@selvachidambara அதென்னப்பா கடைநிலை ஊழியர் சரியில்லைன்னா????
உமது பள்ளியில் தலைமையாசிரியர் சரியில்லை என்றால் தான், ஆசிரியர்கள் சரியாக இருக்க மாட்டார்கள்,அப்படித்தானே?
மேல்நிலை சரியாக இருந்தால்
கீழ்நிலையும் சரியாக இருக்கும்.
@U2Brutus_off திமுக ஆட்சியில் என்னடா செஞ்சிங்க???? பிளாஸ்டிக் சேருக்கே எப்படிலாம் முட்டு கொடுத்தீங்க????
சரி சரி அண்ணன் #வன்னயரசு என்ன சொல்கிறாரோ அதையே பின்பற்று....
@joe_selva1 இது மிக மிக மிகைப்படுத்தல்...சூட்டிங் ஸ்பாட் எது? திருமணம் நடந்த இடம் எது??? சின்னக் கலைவாணராலும் புரட்சித் தலைவரானாலும் இது பொய்தான்....
மாப்பிள்ளையின் பெயரென்ன???? எந்த ஊர்??? எதுவுமில்லை...
முட்டாள் மக்கள், இன்றும் தொடர்கிறது.....
@Nandhan_Talkz இது மாதிரி திரைப்படப் போராளிகளே!!! திரைப்படம் இல்லை என்றால் பொதுமக்கள் யாரும் சாகப் போவதில்லை....ஆனால் உழவும், நீரும் கெட்டு உழவர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு குரல் கொடுக்க யாருமில்லை...ஆனால் இவர்களுக்கும் சேர்த்தேதான் உழுகிறார்கள் அதனால் தான் அவர்கள் உழவர்கள்...
@jayaraman418 என்னடா இது காலம்????
எதோ நீதிமான் மாதிரி பேசுறான்....
சவுக்கு எதிர்கட்சியிடம் மட்டுந்தான் காசு வாங்குவான் போல....
(இது வரலாறு ஆகும், "வைகோ போல")
நீ தான் வண்டை வண்டையா பேசுவ, ஆனா உன்னையே வண்ட வண்டையா கிழக்கு நீயே கண்டெண்டு குடுக்காதடா....
@SavukkuOfficial ஊழல் தடுப்பின் சிறப்பு நிபுணரின் ஆரம்பகால ஊதியம் என்ன?, இப்போது வாங்கும் ஊதியம் என்ன?
இப்போது இருக்கும் சொத்துகளின் மதிப்பு என்ன???
இதெல்லாம் அடுத்த ஆட்சியில் கேட்போம், தெரிஞ்சுக்கோங்க வெங்கட்...
@KasthuriShankar மாமி திருச்செந்தூரில் காலங்காலமா அவா தான் காசு வாங்கிட்டு மணியடித் தரிசனம் வரை கூட்டிண்டு போறா...
நோக்கு தெரியாதா??!!!
12 ஆண்டுகள் நடைபயணமா திருச்செந்தூர் போன நான் இப்போதெல்லாம் போவதில்லை,இது போன்ற திருடர்களால்(பக்தர்கள்&அர்ச்சகர்கள்) பல மணிநேரம் நிற்க வேண்டியுள்ளது.பாவம்
முருகன்
@gopinathvijay91 என்னங்கடா இந்த உருட்டு புது டிசைனா இருக்கு!!!!!
50 ஆண்டுகளாக மக்களின் கல்வித் தகுதிகள், பொருளாதார முன்னேற்றங்கள் என எதை எடுத்தாலும் திராவிடம் போட்ட பிச்சை என்றீர்கள்?? அப்ப 50 ஆண்டுகளாய் சமூகத்திற்கு நீங்க என்னதான்டா செச்சீங்க? ஒரு சிந்தனைத்திறன் கூட இல்லாத சமூகத்தை உருவாக்கி
@anushiyaxx அடேய் !! ஒரு கிலோ பாலா???!!!!
எத்தனை பல் உள்ள மாடு வாங்கனும், அது எத்தனை ஆண்டு பால் தரும்? ஒரு மாட்டுக்கு ஒரு நாள் தீவனச்செலவு எதாவது தெரியுமா???
@_kabilans தம்பி தற்குறி கபிலன் அவர்களுக்கு, முதலில் உனது கட்சி/கூட்டத்திற்கு தமிழகத்தில் எத்தனை தொகுதிகள் இருக்குன்னு தெரியுமா? வேட்பாளர்கள் இருக்கிறார்களா!!! அனைத்து தொகுதிகளுக்கும் கேட்கவில்லை,வேட்பாளர்கள் என யாராவது இருக்கிறார்களா???