Hey @UIDAI, for a simple Name change, on my Aadhaar card, I've been waiting for 80 day!!
After waiting 2 months, for the update on my request. I decided to report it via the complaint redressal system on UIDAI website, on 26th Jan 2023.
@ceo_uidai@UIDAIDelhi@_saurabhgarg
Animal, Arjun Reddy, Salaar, KGF போன்ற ஆணியவாதப் படங்களில் (macho-movies) சித்தரிக்கப்படும் ஆண்கள் எல்லாருமே man-child என்ற வகையில் வருபவர்கள். அம்மாவின் முந்தானை அல்லது அப்பாவின் வேட்டிமுனையைப் பிடித்த பிடி விடாமல் வளர்ந்து நிற்பவர்கள். பத்து வயதில் கொடுத்த வாக்குறுதியை 35 வயதிலும் விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்ற time-warpபில் சிக்கிக் கொண்டவர்கள். அடிதடி மற்றும் வன்முறை மட்டுமே பிரச்சினைகளை தீர்க்க வல்லது என்ற ஆதி மனித குணத்தில் உழன்று, அதன் காரணமாக மானுடப் பரிணாம வளர்ச்சியில் 15,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் மாட்டிக் கொண்டவர்கள். Got stuck in the evolutionary ladder. பெண்களைப் பொருத்தவரை, செக்ஸ் மற்றும் பிள்ளை பெறுவதைத் தாண்டி பெண்களுக்கு இந்த சமூகத்தில் எந்த இயக்கமும் இல்லை, என்று நம்புபவர்கள்.
ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில், உடல் மட்டுமே வளர்ந்து அறிவு முதிர்ச்சி பெறத் தவறிய ஆண்கள். இவர்கள் DNAவை பரிசோதித்துப் பார்த்தால், சிம்பான்சி மரபணுவுடன் துல்லியமாக பொருந்தி வர வாய்ப்பிருக்கிறது.
அவர்களைக் கண்டு பரிதாபப்படலாம். அவர்களை நினைத்து சோகமாக தோளைக் குலுக்கலாம். ஆனால் அவர்கள் அரங்கேற்றும் வன்முறையைக் கொண்டாடவோ அல்லது புரிந்து கொள்ள முயற்சிப்பதோ தவறு. அது கண்டிக்கப்பட வேண்டியது. விமர்சனத்துக்கு உரியது. அவர்களின் சூழலில் உள்ள பெண்களை அவர்களிடம் இருந்து பிரித்துக் காப்பாற்ற வேண்டும். அந்த 'ஆம்பளை-குழந்தைகளைப்' பிடித்து மனநலக் காப்பகத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.
ஆனால் இந்தியா என்ன செய்கிறது? அந்த man-childகளைக் கொண்டாடி அவர்கள் கதைகள் மேல் நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொண்டு கொட்டுகிறது. அப்படி செய்வதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் கொடுக்க முடியும்.
இந்திய சமூகம் man-childடுகளால் நிறைந்தது.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
You will not remember how much money you made throughout your career.
You will remember every person that kindly opened a career door for you.
Opening doors for others is important and meaningful work.
Be a door opener. Be remembered by doing good for others, and yourself.
இந்தியாவின் எந்த மாநிலத்தை விடக் கடுமையாக பின்தங்கிய நிலையில் உள்ள மாநிலம் மத்தியப் பிரதேசம். மோடி அரசே கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக பதிப்பித்து வந்த அறிக்கைகளில் எல்லாம் கட்டக்கடைசியில் இருக்கும் மாநிலம். பொருளாதாரம், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, தொழில், பெண்கள், தலித்துகள் என்று எந்த வளர்ச்சிக் குறியீட்டிலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தைக் காட்டியிராத மாநிலம்.
தமிழ் நாடு பற்றிய பாஜகவினரின் விமர்சனங்களில் எல்லாம் நான் தொடர்ந்து மேற்கோள் காட்டுவது மத்தியப் பிரதேசத்தைத்தான். காரணம் நெடு நீண்ட காலம் பாஜக ஆட்சி செய்தும் ஒன்றுமே கழட்டி இராத பகுதி. அவர்கள் தமிழகத்தை முறியடிப்பது எல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம். வடக்கே முன்னேறிக் கொண்டிருக்கும் ஹிமாச்சல், பஞ்சாப் போன்ற மாநிலங்களைக் கூட முறியடிக்க முடியாத மாநிலம். அவ்வளவு ஏன்? தீவிரவாதத்தினாலும் ராணுவக் குவிப்பினாலும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருந்த கஷ்மீர் கூட பல்வேறு குறியீடுகளில் மபியை விட முன்னே இருக்கிறது.
அந்த அளவுக்கு 25 ஆண்டுகளாக ஒரு ஆணியையும் பிடுங்காமல் பாஜக இருந்தும், தொடர்ந்து அங்கே அந்தக் கட்சி வெற்றி பெறுகிறது என்றால் அதில் உலகுக்கு ஒரு பாடம் இருக்கிறது: மதவாதம் என்பது ஒரு ஆயுள் சிறை. ஒரு முறை உள்ளே போய் கதவு மூடிக் கொண்டு விட்டால் அப்புறம் திறந்து வெளியே வருவது இயலாத காரியம்.
கல்வி சரியில்லை, மருத்துவம் சரியில்லை, ஏன் சோத்துக்கே கூட சரியான வழி இல்லை என்றாலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் மட்டும் போட்டு ஈரத்துணியை வயிற்றில் கட்டிக் கொண்டு தூங்கிக் கொள்ளலாம்.
25 ஆண்டுகளாக மத்தியப் பிரதேச மக்கள் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனியும் அப்படித்தான்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
#BoycottHindutva, #HindutvaisPoison, #HindutvaisPrison
ChatGPT and GPT-3 have taken the world by storm, but did you know about these biggest competitors?
1. Megatron-Turing NLG by Nvidia
2. Sparrow by DeepMind
3. LaMDA by Google
4. AlexaTM by Amazon
5. OPT by Meta
6. Claude by Anthropic
7. PaLM by Google