட்டதோ!
ரன்னிங் கமென்டரி போல், லைவ் ஆக கோ��்ட்டை நடத்த ஆசைப் படுகிறார்கள்! குற்றத்தை தடுக்கும் அரசு அதிகாரிகளை பகடைக் காய் ஆக்கி, நாட்டில் நிலவும் சமூக அமைதி, நல்லிணக்கம் இவற்றிற்கு சமாதி கட்ட முடிவெடுத்து விட்டது போல் தெரிகிறது!
@Shanmugamcpim நீங்கள் முறையிடும் அவர் ஏற்கனவே லட்சுமண ரேகையை தாண்டியவர். முறையிட்டு எந்த பயனும் இல்லை. வேடிக்கை பாருங்கள்.ஒரு அரசு சம்பளம் பெறுபவர் மன்னர் போன்று செயல்படுகிறார்.
अगर बिसलेरी को इसलिए टारगेट किया जा रहा है कि अंबानी को फ़ायदा हो, उसी का कैंपा स्योर बिके तो फिर इंडस्ट्री को दोष क्यों दिया जाना चाहिए?
अगर इस तरह से दूसरी कंपनियों को ख़त्म करके अडानी -अंबानी की मोनोपली क़ायम की जाएगी तो कौन उद्योगपति निवेश करना चाहेगा?
पिछले बारह साल से यही हो रहा है और मोदी कारोबारियों को कोस रहे हैं। असल ���ाज़रा तो ये है।
I trust Bisleri far more than anything coming from Ambani or Adani. These two money-hungry corporate giants seem more interested in exploiting opportunities than serving people. Don't fall for this manufactured controversy or the propaganda being peddled to benefit the launch of a competing brand.
Bisleri has been a trusted name for decades. Don't let corporate greed and political patronage decide what you should drink. Trust facts, not the propaganda of billionaires.
Adani has destroyed DreamFolks' business.
Ambani is destroying Bisleri's business.
Sorry to say, but India is slowly turning into a playground for a handful of corporate giants.
Every sector is heading towards oligopoly, and competition is becoming a joke.
Is this the future of Indian markets?