NGO தொண்டு செய்றீங்களா?!? மதமாற்றம் செய்றீங்களா?!?
FCRA Act பற்றி தவறான தகவல்களை பரப்பி...அரசியல் செய்து அப்பாவியான சாமானிய சிறுபான்மை மக்களை ஏன் அச்சுறுத்துறீங்க?!!
சத்யம் டிவியில் எனது பதிவு!
"இந்தியாவை சீர்குலைப்போம்" - அமெரிக்க வன்மம் அம்பலம்
#USA#INDIA#BJP#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
அடுத்த முறை, உலகம் எதிர்வினையாற்றுவதற்கு முன்பே, இந்தியா அனைத்து பாகிஸ்தானையும் தாக்கி அழித்து விடும்!😎🔥
- பாகிஸ்தான் ஜெனரல் ஒப்புக்கொள்கிறான் 🤡
அந்த பயம் இருக்கணும் டா,...
பாகிஸ்தான் பன்றியே...
அ.தி.மு.க.வை கடந்த 3 வருடங்களாக விமர்சனம் செய்தது நீங்க சொன்னதுபோலவே உண்மை. ஆனால், இப்போது அந்த விமர்சனம் தற்காலிகமாக விலக்கப்பட்டிருக்கும் காரணம்:
நாட்டின் எதிர்காலத்தை மீட்க வேண்டிய தருணத்தில், திமுகவின் பிசாசு ஆட்சிக்கே முதலில் Full Stop வைக்கணும் என்பதே முக்கிய நோக்கம்‼️
அதற்குப் பிறகு யார் உண்மையிலேயே மக்களுக்காக இருக்கிறார்கள், யார் வெறும் நாடகம் நாடிக்கிறார்கள் என்பதை மக்கள் கண்களால் தீர்மானிக்கச் செய்யவேண்டும். அதனால்தான் இப்போ focus — DMK + TVK + VCK மாதிரி B-Team கூட்டணியில்தான் இருக்கு.
Keep memory —
DMK B-Team = TVK, VCK, ❌
True Opposition = BJP + Public Support ✅
‼️⏳‼️
இது வெறும் அரசியல் அல்ல — தமிழ்நாட்டுக்கான விடியலுக்கான துரத்தல்.
🚨 @annamalai_k
அண்ணாமலை — தமிழக வரலாற்றில் ஒரு சகாப்தம் 🧡🔥
"நான் நம்பிய கட்சி, நம்பிய தலைவர், நம்பிய வழி‼️💥
இது வெறும் பேச்சு அல்ல; இது ஒரு இயக்கம்‼️💥
#KAnnamalai | #BJP | #TamilNaduPolitics | #ChangeIsHere
தனியார் காப்பகத்தில் விடப்பட்ட கைக்குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு, கதற கதற உருட்டி விளையாடிய காப்பக ஊழியர்களின் வீடியோ வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
#Chanakyaa#theni
இந்தியாவின் மிக அபாயகரமான பிரிவினைவாத இயக்கம் காஷ்மீர் முஸ்லீம்களுடையதோ, காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடையதோ இல்லை. மாறாக அது திராவிட இயக்கத்தினுடையது.
அவர்கள் காஷ்மீர் இஸ்லாமியர்களை போல் துப்பாக்கி ஏந்தி பெரும் வன்முறையில் இறங்கவில்லை. மாறாக; மிதமான வன்முறையோடு 'ஜனநாயகம்' எனும் போர்வையில் நிறுவனங்களை கைப்பற்றுகிறார்கள். கல்வி நிறுவனங்கள், அரசியல் நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் இந்துக்களுக்கு மட்டுமே உரித்தான மத நிறுவனங்களை கையகப்படுத்தி பிரிவினைவாதத்தை விதைக்கிறார்கள்.
சிந்தனையாளர் சாய் தீபக் அவர்களின் அற்புதமான உரை...
தமிழ்நாட்டில் இருக்க கூடிய தனியார் பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் என்ற நடைமுறை இருக்கா? இல்லையா?
தமிழக முதல்வராக இருக்க கூடிய திரு. ஸ்டாலின் அவர்கள் 'உருது மொழியை கட்டாய பாடமாக' ஆக்குவோம் என கூறியுள்ளார்..!
தமிழகத்தில் தமிழை கட்டாய பாடத்தில் இருந்து "விதிவிலக்கு" வாங்கிதருவேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.!
-திரு. @RangarajPandeyR அவர்கள்!
உண்மையான மாற்றம் எங்கிருந்து வரவேண்டுமோ அங்கிருந்து வந்து விட்டது.
தமிழக முதல்வர்
திரு.ஸ்டாலின் அவர்கள் புரிந்து கொண்டு மும்மொழி கல்விக்கு எதிராக கபட நாடகம் ஆடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று முதல்வர் பெருமையுடன் பதிவு செய்த கோல நாடகத்தை சல்லி சல்லியாக உடைத்தது @TamilJanamNews ❣️
“தமிழக மக்களை அரசியல் கட்சிகள் குழப்ப நினைத்தால் அதை தெளிவு படுத்த தமிழ் ஜெனம் நிற்கும் தமிழகத்தில் ஒரு ஆண்மையுள்ள செய்தி நிறுவனம்” 🔥
#DMKFailsTN