1. Alcohol has 0 health benefit.
2. No level of alcohol consumption is safe for your health.
3. There's nothing like "drink responsibly", they just want the money.
4. Alcohol only makes people poorer, dumber, fatter, and sicker.
5. Change for your own good.
Repost: for others.
நேற்று வரை
என் மண் கர்நாடகா
என் மக்கள் கன்னடிகாஸ்.
காவிரியைப் பற்றியோ
தமிழ்நாட்டைப் பற்றியோ கவலையில்லை என்கிறாய்?
இன்று என்னப்பா
இங்கு வந்து ஊளையிடுகிறாய்?
#என்வீடியோ_என்ஆடியோ