@arcot2arctic We have an engineering unemployability problem because we have a herd mentality problem.
Chasing the "safe" degree regardless of aptitude has narrowed how society thinks over time and left graduates unprepared for the real world.
ஏன் இந்த இழிநிலை நமக்கு?
மீண்டும் சொல்கிறேன்!
திமுகவின் ஆட்சி மிகச் சிறப்பாக நடந்தது. ஸ்டாலின் அவர்களது புகழ் இந்தியா முழுவதும் பரவியது.
திராவிட மாடல் என்ற சிந்தனை வெற்றிபெற்ற தேர்வாகப் பார்க்கப்பட்டது.
பொருளாதார வளர்ச்சியிலும், மனிதவள மேம்பாட்டிலும் தமிழ்நாடு சாதனை புரிந்தது.
அதை எதிர்கொள்ள முடியாத எதிரிகள் ஒரு நடிகரை, அவரது கவர்ச்சியை, அவர் மீதான ரசிகர்களின் மோகத்தை முதலீடாக வைத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அவரது கட்சியை வெற்றி பெற வைத்தனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சதியின் காரணமாக நாம் அனைவரும் இன்று பெரும் துயரத்தில் இருக்கிறோம்.
நடிகர் ஆட்சி வந்ததே எதிர்மறைப் பேச்சு, சூழ்ச்சி, வதந்தி, வெறுப்பு, மோசடி இவற்றின் விளைவாகத் தான்.
இப்படி எந்தவித அறமும் நீதியும் இல்லாமல் ஒரு ஆட்சி அமைந்தால் அது எப்படி இருக்கும்?
அதனால் தான் முதல் நாளிலேயே தினகரனின் சட்டமன்ற உறுப்பினர் காணாமல் போனார்.
அன்று முதல் இன்று வரை இங்கு நடப்பதெல்லாம் அடாவடி, அத்துமீறல், அராஜகம், கொ*லை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை பொருள் கடத்தல் என்று நடக்கும் தொடர் துயர நாடகத்தின் சிறிய திருப்புமுனை பெண் மாவட்ட ஆட்சியருக்கே நடிகர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.
இவரைக் காப்பாற்ற மொத்த தரகர் கூட்டமும் அலை மோதுகிறது.
இன்னும் நிறையத் துயரங்கள் இருக்கின்றன.
பொறுத்துக் கொள்க!
@euginvj@Santhoshit_09@Ashok336@Pugal0405gmail4 Kalaignar’s marriages happened in the 1940s–60s, an era still adjusting to the Hindu Marriage Act (1955) and older social norms. Decades later, monogamy is settled law and public standards have evolved. Modern leaders can't hide behind the past.
@DGuruvayya@Ashok336@Pugal0405gmail4 Since you know so much about law, you may check out the petition in M. Chinnaswamy v. M. Karunanidhi & Ors. (Madras High Court, filed June 1998) which the Madras High Court threw out of window at the admission stage on the question of bigamy 😊
@Santhoshit_09@Ashok336@Pugal0405gmail4 Yes extra marital affairs were common till 60s, both my grandfathers had keeps, Polygamy is prohibited under Hindu Marriage Act as well as Special Marriage Act. While Joseph Shine decriminalised extramarital affair it’s still a civil offence and ground for divorce!
@Santhoshit_09@Ashok336@Pugal0405gmail4 Adei tharkuri abuser 60-70 வருஷத்துக்கு முன்னாடி பலதார திருமணம், extra marital affairs எல்லாம் சாதாரணம், 1955 பிறகு தடை செய்யப்பட்டது. இவ்வளவு விவரம் இருந்தா நீ ஏன் மார்கெட் போன கூத்தாடிக்கு ஏன் simp செய்ய போரே?