#JUSTIN ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக வரும் கூட்டத்தொடரிலேயே தனிச்சட்டம் - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உறுதி
#Vanniarasu#Nellai#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
கண்ணீர் ததும்பி வழிகின்றது என் கண்களில் என்ன தவம் செய்தேனோ நீங்கள் வாழும் இந்த காலத்தில் நான் வாழ்வதற்கு தெய்வமே @thirumaofficial என் சாமியே நீ தான் சாமி 🥹🥹🥹
விசிக தோழர்கள் கவனத்திற்கு 📢📢📢
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளதால், நமது ட்விட்டர் குழுவை மேலும் வலுப்படுத்த உள்ளோம்.
விசிக தோழர்கள் அனைவரும் நமது குழுவில் இணையை
தங்களின் ஐடிகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள் 🩵❤️💥👍
நமது சின்னம் பானை 🌟
தமிழ்த் தேசிய பேரவையைச் சார்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் அறுவர் கொண்ட குழு இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தது. இச்சந்திப்பில் அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன்.
இலங்கையில் புதிதாக எழுதப்படவுள்ள அரசமைப்புச் சட்டத்தில் தமிழ் மக்களுக்கும் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க கூடிய வகையில் கூட்டாட்சி நிர்வாக முறையை அச்சட்டத்தில் இடம்பெற செய்வதற்கு இந்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அதற்கு தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தோம் !
அத்துடன் தமிழ்நாடு மீனவர்களுக்கும் ஈழத்து மீனவர்களுக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இருநாட்டு அரசுகளும் மீனவப் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்!
NRC-ஐ நடைமுறைப்படுத்த, குடியுரிமையை பறிக்க SIR நடவடிக்கையை செய்கிறார்கள், இதை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை..
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பேச்சு