என்னாச்சு என்னாச்சு?
'பக்கா மாஸ் முதல்வரே' என்னாச்சு என்னாச்சு?
அனைத்து குடும்பத்தல��விகளுக்கும் ரூ.2500 என்னாச்சு?
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4000 என்னாச்சு?
ஒவ்வொரு வீட்டுக்கும் 6 சிலிண்டர் என்னாச்சு?
சாதிவாரி கணக்கீடு ஆய்வு என்னாச்சு?
தமிழர் நாகரீக அருங்காட்சியகம் என்னாச்சு?
மொழிப்போர் தியாகிகளுக்கு ரூ.250000 என்னாச்சு?
வீடு தேடி ரேசன் பொருள்கள் என்னாச்சு?
முதிய���ர் தொகை ரூ.3000 என்னாச்சு?
மாற்றுதிறனாளி மாத ஓய்வூதியம் ரூ.3000 என்னாச்சு?
தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ரூ.30000 என்னாச்சு?
பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு?
தற்காலிக பணியாளர்கள் நிரந்தரம் என்னாச்சு?
காவலர் சலவைப்படி ரூ.1௦௦௦ என்னாச்சு?
காவலர் ஊதியம் ரூ.25000 என்னாச்சு?
தூய்மை பணியாளர்கள் ஓய்வூதியம் ரூ.4௦௦௦ என்னாச்சு?
வழக்கறிஞர் நல நிதி ரூ.3000 என்னாச்சு?
உப்பளத் தொழிலாள���்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.7000 என்னாச்சு?
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து என்னாச்சு?
அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணமில்லா மகளிர் பயணம் என்னாச்சு?
பெண்களுக்கான விரைவு சிறப்பு நீதிமன்றம் என்னாச்சு?
கர்பிணி பெண்கள் ஊட்டச்சத்து உதவித்தொகை ரூ.25000 என்னாச்சு?
விலையில்லா சானிடரி நாப்கின் என்னாச்சு?
12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.2500 என்னாச்சு?
மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் என்னாச்சு?
வெற்றித் தொழிற் பயிற்சி திட்டம் என்னாச்சு?
வெற்றி விவசாய உரிமைத் தொகை ரூ.15000 என்னாச்சு?
மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தொகை ரூ.20000 என்னாச்சு?
அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்னாச்சு?
அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி வாழ்வு நிதி ரூ.8000 என்னாச்சு?
அனைத்து குடும்பங்களுக்குமான ரூ.2500000 காப்பீடு என்னாச்சு?
அரசு மருத்துவமனையில் குறைந்த விலை மருந்துகள் என்னாச்சு?
மாதம் ஒரு முறை மின்சார கட்டண கணக்கீடு என்னாச்சு?
150 நாள் ஊரக வேலை உறுதித்திட்டம் என்னாச்சு?
சொத்து வரி குறைப்பு என்னாச்சு?
கடைசியாக,
ஐந்து சிறப்புத்திட்ட நிதிநிலை
அறிக்கை என்னாச்சு??
#TVKFails
சன் குழுமத்தால் நடத்தப்படும் ஆதித்யா தொலைக்காட்சியில், கப்பலோட்டிய தமிழர், சுதந்திரப் போராட்ட வீரர், ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை இழிவுபடுத்தும் வகையில் இடம்பெற்ற கருத்து��ள் கடும் கண்டனத்திற்குரியவை.
தமிழக மக்களின் பெருமைக்குரிய விடுதலைப் போராட்ட வீரரையும், தன்னலமற்ற தேசபக்தரையும் இவ்வாறு அவமதிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தனிநபர் ஒருவரை மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்றுப் பெருமையையும், தியாக மரபையும் அவமதிக்கும் செயலாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் சன் குழுமமும் ஆதித்யா தொலைக்காட்சியும் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.
- பாரி சாலன்
முன் கூட்டிய கணித்த சாட்டை✊🏻🔥
இதுதான் நடக்கப்போவுது அதைவைத்து ரெண்டு நாளைக்கு தற்குறிகளை வைத்து ரீல் போட வைப்பானுக....🤦🏻♂️🤣
இவனுகளுக்கு காவிரி பற்றி ஒரு புள்ளி அளவிற்கு கூட புரிதல் இல்லை.......💯
வறண்டு கிடக்கும் காவிரி நதிப் பார்த்தும், வாடிக் கிடக்கும் நெற்பயிர்கள் பார்த்தும், நாளும் தமிழ்நாட்டு விவசாயிகள் கவலையில் உழன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில், அது குறித்து அணுவளவும் கவலையின்றி, தவெக அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துத் திரையரங்கில் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது! வன்மையான கண்டனத்துக்குரியது.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
”கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி” -மூதுரை ஔவையார்
பொருள்: அடர்ந்த காட்டில் அழகிய தோகையை விரித்து ஆடும் மயிலைப் பார்த்த வான்கோழி, தானும் அந்த மயிலைப் போலவே பாவனை செய்து கொண்டு, தன் அழகற்ற சிறகுகளை விரித்து ஆடியதாம்.
அதுபோலவே, கல்வி அறிவு இல்லாதவர்கள் கற்றறிந்தவர்களின் பாடல்களைக் கேட்டு, தானும் கற்றவர்கள் போலப் பாசாங்கு செய்து பேசுவது நகைப்புக்குரியதாகும்.
நேற்று புது டில்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் தர முடியாதென திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது கர்நாடக அரசு.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வாய்திறந்தாரா?
பெயர் : ஜில்லா மணி
பொறுப்பு : TVK கட்சி சீர்காழி ஒன்றிய கழக துணை செயலாளர்..
இவனெல்லாம் மனுஷனா?
வீடியோ விவகாரத்தை விசாரித்து கைது நடவடிக்கை என்று ஒன்று நடந்துள்ளதா என தேடி பார்த்தால் எதையும் காணவில்லை..
யார் கண்டா நாளை இவனே சமூக நலன் மேம்பா���்டு துறை அமைச்சராக வந்தாலும் வருவான்..
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல த���ப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி.. அறிவித்தார் விஜய்!
இளைஞர்கள் பலரும் அரசு பணிக்காக மீண்டும் மீண்டும் தேர்வு எழுதி காத்திருக்கிறார்கள். எந்த அடிப்படையில் விஜய் அரசு இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இறந்தவர்கள் குட��ம்பத்திற்கு அரசு வேலை கொடுக்கிறார்?
தேச எல்லையில் இறந்த ராணுவ வீரரின் குடும்பமா தாராளமா கொடுங்க , பணியில் இருக்கும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட நேர்மையான காவலர் குடும்பமா - அவர் வீட்டிற்கு வேலை கருணை அடிப்படையில் கொடுங்கள். இப்படி 1000 பேர் இருக்கிறார்கள் கருணை அடிப்படையில் வேலை கொடுக்க. மறுக்கவில்லை.
விஜய் கரூர் கூட்டத்தில் இறந்தது அப்பாவி உயிர்கள் என்பதில் மாற்று கருத���து இல்லை - ஆனால் அது மக்கள் போராட்டமோ அல்லது தியாக போராட்டமோ அல்ல - நடிகரை பார்க்க பொறுப்பில்லாமல் கூட்டப்பட்ட கூட்டம் , கூடிய கூட்டம். இதற்கு விஜய் தன் பணத்தில் தன் வீட்டில் வேலைக்கு வைத்து கொள்ளலாம் தவிர அரசு வேலை என்பது தவறு. பல லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்கு தேர்வு எழுதி அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க , இவர்களுக்கு கொடுப்பது நியாயமற்றது..
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வாரச் சந்தையில், ஏலம் குத்தகைக்கு எடுத்தவர்களிடம் பணம் கேட்டு ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணன் மிரட்டல் விடுக்கிறார்.
பணம் தர மறுத்ததால், இத்தனை ஆண்டு காலமாகச் செயல்பட்டு வந்த சந்தை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையறிந்து வியாபாரிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினரும் போராட்டம் நடத்தியதால், வேறு வழியின்றி சந்தை வழக்கம்போல் செயல்படும் தற்போது அறிவித்துள்ளனர். இதுதான் தூய ஆட்சியா??
- தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. S.P. சண்முகநாதன் அவர்கள்
அரசு பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் என் மகன் 👇👇
தெரிந்தாலும் வீட்டில் ஆங்கிலம் பேசுவதில்லை, அவனுக்கு சொல்லிக் கொடுத்ததும் இல்லை 🙏
அவனாகவே தேடி படித்தான் ஆங்கிலப் ப���த்தகங்கள் வாசித்தான், ஆங்கிலத் திரைப்படங்கள் பார்த்தான். கற்றுக்கொண்டான் 💪
ஆங்கிலம் அறிவல்ல 🤧