Nanda Govindham Bhajans..
Gen Z பசங்க கேரளா ல செம்ம ட்ரெண்டிங்க ல இருக்காங்க..
இவுங்க பஜன்ஸ் genz பசங்கள ஆன்மீகத்துக்குள்ள தக்க வைத்து கொள்கிறது...
இது போல் தமிழ் நாட்டில் ஒரு genz பஜன் டீம் யாராவது கொண்டுவங்க..நல்ல வரவேற்பு இருக்கு..
என்ன ஒரு தெளிவு...
"அவன் அருளாலே அவன்தாள் வணங்கி,...
சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்..." ❤️
கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு...!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை இன்னும் பார்க்க போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு இந்த 15 நிமிட காணொளி வரப்பிரசாதம் ❤️
திருவாசகம் ஒலிக்க கோவிலின் திவ்ய தரிசனம்❤️
ஓம் நமசிவாயா 🙏 ❤️
@Highlights
முருகா நீ வர வேண்டும்!
முருகா நான் நினைத்த போது
நீ வர வேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!
உனையே நினைந்து
உருகுகின்றேனே உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே! நினைத்த போது
நீ வரவேண்டும்!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam#मुरुगा_चरणों#murugansongs
Eat your water. As cucumbers are a good source of potassium, making cucumber water a suitable way to add more potassium to the body, create a better sodium-potassium balance
https://t.co/ExPyBsJpZE