தனியார் பள்ளிகளுக்கான NOC அனுமதி எந்த லஞ்சமும் இல்லாமல் கொடுக்கப்பட்டது... இதன் பின்
1.எத்தனை தனியார் பள்ளிகள் கட்டணம் சதவீதம் குறைத்தார்கள்?
2.எந்த தனியார் பள்ளி அவர்களது ஆசிரியர்களுக்கு எத்தனை சதவீதம் சம்பளம் கூட்டப்பட்டது?... (அரசு ஆசிரியர்களை விட கூடுதலாக கடுமையாக உழைக்கும் இவர்களுக்கு சம்பளம் பல பள்ளிகளில் 8,000 - 10,000 தான்.)
3.பள்ளி பேருந்துகளில் கட்டண கொள்ளையில் ஈடுபட்ட, அதுவும் ஒரு வரையறையே இல்லாமல் ஒவ்வொரு வருடமும் கூட்டிகொண்டே சென்று கொள்ளை அடிச்சதை எத்தனை பள்ளிகள் முறைப்படுத்தப்பட்டன?
4.கட்டாயம் event , Acitivity என்று பல வகையில் வசூல் செய்த கட்டணம் எத்தனை நிறுத்தினார்கள்?
5.ஒரே வகுப்பில் 50 , 60 மாணவர்களை அடைத்து வைத்து சொல்லி கொடுக்கும் அந்த நிலையை சரி செய்ய என்ன செய்தார்கள்?
இப்படி கொள்ளையோ கொள்ளை என்று சம்பாரிக்கும் இந்த தனியார் பள்ளிகள் எதிராக மாணவர்கள் , பெற்றோர் , ஆசிரியர்கள் குறைகளை கேட்டு எத்தனை தீர்க்கப்பட்டது? இதை சரி செய்தால் தான் நிர்வாகம்..
லஞ்சம் வாங்கவில்லையே - ஆம் ஆனால் 800க்கும் மேற்பட்ட பள்ளிகள் CBSE பள்ளிகளாக மேன்படுத்தி கொள்ளை அடிக்க திட்டமிட்டனர் - அதற்காக 10 லட்சம் கொடுக்க தயாராக தான் இருந்தனர்.. அது அவர்களுக்கு பெரிய தொகையே இல்லை.. ஆனாலும் தடை இருந்தது... அதற்கு லஞ்சம் மட்டுமே காரணமல்ல அதையும் தாண்டி அரசியல் இருந்தது..
அனுமதி கொடுத்ததால் எந்த நேரடி பலனும் மக்களுக்கு இல்லை.. இன்றும் கொள்ளை தொடர்கிறதே ஏன்? ஆக நிர்வாக திறமையை இதில் காட்டுங்கள்... அதுவே மக்கள் எதிர்பார்ப்பு.. இல்லை இது வெற்று விளம்பரம்..
@Gayatri_Raguram Kindly consult a psychological doctor 💊. Your are mentally disturbed. Each and every day you are twitting messages against annamalai sir....
@nsitharaman Respected Madam,
many registered persons have not filed GSTR-4 for the years 2019-20 and 2020-21 due to some technical difficulty in filing GST-4.somany retailer close their business after GST .Kindly wave late fees for rs.10000 Per/Year and save retailers mam.
@RadhaRajadurai Super bro......., yellam panathukka than show la kalanthukurar kamal sir, oru show la nadakkura thappa thatti kekathavar... arasiyala vanthu yenna kalatta pooraru
@cbic_india I applied Gst cancellation on 2nd October 2018 Arn number is . AA330918047416Y . till date the status is clarification filed- pending for order