General secretary,mandal,cbe South district.Ex District secretary,Traders wing,Bharatiya janatha party,coimbatore south ( tweets are my personal views )
மத்திய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman அவர்களால், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வங்கியாளர்கள் பதிவேடு சான்று மசோதா - 2026, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது..!
இந்தியாவில் விரைவான உள்கட்டமைப்பு விரிவாக்கத்தின் கதையை இந்த எண்கள் பேசுகின்றன.
2014-க்குப் பிறகு: பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், விரைவுச்சாலைகள், மெட்ரோ இரயில் சேவைகள், இரயில்வே மின்மயமாக்கல், சூரிய மின்சக்தித் திறன், துறைமுக மேம்பாடு மற்றும் குழாய் வழி குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் உள்கட்டமைப்பு விரிவாக்கங்கள் இந்தியாவின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தியுள்ளன. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு வலுவான இணைப்பு, நவீன தளவாட வசதிகள், நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பட்ட பொதுச் சேவைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
PC: @indianmatrix
✅ பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் : 100% ▲
✅ அங்கீகரிக்கப்பட்ட Startups : 99.8% ▲
✅ சூரிய மின்சக்தி திறன் : 98% ▲
✅ பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி : 98% ▲
✅ உள்நாட்டு நீர்வழி (Cargo) : 87% ▲
✅ விரைவுச்சாலை வலைப்பின்னல் : 85% ▲
✅ தேசிய நீர்வழிகள் : 84% ▲
✅ PNG இணைப்புகள் : 84% ▲
✅ குழாய் வழி குடிநீர் இணைப்பு : 79% ▲
✅ புதுப்பிக்கத்தக்க திறன் : 78% ▲
✅ மெட்ரோ ரயில் : 75% ▲
✅ துறைமுகங்களின் திறன் : 71% ▲
✅ ரயில்வே மின்மயமாக்கல் : 69% ▲
✅ AIIMS நிறுவனங்கள் : 65% ▲
✅ MBBS இடங்கள் : 63% ▲
✅ 4-வழி மற்றும் அதற்கு மேற்பட்ட NH : 60% ▲
✅ விமான நிலையங்கள் : 55% ▲
✅ மருத்துவக் கல்லூரிகள் : 54% ▲
✅ ஆற்றல் திறன் : 54% ▲
✅ கச்சா எஃகு திறன் : 51% ▲
✅ நிலக்கரி உற்பத்தி : 44% ▲
✅ எரிவாயு குழாய் வலைப்பின்னல் : 42% ▲
✅ மின் பரிமாற்ற வலைப்பின்னல் : 42% ▲
#ViksitBharat #TransformingIndia @PMOIndia
'கோட் சூட் போட்ட விவசாயி' முதல்வர் அவர்களே..
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டில், தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ. 3,500 மற்றும் கரும்பிற்கு ரூ. 4,500 வழங்கப்படும் என்று அறிவித்தது என்னாச்சு..?
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னாச்சு...?
விவசாயி உரிமைத் தொகை விதைப்புக் கால நிதியுதவி ரூ. 15,000/- என்னாச்சு?
Simple - ஆ சொல்லனும்னா நீங்க நடிச்ச கத்தி பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
“மூன்றுவேளை பசி எடுத்தா சாப்பாட்டை நினைக்கிறோம்..! ஆனா அந்த சாப்பாட்டை உருவாக்குற விவசாயியை மட்டும் மறந்துடுறோம்..!"
அப்படித்தான் இந்த @TVKPartyHQ அரசு பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துவிட்டு, அதற்கு வடிவம் கொடுக்கும் விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்டது போல் அமைந்திருக்கிறது இந்த வேளாண் பட்ஜெட்.
On the remembrance day of Padma Vibhushan Smt. Sushma Swaraj Ji, I pay my heartfelt tributes to a visionary leader, an exceptional parliamentarian, and a compassionate stateswoman. Her eloquence, unwavering commitment to public service, and inspiring leadership continue to motivate generations. Her legacy of selfless service to the nation will always be remembered with deep respect.
கொங்கு மண்ணின் மைந்தரும், இந்தியாவின் எடிசன் எனப் புகழப்படும் விஞ்ஞானியுமான ஜி.டி.நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக நாளை வெளியாகவுள்ள நடிகர் மாதவன் அவர்கள் நடித்துள்ள #GDN திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள்.
கொங்கு மண்ணில் பிறந்து உலகம் போற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும், ஆட்டோமொபைல், விவசாயம் மற்றும் தொழில்புரட்சியில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தளராத முயற்சி ஆகியவை இன்றையை இளைஞர்கள் ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம்.
உலக நாடுகள் எரிபொருள் நெருக்கடியால் பெட்ரோல் விலையை உயர்த்திய சூழலிலும், இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் திறமையான நிர்வாகமும், மக்களின் நலனை முன்னிலைப்படுத்திய பொருளாதார அணுகுமுறையுமே.
E20: सिर्फ ईंधन नहीं, किसानों की समृद्धि का आधार! ⛽
E20 भरवाने से फायदा सिर्फ आपकी गाड़ी को नहीं, बल्कि देश के किसानों को भी मिलता है।
✅ Ethanol गन्ने के रस, B-Heavy & C-Heavy Molasses और मक्के से तैयार होता है
✅ Ethanol Blending Programme के तहत 10 वर्षों में किसानों को ₹1.18 लाख करोड़+ का भुगतान हुआ
स्वच्छ ईंधन अपनाएं, किसानों को सशक्त बनाएं! 🇮🇳🍃
"नामुमकिन? फिर इतिहास ने जवाब दिया..." 🇮
From unfurling the Tricolour at Srinagar's Lal Chowk in 1992 despite grave threats, to the historic abrogation of Article 370 and 35A on 5 August 2019, this is the story of conviction, courage and a promise fulfilled by PM Shri Narendra Modi.
Under the visionary leadership of Prime Minister Shri @narendramodi Ji , India took a historic step on 5 August 2019 by abrogating Article 370, realizing the vision of "One Nation, One Constitution." Seven years on, Jammu & Kashmir has emerged as a symbol of peace, progress and inclusive development, with remarkable gains in security, connectivity, infrastructure, governance and tourism.
The transformation is visible on the ground. Terror incidents have declined by nearly 95%, from 228 in 2018 to just 12 in 2025. Improved security and renewed confidence have fueled record tourism, with over 2.3 crore tourists visiting Jammu & Kashmir in 2024. Rapid progress in infrastructure, connectivity and governance continues to create new opportunities and improve the quality of life for the people.
#Article370Abrogation
பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின், சட்டப்பிரிவு 370 நீக்கம் என்ற வரலாற்று முடிவால் மருத்துவமனைகள், பிரம்மாண்ட ரயில்வே பாலங்கள் என உள்கட்டமைப்பு பெருகி, காஷ்மீர் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாகியுள்ளது..!
#Article370Abrogation
முதலமைச்சர் புகழ்பாடிய கடந்த ஆட்சிகளின் Copy -Paste ஆன தவெக-வின் முதல் பட்ஜெட்
இன்று தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட @TVKPartyHQ அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அப்படியே Copy-Paste செய்து பெயர்களை மட்டும் மாற்றி நிதி ஒதுக்கீட்டினை குறைத்தும், சில திட்டங்களுக்கு கூடுதலாகவும் ஒதுக்கியிருக்கிறது. தவெக அரசின் பட்ஜெட்டில் மாற்றம் கிடைக்கும் மக்கள் காத்திருந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது.
புதிய சிந்தனைகள், புதிய பொருளாதாரக் கொள்கைகள், வருவாயைப் பெருக்கும் தொலைநோக்கு திட்டங்கள், வேலைவாய்ப்பை உருவாக்கும் முதலீட்டு அறிவிப்புகள் என தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில் பட்ஜெட் உரையில் ஒன்றும் இல்லாமல் வெறும் காற்றடைத்த பலூனாக மட்டுமே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலவச மடிக்கணினி, திருமண நிதி உதவி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அனைத்தும் கடந்த அரசுகளின் திட்டங்களின் தொடர்ச்சியே தவிர, இந்த அரசின் புதிய சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் எந்தவிதமான புதுமையும் இதில் இடம்பெறவில்லை.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500, குடும்பத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகளின் குழந்தைகளுக்கு இலவச உயர் கல்வி, பால் கொள்முதல் விலை உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்துதான் தவெக ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்த முக்கியமான வாக்குறுதிகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை.
தமிழகத்தின் நிதிநிலை ஏற்கனவே கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கடன் சுமை அதிகரித்து வரும் இந்த சூழலில், மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதற்கான வலுவான பொருளாதாரத் திட்டங்கள், தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு இந்த பட்ஜெட்டில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. இதனால் எதிர்கால தலைமுறையின் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையிலான தவெக அரசின் நிதி நிர்வாக அணுகுமுறை தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையாது.
மேலும், பட்ஜெட் உரையின் பெரும்பாலான பகுதிகளில் முதலமைச்சரை புகழ்ந்து பேசுவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகாட்ட வேண்டிய பட்ஜெட் உரை, முதலமைச்சரின் புகழைப் பாடும் உரையாக மாறியிருப்பது நல்ல ஜனநாயக மரபு அன்று. மொத்தத்தில் இது மக்களுக்கான பட்ஜெட் உரையா? அல்லது முதலமைச்சரின் புகழ்பாடும் உரையா? என்ற கேள்வி எழுகிறது.
மொத்தத்தில், தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு புதிய வழியைக் காட்டும் தொலைநோக்கு பார்வையோ, மாநில வளர்ச்சிக்கான புதிய திட்டங்களோ, இளைஞர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்கால நம்பிக்கையை உயர்த்தும் செயல்திட்டங்களோ இல்லாத வெற்று நிதிநிலை அறிக்கையாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
மாற்றத்திற்கான சிறப்பான தருணமாகக் கருதப்பட்ட தமிழகத்தின் முதல் பட்ஜெட் என்ற வரலாற்று வாய்ப்பை தவெக அரசு முழுமையாக தவறவிட்டுள்ளது என்பது ஏமாற்றத்திற்குரியது.
எனினும் கடந்த அரசைப் போல் அல்லாமல் மத்திய அரசுடனான மோதல் போக்கினை கைவிட்டு, மத்திய அரசின் திட்டங்களான சோலார் மின் உற்பத்தி உள்ளிட்ட சில திட்டங்கள் வாயிலாக கைகோர்த்து திட்டங்களை அறிவித்திருப்பதை வரவேற்கலாம்.
மத்திய மாநில அரசுகளுடன் இணைந்த வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து தவெக அரசு இன்னும் பல மக்கள் நலத் திட்டங்களைச் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
#Tnbudget2026
ஜம்மு-காஷ்மீருக்கு ஒரு புதிய விடியல்!
ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நடவடிக்கை அப்பகுதி முழுவதும் மேம்பட்ட வளர்ச்சி, வலுவான இணைப்பு வசதிகள் மற்றும் புதிய வாய்ப்புகளுக்கான பாதையை அமைத்துத் தந்தது.
நவீன உள்கட்டமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பொதுச் சேவைகள் முதல், வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் விரிவடையும் மக்கள் அபிலாஷைகள் வரை - இந்த 'புதிய ஜம்மு-காஷ்மீர்' முன்னேற்றம் மற்றும் நம்பிக்கையின் பயணத்தை வெளிப்படுத்துகிறது. நாம் இதுவரை கடந்து வந்த பாதையையும், இனி எட்ட வேண்டிய மைல்கற்களையும் இந்தப் படங்கள் ஒரு கண்ணோட்டமாக நமக்குக் காட்டுகின்றன.
#Article370Abrogation
𝐅𝐫𝐨𝐦 𝐩𝐫𝐨𝐦𝐢𝐬𝐞𝐬 𝐭𝐨 𝐩𝐚𝐲𝐜𝐡𝐞𝐜𝐤𝐬. 🫰🏻
Under PM Modi's leadership, India's economy has created opportunities at an unprecedented pace. An estimated 𝟏𝟕.𝟏 𝐜𝐫𝐨𝐫𝐞 𝐣𝐨𝐛𝐬 have been added over the last decade, significantly outpacing employment generation during the UPA years.
Seven years ago, on this day, Articles 370 and 35(A) became history, marking a decisive new chapter in the journey of Jammu and Kashmir as well as Ladakh.
Since then, the lives of the people of J&K and Ladakh have witnessed wide-ranging transformation. Infrastructure has expanded, opportunities in areas such as education, healthcare, entrepreneurship and sports have grown. Be it the women or the marginalised communities, those who were denied their basic constitutional rights for decades have been empowered thanks to the full application of the Constitution of India.
5th August this year assumes even greater significance as this is the year our nation commemorates the 125th birth anniversary of Dr. Syama Prasad Mookerjee. His lifelong commitment to national unity continues to inspire generations. What he envisioned decades ago found historic fulfilment on 5th August 2019.
We reaffirm our commitment to the progress of Jammu and Kashmir as well as Ladakh and to ensure that every citizen has the opportunity to dream big, achieve and contribute to the making of a Viksit Bharat.
#Article370Abrogation
From promises to performance, PM Shri @narendramodi ji’s leadership has redefined infrastructure development in India.
Since independence, the last 12 years alone witnessed mind boggling transformation in the infrastructure sector with 100% of the Dedicated Freight Corridor, 98% of India’s solar capacity addition, 85% of expressway construction, 79% tap water coverage, 75% metro rail expansion, 71% port capacity growth, 69% railway electrification, and 60% of all 4-lane highways work being done.
This is the pace of a government committed to building a stronger, faster, and more prosperous Viksit Bharat.
A thought-provoking read by Dr. Guru Prakash Paswan on the anniversary of the abrogation of Article 370.
His article explores how the historic decision advanced constitutional equality, social justice, and national integration while reflecting on Dr. B.R. Ambedkar's vision for an equitable India.
@IGuruPrakash
https://t.co/mOswJGNMo2
#Article370 #SocialJustice #Constitution
ஆன்லைன் முறையில் டாஸ்மாக் மதுபான விற்பனை..
@TVKPartyHQ அரசு மக்களுக்கான அப்டேட் ஆன அரசாக இருக்கும் என்று பார்த்தால், மதுபான பிரியர்களுக்கான அப்டேட் அரசாக இருக்கிறது.
தமிழக மக்களுக்கு நீங்கள் கொடுக்க நினைத்த மாற்றம் இதுதானா @CMOTamilnadu அவர்களே.. !
தமிழக பாஜக மாநில இளைஞரணி மாநில துணைதலைவர் திரு.யோகிஸ்வரன் அவர்களின் குழந்தைகளின் காதணி விழா சமீபத்தில் நடைபெற்றது. அன்று கலந்து கொள்ள இயலாதால் இன்று அவருடைய இல்லத்திற்கு நேரில் சென்று அன்புக்குரிய குழந்தைகளை வாழ்த்தினேன்.