🔸கோயில் உண்டியல் பணத்தை பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பயன்படுத்த உத்தரவிட்ட விஜய் தளபதி.
🔸பெண்கள் மீதான குற்றங்களுக்கு என்கவுண்டர் செய்ய உத்தரவிட்ட விஜய் தளபதி.
🔸அம்பானியை மிரட்டிய விஜய் தளபதி.
🔸எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக பிரதமர் மோடியிடமே சவால் விட்ட விஜய் தளபதி.
🔸அரசு ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்த விஜய் தளபதி.
🔸அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தையும் கொண்டு வந்ததே விஜய் தளபதி தான்
இதெல்லாம் உண்மையென்றால் கீழுள்ள என் பதிவும் உண்மையே!
ஏண்டா.. மணியா தேர்தலுக்கு முன்னால இது சினிமா கூட்டம், கொள்கையற்ற கூட்டம் அது இதுன்னு கத்திட்டு இருந்த இப்ப அமைச்சர் பதவி கொடுத்த உடனே முதுகு தேய்க்க ஆரம்பிச்சுட்ட..
அட நாங்க எப்பவும் அப்படிதாங்கண்ணா...
Here is the another proof of route gang paid Pakistani pages to promote him.
You know what? Two of their pages won’t even show up in India. They’re IP-restricted Pakistani pages that can only be seen via a VPN.
After my conversation with this page, I searched again using a VPN, and tons of posts from IP-restricted Pakistani pages started showing up.
That recent fake reel of him visiting Pakistan and meeting Imran Khan wasn’t random either. He had already laid the groundwork for it.
Seriously im saying that they are into something deeper than what we expect someone should investigate this
1/2
Kind attention Hnble Minister @CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl
Story of a senior citizen couple in Chennai. They have received a huuuuge bill amounting to ₹38000. I have attached their previous bills for reference. They haven't paid beyond 3800 so far.
The man is inconsolable. He is talking about running away as he cannot request his children for help. Tomorrow is the due date.
Please look into this and put the senior citizen out of his misery. Im posting this here only because the man is broken.
Friends, pl repost, tag, as reqd 🙏
3 சிலிண்டர் யார் யாருக்கு?
200 யூனிட் வரை இலவச மின்சாரம் யார் யாருக்கு?
விவசாயக் கடன் தள்ளுபடி யார் யாருக்கு?
Fraudகார கூட்டம் சார் இந்த TVK
நான் சொல்லல.. அவங்க தலைவரே சொல்றாரு.....
@lenin_govi
பேப்பர் படிச்சா இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே CM சார், இதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீங்க?
பேப்பர் படிப்பீங்களா இல்ல வெறும் படம் மட்டும் தான் பாப்பீங்களா CM சார்?
பொட்டு மாமா ஆட்சியில் ஊடக மாமாக்களின் மாற்றங்கள்..
ஆணவ கொலை = காதல் / குடும்ப தகராறு
ஆளுங்கட்சி பிரமுகர் = பிரதான கட்சி பிரமுகர்
பாட்டிலுக்கு 10 ரூபா அமைச்சருக்கு போகிறது = டாஸ்மாக் ஊழியர்களின் அத்திவாசிய செலவு
லாக்கப் டெத் = உடல் நல குறைவால் மரணம்
தவறு நடந்தால் முதல்வர் பொறுப்பு = உள்துறை செயலாளர் பொறுப்பு
கோவில் நில ஊழல் = கோவில் நிலம் விற்பனை
குதிரை பேரம் = விருப்பத்துடன் வருகிறார்கள்
அமைச்சர் ஆய்வு = அமைச்சர் அதிரடி
துப்புறவு தொழிலாளர்கள் போராட்டம் = அப்படி ஒன்னா?
மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - ஸ்ரீவைகுண்டம் தவெக நிர்வாகிகள் கைது 🇪🇸
பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - கரூர் தவெக ஒன்றிய செயலாளர் கைது 🇪🇸
பெண்ணுக்கு பாலியல் சீண்டல் - திருத்துறைப்பூண்டி தவெக ஒன்றிய செயலாளர் கைது 🇪🇸
10 வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல் - தவெக நிர்வாகி POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கு - சத்தியமங்கலம் தவெக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது சிறுமியை இரண்டாம் திருமணம் செய்த வழக்கு - அந்தநல்லூர் தவெக ஒன்றிய இணைச்செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
17 வயது சிறுமிக்கு ஆசிட் வீச்சு மிரட்டல் - கொடிக்குளம் பேரூராட்சி தவெக இணைச் செயலாளர் POCSO வழக்கில் கைது 🇪🇸
ஆணவக்கொலை - கேளம்பாக்கம் தவெக நிர்வாகி கைது 🇪🇸
20 கோடி ரூபாய் பண மோசடி - புதுக்கோட்டை தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
பெண்ணிடம் செயின் பறிப்பு - கரூர் புகழூர் தவெக நகரச் செயலாளர் கைது 🇪🇸
21 சவரன் தங்க நகைகள் கொள்ளை - விருதுநகர் தவெக மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் கைது 🇪🇸
8 கிலோ குட்கா பறிமுதல் - பவானி நகர தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
சட்டவிரோத மது விற்பனை - ஆலந்தூர் தவெக செயற்குழு உறுப்பினர் கைது 🇪🇸
மாமூல் கேட்டு மிரட்டல் - கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் மீது வழக்கு 🇪🇸
மாமூல் கேட்டு மிரட்டல் - ஸ்ரீவைகுண்டம் தவெக மேற்கு ஒன்றியச் செயலாளர் கைது 🇪🇸
டெண்டர் வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கு - அருப்புக் கோட்டை தவெக நகரச் செயலாளர் கைது 🇪🇸
டெண்டர் வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கு - அருப்புக்கோட்டை மேற்கு நகரச் செயலாளர் கைது 🇪🇸
சீன பட்டாசுகள், Silicon Sealant திருட்டு - தூத்துக்குடி மாநகர தவெக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கைது 🇪🇸
ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கு - மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவர் கைது 🇪🇸
CYBER வங்கி பண மோசடி - திருநெல்வேலி தவெக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் கைது 🇪🇸
வெள்ளி கலந்த மண் திருட்டு - ஊட்டி தவெக கிளைச் செயலாளர் கைது 🇪🇸
காவலரை தாக்கிய வழக்கு - திருவாரூர் தவெக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கைது 🇪🇸
செய்தியாளர்கள் மீது தாக்குதல் - தவெக MLA கபில் மீது வழக்கு 🇪🇸
(இதுவரை சிக்கியவர்கள் பட்டியல்)
-----------------------------------------------------
தமிழ்நாட்டில் இருக்கும் Criminals எல்லாம் உன் கட்சியில் பொறுப்பில் வைத்துக்கொண்டு மேடை ஏறி "உங்க மகன் உங்க அண்ணன் உங்க தம்பி"-ன்னு வசனம் பேச உன்னால மட்டும் தான் ப்ரோ முடியும். @TVKVijayHQ 🙏
இப்படி ஒரு கட்சி வந்து ஆட்சி அமைக்க தான் தமிழ்நாடு 50 ஆண்டுகள் தவம் கிடந்தது.
#மாற்றம்
1. நியாயமான கருத்து.
விஜய் அல்லது துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும்.
இவர் என்ன முதல்வரா அல்லது துணை முதல்வரா? உங்கள் துறை பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில் பேசுங்கள் ப்ரோ.
2. இன்றைய முந்திரிக்கொட்டை விலை: கிலோ 700 ரூ.
குறிப்பு:
இரண்டும் வெவ்வேறு செய்திகள்.