காவிரி விவகாரத்தில் இருந்து திசைதிருப்ப #Delimitation பிரச்சனையை கையிலெடுத்து இருக்கிறது Take Diversion அரசு!
#FairDelimitation-க்காக இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது திமுக. அப்போது ‘விசில் கோலம்’ போட்டுக்கொண்டு இருந்தவர்கள், இப்போது திமுகவிற்கு ‘மாநில உரிமை’ பாடம் எடுக்க வேண்டாம்!
@mkstalin@arivalayam
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தொகுதி மறுவரையறை குறித்தும், காவிரி - மேகதாது அணை பிரச்சனையை திசைதிருப்ப தவெக செய்துவரும் அரசியல் நாடகம் குறித்தும் விளக்கிய போது.
டெல்லியில் நடைபெற்றுவரும் நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்றுவரும் மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது ஆதரவைத் தெரிவித்தேன்.
நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க, அறவழியில் போராடிவரும் மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும்.
#BanNEET #DMKforStudents #AbolishNEET #SaveStudents
#WATCH | “நீக்கிடு.. நீக்கிடு.. போதை அமைச்சரை நீக்கிடு”
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக சென்னை புரசைவாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
#SunNews | #DMKProtest | #GhilliSarath
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
இன்று சென்னையில், கழக முன்னாள் பொருளாளர் - கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் திரு. ஆற்காடு நா.வீராசாமி அவர்களின் பேரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @DrKalanidhiV அவர்களின் மகன் திரு. V.K.சித்தார்த் - திருமிகு. S.ஆஷ்ரயா காயத்ரி இணையரின் திருமண விழாவில் கழகத் தலைவர் அவர்களுடன் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
ஆட்சி நிர்வாகம் என்பது சினிமா வசனம் பேசியோ, ரீல்ஸ் போட்டு காலம் தள்ளிட முடியாது CM Saar..
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் குழந்தை, பெண்கள் என அனைவரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிவிட்டது. சிங்கப்பெண் அதிரடிப்படை எனும் பிரிவை தொடங்கி வைத்த டம்மி முதல்வரே. அது அதிரடிப்படையாக செயல்படவில்லை. Reels படையாக இருக்கிறது.
பெண்கள், குழந்தைகளை முதலில் தறிகெட்டு திரியும் தவெக பொறுக்கிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறது உங்க ஆட்சி.
#TVKFails