“திருக்குறள் எல்லாருக்கும் பொதுவான நூல் என்பதால்தான்
பள்ளி புத்தகத்துல இருந்து பேருந்து வாசகம் வரைக்கும் இடம் கிடைக்குது.
ஆனா இப்போ பெரிய பெரிய பேச்சு பேசுற ‘சனாதன’ புத்தகங்கள் —
எங்க பாடத்திட்டத்துல இருக்கு❓
எந்த அரசு பள்ளில கட்டாயம் படிக்க சொல்லுறாங்க❓
சனாதன சிந்தனை சொல்லுவது
‘பிறப்பால் உயர்வு தாழ்வு’ன்னு இருந்தா,
அது எப்படி எல்லாருக்கும் பொதுவாகும்❓
அதான் மக்கள் கேக்குறாங்க:
நல்ல கொள்கைனா ஏன் மறைமுகமா கொண்டு வரணும்❓
ஏன் நேரா பாடப்புத்தகத்துல வைக்க முடியல❓
ஆட்சிக்கு வந்த பிறகு
‘கஜானா காலி… கடன் அதிகம்…’னு ரியாலிட்டி அப்டேட்
டிராக் கொஞ்சம் வேகமா மாறிடுச்சே சி.எம் சார்? ❓”
“நேற்று வரை
‘தமிழ்நாடு முன்னேற்றத்தின் மாதிரி’
இன்று
‘கடன் சுமை… நிதி நெருக்கடி…’
எது Election Version…❓
எது Original Version சி.எம் சார் ❓
“தேர்தலுக்கு முன்
எனக்கு வாய்ப்பு கொடுத்தால்
‘ தமிழ்நாடு நம்பர் 1… வளர்ச்சி பாதை…’ 🔥
தேர்தலுக்கு பின்:
‘கடன் அதிகம்… சூழ்நிலை மோசம்…’
அப்படின்னா இதுவரை சொன்னது டிரெய்லரா சி.எம் சார் ❓❓”
“ஆட்சிக்கு வர்றதுக்கு முன்
‘எல்லாம் சரி பண்ணிடலாம்’னு போலி நம்பிக்கை…
“அணில்… மே 4க்கு பிறகு எக்சிட் போல் ரிசல்ட் கைல பிடிச்சுக்கிட்டு ‘அதான் சொன்னேன்ல!’னு ஆட்சி கேட்டு அழுவாங்க போல ”
“மே 4க்கு அப்புறம்… எக்சிட் போல் காகிதம் தூக்கிக்கிட்டு ‘இதுதான் mandate!’னு ஆட்சி கேட்க வர்ற scene தான் எதிர்பார்க்கிறேன் ”