Second hand refurbished hard disks would maximum fetch Rs. 800 to 1500 (500 GB which normally govt offices use).
The Minister @CTR_Nirmalkumar want us to believe that, a contract employee, took a huge risk and stole 18 hard disks for Rs.27,000/- from a government organisation ?
And what is the guarantee that the recovered hard disks are the same hard disks which were stolen from TNEB HQ ?
The theft of hard disks was done only to sabotage the CBI investigation and nothing else.
Please hand over the HD theft case to CBI. This is part of their investigation. @CMOTamilnadu
Dear CM Vijay @CMOTamilnadu
Your Promise to people is for change!
Your Promise to people is for Corruption free Governance!
Your Promise to people is for taking action against the Corrupt!
முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மீது குற்றப்பத்திரிக்கைகள் எப்பொழுது ?
Video Courtesy: Sun news
Sun TV has finally lifted the blackout on Arappor after regime change!
M. K. Stalin must be very happy today 😹
The same Rahul Gandhi who ditched Stalin for Vijay was completely ignored by the entire TVK leadership today.
This humiliation will stay with Rahul for years 🤣
தவெக க்கு ஆதரவளித்த என் தமிழீழ சொந்தங்கள் இப்போது என்ன முட்டு கொடுக்க போறீங்க…?
கொன்றவனையும் செத்தவனையும் ஒரே நேரத்தில் எப்படி ஆதரிக்க முடியும் ?
#TamilsGenocide
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும்!
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில்
சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில்
கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம்
முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்?
மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்? நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா?
யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது? யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது? தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க,
கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது. கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது.
ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
விஞ்ஞான ஊழல் செய்வதில் திமுக வைப் போல கில்லாடிகள் தமிழ்நாட்டில் யாருமே கிடையாது!
திருச்சி பொதுக் கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ஆவேசம்
"சொத்து மதிப்பு 1.50 கோடி மட்டுமே"
150 ஏக்கர்
500 மாடுகள்
1000000 ரூபாய் மதிப்பிலான பல குதிரைகள்
நானும் எங்கேயாவது பிச்சையெடுத்து ஒன்றரை கோடி தர்றேன்... இந்த சொத்து கிடைக்குமான்னு யாராவது கேட்டு சொல்லுங்க...😁
Humans are the biggest As**oles. These people think they can live a healthy life after damaging the Environment
The Nomadic Migrants (from both the Centre and State) who have occupied this land should be chased away and sons of soil should govern this land to protect our Nature
பட்டிமன்ற ராஜா யாரிடமோ எங்கயோ சாதி கேட்டார் என்று யாரோ எழுதி அதை யாரோ பகிர்ந்ததை எடுத்துக்கொண்டு பக்கம் பக்கமாக கண்டன பதிவு அறிவுரை பதிவு எழுதும் எந்த பயலும் நடிகர் பாக்யராஜ் தன் சாதி மாநாட்டில் தன் தாய் மொழியில் தன் சாதி பெருமையை பேசுவது காணொளியாக வந்தும் வாய்திறக்கவில்லை.. அது பேசு பொருளாகவே இல்லை..
அங்கே தான் இருக்கிறது தமிழ்நாட்டின் திராவிட தலித்திய மார்க்சிய முற்போக்கு அரசியலின் உண்மை முகம்..
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பாண்டு பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத்தமிழ் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு 10 ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்த முடியாதது அன்னை தமிழுக்கு செய்கின்ற பெருந்துரோகம்.
தமிழ் கற்றல் சட்டம் 2006 – பிரிவு ‘3’ இன்படி, தமிழ்நாட்டில் 2006-07 ஆம் கல்வி ஆண்டிலிருந்து அனைத்துப் பள்ளிகளிலும் படிப்படியாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, பத்தாண்டுகளுக்குப் பிறகு 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் பகுதி1-இல் தமிழ் மொழிப்பாடத் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்கி அரசாணையும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.
ஆனால், அவ்வரசாணையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முதலில் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடையும், பின் 2023ஆம் ஆண்டு வரை அத்தடையை நீட்டித்தும் உத்தரவிட்டது. இத்தனை தடைகளையும் கடந்து, ‘தமிழ் கற்றல் சட்டம்’ நிறைவேற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, நடப்பு கல்வி ஆண்டு முதலாவது நடைமுறைக்கு வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக அரசு இந்த ஆண்டும் பிறமொழியினரின் கோரிக்கையை ஏற்று 10ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ்ப் பாடம் தேர்வெழுதுவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
ஏற்கனவே, தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ‘குழந்தைகள் தாங்கள் வாழும் மாநிலத்தின் மொழியைக் கற்றுக்கொள்வது அவர்களின் நலனுக்கு மிகவும் நல்லது; மாறாக வாழும் மாநில மொழியைக் கற்றுக்கொள்ள மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’’ எனவும், இதனால் பிற மொழியினரின் எந்த உரிமையும் பறிபோய்விடாது எனவும் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனியார் ஆங்கில வழிப்பள்ளிகள் கடந்த 10 ஆண்டுகளாக வெவ்வேறு பொய்யான காரணங்களைக் காட்டி வேண்டுமென்றே தமிழ்ப்பாடத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்குப் பெற்றுவருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு விலக்கு அளிக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது தமிழ் மொழி மீது சிறிதும் பற்றின்மையையே காட்டுகிறது. தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும், சலுகைகளையும் பெற்று இயங்கும் தனியார் ஆங்கில வழி மற்றும் பிறமொழிப் பள்ளிகள், தமிழைக் கற்பிக்க மறுப்பதும், அதற்கு திமுக அரசு துணைபோவதும் தமிழ் மொழிக்கும், மண்ணுக்கும் செய்கின்ற பெருந்துரோகமாகும். பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இருக்கக்கூடாது, பள்ளிகளில் தமிழ்மொழித் தேர்வு இருக்க கூடாது என்று செயல்படுவதுதான் திமுகவின் தமிழ் பற்றா? ‘இந்தி நெவர், இங்கலிஷ் எவர்’ என்றவர்கள் ஆட்சியில் எங்கு காணினும் ஆங்கிலம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றது.
இதன் மூலம் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!, ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்றதெல்லாம் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் சொல்கின்ற திமுகவின் தேர்தல் கால வெற்று முழக்கங்கள் என்பதும், ‘மும்மொழி கொள்கை எப்படி மோசடி கொள்கையோ, அப்படி இருமொழி கொள்கை திமுகவின் ஏமாற்று கொள்கை என்பதும் மீண்டும் ஒமுறை நிறுவப்பட்டுள்ளது. ‘தமிழ் வாழ்க’ என்று அரசு கட்டிடங்களில் எழுதி வைத்தால் மட்டும் தமிழ்மொழி வாழாது, வளராது; அதற்கு அரசு சட்டங்களில் உள்ளதை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தமிழ்நாட்டில் வாழும் மக்களின் இதயச் சுவரில் எழுத வேண்டும் என்பதை திமுக அரசு இனியாவது உணர வேண்டும்.
ஆகவே, தமிழ்மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதை கைவிட்டு, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும் நடப்பு கல்வியாண்டு முதல் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#NewsTamil24x7NewsUpdate || ஒரே இடத்தில் 20 குவாரிகள்
நெல்லை மாவட்டம் இருக்கன்துறையில் ஒரே இடத்தில் செயல்படும் 20 குவாரிகள்
அனுமதித்த அளவை விட அதிக ஆழத்திற்கு வெடிவைத்து தகர்த்து கனிம வளங்கள் கொள்ளை எனப் புகார்
நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் விளைநிலங்கள் பாழாவதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு
#Nellai #Quary #TamilNadu #TamilNews #NewsTamil #NewsTamil24x7
கல்வி,கல்வி என்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல ஒரு முகமூடியைப் போட்டுக் கொண்டு, #தெலுங்கு திராவிட சாக்கடைகள்,தமிழ்நாட்டு இயற்கை வளங்களை சூறையாடும் செயலை அம்பலப்படுத்தும் #மன்னர்_மன்னன். 🔥🔥🔥