கடந்த ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல��ைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பேசியதில் ஒரு சிறு பகுதியை இங்கே பகிர்கிறேன்.
அப்போதைய எதிர்கட்சித் தலைவருக்கு முக ஸ்டாலின் அவர்கள் மாண்போடு கொடுத்திருக்கும் பதிலை பாருங்கள்.
இப்போது பண்பு என்றால் என்னவென்றே தெரியாத கூட்டத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது தமிழ்நாடு!🤧
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM.
எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!
Take Diversion அரசு!
கோயபல்ஸ் முகம் என்ன என்பதை மாண்புமிகு முதலமைச்சர் இன்றைய சட்டமன்றத்தில் காட்டியுள்ளார். தனது துறை மீதான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத முதலமைச்சர், எப்படி Take Diversion நாடகத்தை நடத்தினார் என்பதை மக்கள் அறிவார்கள்.
"நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு
பாடல் 1974 காலகட்டத்தில் வானொலியில் அதிகம் கேட்கப்பட்டது. படம் பெயரும் அதே.
M.L.Srikanth இசையமைத்து பாடியது, வாணி ஜெயராமும்.
அருமையான ஆரம்ப ஹம்மிங் ஆராதனா பாடலான ‘கோராகா கஸுகா’வை ஞாபகப்படுத்தியது.
படத்தைப்பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
பாட்டை கேளுங்கள்
"வசனங்களைப் பேசுவதற்கு நடிகர்கள் எளிதில் கிடைப்பார்கள்; ஆனால், மௌனங்களைப் பேசுவதற்குச் சிலரே இருப்பார்கள்"
தேசிய விருது வென்ற 'ஜோக்கர்', இந்திய அளவில் கவனம் ஈர்த்த 'மின்னல் முரளி' எனத் தன் தனித்துவமான நடிப்பால் இந்திய சினிமாவையே வியக்க வைத்த அற்புதக் கலைஞன்.
சர்வதேச விருதுகளை வென்ற 'மாமனிதன்' திரைப்படத்தின் வழியே என்னோடு இணைந்து,
என் மனதில் ஆழமாக இடம் பிடித்த அன்பு நண்பர் குரு சோமசுந்தரம்.
அத்திரைப்படத்தில் ஓர் இஸ்லாமியராக அவரது இயல்பான நடை, உடை, பாவனை, தொழுகை செய்யும் நேர்த்தி, மெல்லிய சிரிப்பு, ஆழ்ந்த மௌனம் என அந்தப் பண்பாட்டின் ஆன்மாவைத் தன்
முக பாவனைகளில் கொண்டு வந்தவர்.
அன்பு நண்பருக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
#HBDGuruSomasundaram #Maamanithan #IndianCinema
கமல்ஹாசன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார் ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ படங்களை இயக்கிய அருண் குமார்
#KamalHaasan | #SUArunkumar | #Movie | #Cinema
DMK வக்கீல் அணி சரவணன் அவர்களின் இத்தனை வருட வ���வாத நிகழ்ச்சியில்
டாப் மச்
One of the best 🔥🔥🔥 speech
Felix யை இப்படிதான் போட்டு பொளக்கனும்..
@FelixGerald_TVK
அறிவு கெட்ட Felix செருப்படி வாங்கி இருக்கு இன்னைக்கு....
உலகத்திலேயே அவன் ஒருத்தன் தான் அறிவாளி மாதிரி மத்தவங்களுக்கு எல்லாம் எந்த இன்பர்மேஷன் தெரியாத மாதிரி டிபைட்ல உட்கார்ந்துகிட்டு ஆர்டர் போடுவது
நீ பேசாத நீ பேசாத நீ பேசாதனு.....
@saravofcl Thanks Sir..
pls continue and do daily roast as the same..
மதுரையிலிருந்து சுமார் 178 கி.மீ தொலைவில் உள்ள பெரம்பலூருக்கு 1 மணி 54 நிமிடங்களில் 'இதயத்துடன்' சென்றடைந்த ஆம்புலன்ஸ்..குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இதயம், வெற்றிகரமாக பயனாளிக்கு பொருத்தப்பட்டது..ஓட்டுநர் மற்றும் போக்குவரத்துக்கு போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்!
#Ambulance | #Madurai | #Perambalur | #Heart