பொதுஇடத்தில் மாடுகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவு
#SupremeCourt#HighCourt#TamilNadugovernment#Cow
கோவையில் 2018ல் சூயஸ் நிறுவனத்திற்கு நீர் வினியோக உரிமையை கொடுக்க ஒப்பந்தம் போட்டது அதிமுக.அதாவது (உங்க சித்தப்பா அரசு).
சேலம் மாநகராட்சில் ஒப்பந்தம் போட்டது திமுக அரசு(தற்போதைய உங்க முதலாளி)கோவையில் சூயஸ் 2018ல் இருந்து இதுவரை நீர் வினியோகம் செய்கிறது,சீமான் செய்த போராட்டம் எத்தனை,ஒவ்வொரு பெருநிறுவனத்தின் முறைகேடுகளை பற்றி அறிக்கை விட்டு வசூல் செய்வது தானே உங்கள் வழக்கம்,சூயஸ் நிறுவனம் சேலம் வினியோக உரிமைக்கு இன்னும் கப்பம் கட்டவில்லையா? இல்லை குறைவாக கொடுத்துள்ளதா?வழக்கம் போல் ஒரு டுபாக்கூர் அறிக்கைய வெளியிட்டு இருக்குறீர்கள்.கூகுல் சொல்வது போல டுபாக்கூர் அரசியல்வாதி டுபாக்கூர் அறிக்கைத்தானே தரமுடியம்!
(அறிக்கை எழுதி கொடுப்பவரை சரியான தகவலின் அடிப்படையில் எழுத சொல்லுங்க!)
@imrajmohan@LoyolaMani@Seeman4TN
Ivan ennamo 10 time MLA vaa irrundhaa maari pesitu irrukaan🤣🤣🤣
All TVK MLAs will be senior to you as an MLA even if you become MLA in next election🤭
Idhuku peru dhaan Main Character Syndrome
@niranjan2428 ஊழலை ஒழிக்கணும்னு நினைக்கிற எல்லாரும் அப்படிதாண்டா சொல்லுவாங்க... ஒரு பேச்சுக்கு கூட சொல்லமுடியாத அளவுக்கு party fund வாங்கி திங்குற நாய்ங்களுக்கு எரியத்தான் செய்யும்...
@alishaabdullah Annamalai is just a scamster/clown. Except sanghis, no one likes him a bit. He cannot compete with Vijay who has immense people's support. The fight is between Annamalai and Seeman because both have a lot in common.
@U2Brutus_off Ajith ah sappi pathaan onnum therala nu result piragu Ajith ku fans illannu solli seruppadi vangunaan, ippo fansey illadha Suriya va sappuraan Mandi Minor😅
அப்போ எனக்கு ஒரு டவுட்.திருமாவின் லாஜிக்/அறத்தின்படி பாபுவை திமுகவில் சேர்த்தது தவறு என்றால்..
திமுகவுக்காக தேர்தல் வேலைப்பார்த்த ஆதவ் அர்ஜீனா திமுகவிடம் முரண்பட்டு வெளியில் வந்தபோது விசிக எப்படி அவரை கட்சியில் சேர்த்தது?
எதன் அடிப்படையில் கட்சியில் அவருக்கு இரண்டாம் கட்ட தலைவருக்கு இனையாக பொறுப்பு வழங்கப்பட்டது?
ஏர்போர்ட் வாசல்ல வரிசையாக வந்து எ.வ வேலு காலில் விழுந்து கொண்டிருக்கிறார்கள்
திராவிட இயக்கம் சுயமரியாதை இதெல்லாம் திமுகவிடம் கொஞ்சம் கூட இல்லை வெட்கம் மானனில்லாத கூட்டம் இவனுக.
கே.பாக்யராஜ் உயிரோடிருந்தபோது, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கு சதி செய்தவர்களும், தேர்தல் வெற்றிக்காக இப்போது பாக்யராஜ் பெயரை பயன்படுத்துவது என்பது கேவலத்தின் உச்சம். பாக்யராஜின் ஆன்மா இவர்களை மன்னிக்காது.
#KBhaghyaraj#Bhaghyaraj