I grew up celebrating Dasara the traditional way! For me, it's more than just a festival; it’s an emotion, a celebration of who we are! This Oct 2, Tales of Tradition on @SunNXT rekindles that spirit most uniquely and magically by showcasing the story of the Kulasai Dasara! Join me and experience the magic too! #TalesOfTraditionOnSunNxt #TheSouthIndianDasaraExperience
@director_udhai@senk1985@Naveen__fs@deepakthepac@karthidil1
@junknoisesstudios @durai_nagu@GREEN4OFFICIAL@HarikrishnanDir
https://t.co/5Vl3yXlaCC
https://t.co/G75PQgm5rN
I grew up celebrating Dasara the traditional way! For me, it's more than just a festival; it’s an emotion, a celebration of who we are!
This Oct 2, Tales of Tradition on @SunNXT rekindles that spirit most uniquely and magically by showcasing the story of the Kulasai Dasara!
Join me and experience the magic too! #TalesOfTraditionOnSunNxt #TheSouthIndianDasaraExperience
@director_udhai@senk1985@Naveen__fs@deepakthepac@karthidil1
@junknoisesstudios @durai_nagu@GREEN4OFFICIAL@HarikrishnanDir
' ப்ரூ...
நலமா?' என்றான்
நேற்று மாலை ஒருவன்
' இல்லை
ஏற்கனவே செத்துவிட்டேன்'
என்றேன் எரிச்சலாக
' ஜீ...
ஒரு சிறிய உதவி'
என்று ஆரம்பிக்கிறான் ஒருவன்
' எந்த உதவியும்
செய்ய முடியாது'
என்றேன் கறாராக
ப்ரோ என்பதும்
ஜீ என்பதும்
ஒரு சிநேகமான விளிச்சொல்தானே
இருந்தும்
தலைக்குள் ஆணியால்
யாரோ எழுதுவதுபோல் இருக்கிறது
ஒரு கெட்ட வார்த்தையையும்விட
அது வன்முறையுடனிருக்கிறது
இன்னும் நிறைய வன்முறைகள்
இருக்கிறன
' சான்ஸே இல்ல'
வேற லெவல்...
மொக்கயா இருக்கு...
' செம...'
என்னால் வீட்டை விட்டு
வெளியே காலடிவைக்க முடியவில்லை
கலாச்சார வேற்றுமைகள்
மிகவும் கடுமையாகிவிட்டன
ஹார்ன் அடிப்பவர்கள்...
எச்சில் துப்புவர்கள்...
இடித்துக்கொண்டு நிற்பவர்கள்
க்யூவில் காலை மிதிப்பவர்கள்...
ஜீ என்பவர்கள்...
ப்ரோ என்பவர்கள்....
~ மனுஷ்ய புத்திரன் ♥️
இலங்கை திரைமேதை பிரசன்ன விதாநகே சென்னை உலக சினிமா விழாவில் பங்கு பெறுகிறார். அவரது மாஸ்டர்பீஸ் படைப்புகளான "காடி" மற்றும் "வித் யூ, வித்தவுட் யூ" ஆகிய இரண்டு படங்களும் ரெட்ஸ்ரோஸ்பெக்டிவ் பிரிவில் திரையிடப்படுகின்றன.
என் உதவி இயக்குனர் செல்வன் திரு,உதயகுமார் இயக்கிய #குறும்படம்சுப்பையா
குறும்பட விழாக்களில் விருதுகள் பெற்றுவருகிறது.வாழ்த்துக்கள்.
https://t.co/WTAl3f9yXN