திச.29. இன்று மாநில பொதுக்குழு கூட்டத்தில் தமிழின தளபதி அண்ணன் #நாகை_திருவள்ளுவன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து சமகால அரசியல் குறித்து பேட்டியளித்தார்.
நாமக்கல் [மையம்] மாவட்டம்,நாமக்கல், ப.வேலூர் சட்டமன்ற தொகுதிகளில்..
பல்வேறு குடும்பவிழாவில் தலைவர் நாகை.திருவள்ளுவன் பங்கேற்று சிறப்பித்து மணமக்களை வாழ்த்தினார்.
புரட்சி வேறு
வன்முறை வேறு
புரிந்து கொள்ளவேண்டும்
போலி வேறு
போராளி வேறு_புரட்சி செய்ய வேண்டும்
இயக்க அரசியல் வேறு
தேர்தல் அரசியல் வேறு
தேர்தல் அரசியல் களத்தில் ..
#ப_செந்தமிழன்_நாமக்கல்_9942862757#DMKAlliance
எதிர்வரும் 9-1-2023 நாமக்கல் நகரில்
பூங்கா சாலையில் கண்டன உரை நிகழ்த்துகிறேன்
நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட புலிகள் மற்றும் முற்போக்கு சக்திகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்…
#_ப_செந்தமிழன்
மாநில நிர்வாகி
தமிழ்ப்புலிகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைக்கும் கருத்தமர்வு!
தலைப்பு ;- ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட வேண்டிய அமைப்பு!
சிறப்புரை : தமிழின தளபதி அண்ணன் நாகை.திருவள்ளுவன் அவர்கள், ( தலைவர் - தமிழ்ப்புலிகள் கட்சி )
நாள் : 03.10.2022
நேரம் : இரவு 8.00 மணி