திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 500 படுக்கைகள் கொண்ட மாணவர் விடுதி நாட்டிற்கு அர்ப்பணித்தல், பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழா.
சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணை இரட்டை ரயில்பாதைத் திட்டம், மதுரை - தூத்துக்குடி இரட்டை ரயில் பாதைத்திட்டம், திருச்சிராப்பள்ளி - மானாமதுரை - விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கல், விருதுநகர் - தென்காசி மின்மயமாக்கல், செங்கோட்டை - தென்காசி - திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் திட்டப்பணிகள்.
திருச்சி - கல்லகம் பிரிவில் நான்கு வழிச்சாலை, கல்லகம் - மீன்சுருட்டி 4/2 வழிச்சாலை, செட்டிகுளம் - நத்தம் நான்கு வழிச்சாலை, காரைக்குடி - ராமநாதபுரம் இருவழிச் சாலை, சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி நான்கு வழிச்சாலை ஐந்து சாலைத் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தல், முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை அடிக்கல்.
தமிழ்நாட்டில் ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட தமிழ்நாடு வருகை தரும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களை தமிழ்நாட்டு மக்கள் சார்பில் இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறேன்.
#Vanakkam_Modi

A grand welcome to Hon'ble Governor of Tamil Nadu Thiru R. N. Ravi ji at Somnath Temple by people present there.
Honoured by your presence sir, hope you have a great time here at #STSangamam.
கள்ளக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் புக்கிரவாரி கிராமத்தில் பாஜக கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி புதிய இளைஞர்களை பாஜக வில் இணைத்த போது மாவட்ட தலைவர் திரு.அருள் அவர்கள்,ஒன்றிய தலைவர் திரு.முத்து,ஒன்றிய பார்வையாளர் திரு.வெற்றி,திரு.சின்னதுரை,திரு.சண்முகநாதன் உட்பட..
Attended Valedictory function of Gitamritam at Kalakshetra Foundation, Chennai today. I congratulate Samskrita Bharati, for conducting the wonderful जप-यज्ञ. I am sure their efforts will inspire the youth to put into practice the learnings from the great texts like Bhagwad Gita.
Wikipedia page of Indian Player Arshdeep Singh has been edited & deliberately Khalistan is added.
Who is behind this editing & targeting Arshdeep Singh?
Someone from Pakistan.
Here are the IP details of editor.
இன்று பிறந்த நாள் காணும் முன்னாள் பாரத துணைப் பிரதமரும் பாஜக வின் மூத்த தலைவருமான உயர்திரு.L.K.அத்வானி அவர்கள் எல்லா வளமும் பெற அன்னை மீனாட்சியை வணங்கி வாழ்த்துகிறது தமிழக பாஜக இளைஞரணி...
இன்று பிறந்த நாள் காணும் இந்திரா புராஜக்ட் நிறுவனரும் சமூக சேவகருமான அண்ணன் திரு.பூபேஷ் நாகராஜன் அவர்கள் எல்லா வளமும் பெற மதுரை அருள்மிகு.மீனாட்சியை வணங்கி வாழ்த்துகிறேன்...