அது ஒரு cycle... (been there)
1) தற்குறியா இருப்போம்
2) Blind DMK hatred வச்சிருப்போம்
3) கண்ட நாய்க்கு ஓட்டு போட்டு பெருமையா சுத்துவோம்
4) அதுக ஆட்சியில நாயடி வாங்குவோம்
5) அப்ப DMK நமக்கு செஞ்சத தெரிஞ்சி புரிஞ்சு உள்ள வர்ர ஒவ்வொருத்தனும் கடைசி வரை திமுகல தான் இருப்பான் !!
குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் ஆர்வம் கொண்டிருப்போருக்கான பொக்கிஷம் இது. தமிழக அரசின் அருமையான முன்னெடுப்பு
தமிழில் பெயர்கள் தேடுவோரின் கவனத்திற்கு - https://t.co/tksuUSsYya
திமுகவை ஆதரிப்போரின் முற்போக்கு மனநிலையும், மாரல் ஹைகிரவுண்ட்டும் தான் பாஜக மற்றும் அதன் அடிமைகளின் எளிய டார்கெட்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு 2021 க்கு முன்பிருந்த 5 ஆண்டுகளை விட மோசம், கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய சராசரியை விட மோசம் என்பதற்கு ஆதாரம், புள்ளி விபரம் இருந்தால் அந்த விமர்சனம் நேர்மையானது.
ஆனால் Data சொல்வது வேறு. கடந்த 15 ஆண்டுகளில் இந்த ஆட்சியில் தான் செயல்பாடுகள் நேர்மறையாக உள்ளன. நடக்கக்கூடிய குற்றச் செயல்களின் எண்ணிக்கை, அதன் மீதான பாரபட்சமற்ற நடவடிக்கை, தண்டனை பெற்றுத்தரும் விகிதம் ஆகியவை அதைத்தான் சொல்கின்றன.
தேர்தல் நெருங்கிவரும் சூழலில் எதிர்க்கட்சிகள் + மீடியா புரோக்கர்கள் கூட்டணி குற்றங்களில் இடைச்செருகலாக செய்யும் சிலபல ஊளை வேலைகள் நிறைய இருக்கும். எல்லா கிரைம்களிலும் ஒரு பாலியல் நோக்கத்தை சேர்ப்பது என்பது அவர்களுடைய பேட்டர்னாக இருக்கிறது.
இன்றைய திருச்சி பெண் பொய்ப்புகார் ஒருபுறம். இன்னொன்று சென்னை ஓட்டேரியில் பள்ளி மாணவியை வன்புணர்வு என்று செய்தி.. சிறிது நேரத்தில் அக்காவின் காதலன் தான் செய்தது என்று ஒரு அப்டேட்... கடைசியில் பார்த்தால் அவன் அக்காவின் கணவன். வீட்டிலேயே நடந்த பாலியல் குற்றம். இதனை திரிப்பது என்பது ஊடகங்களின் பரபரப்புக்கான தீனி.
இப்படியான வேலைகள் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரிக்கும். ஏனென்றால் இதைத்தவிர எதிரிகளுக்கு வேறு வழியும் அகப்படவில்லை. இதன் ஆபத்தான பகுதி என்பது ஊடகங்களின் அரசியல் நோக்கங்களுக்காக உண்டாக்கப்படும் அழுத்தம் மறுபக்கம் அப்பாவிகள் பலியாகும் இடத்தில் போய் வெடிக்கும். எனவே எப்போதும் அயோக்கிய கும்பலின் அறச்சீற்றத்தை ஐயத்தோடு அணுகப்பழக வேண்டும்.
ஜப்பானை பாரு?
சீனாவை பாரு?
சிங்கப்பூர பாரு?
முதல்ல நீ என்ன பண்ணி வச்சிருக்க பாரு?
முதல்ல சுய ஒழுக்கம் தேவை..
குப்பை குப்பைத்தொட்டியில் போட மாட்டானுங்க?
குப்பையை எரிக்க கூடாதுன்னு சொன்னா எரிப்பது
எல்லாரும் சமூகமா சேர்ந்துதான் எல்லாத்தையும் சாதிக்க முடியும் வெறும் கட்டமைப்பை மட்டும் உருவாக்கி கொடுக்கிற அரசாங்கம் மட்டும் முடியாது மக்களும் ஒத்துழைக்கணும்...