தமிழ்நாடு எப்போதும் சினிமா மோகத்தில் தான் இருக்கும் என்பதற்கு அடுத்த ஒரு எடுத்துக்காட்டு. அண்ணன் @annamalai_k அண்ணாமலை அவர்கள் தமிழக மக்களுக்கும் தமிழகத்திற்கும் தேவையான சுற்றுச்சூழல் திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் தற்போதைய நிலையை பற்றி வீடியோ வெளியிட்டார் கடந்த 16 மணிநேரத்தில் 23k views தான் போய்ருக்கு . ஆனால் சினிமா நடிகரின் மகன் தன் சினிமா அனுபவத்தை பகிர்ந்து கொண்ட வீடியோவிற்கு கடந்த 19 மணி நேரத்தில் 3.4 millian views . See how the algorithm of YouTube setup and recommendations of YouTube channel works. For the people should watch more content related to the cinema not for the society and education and development of the state. @annamalai_k
@itisprashanth Dei Scoundrel,
Can you explain what Palestine flag weilding 'doctors' who have entered the protest will do
or
Palestine flag weilding 'students' who aim to become doctors will do ?
It's got nothing to do with NEET or concern for students !!!
END OF CONVERSATION.
மது குடிப்பதை உயர்த்திப் பேசி சில தலைமுறை இளைஞர்களை அழிக்கக் காரணமாக இருந்தது தமிழ் சினிமா. இதனை உயர்த்திக் காட்சிகள் வைத்த, மதுக்கடையில் பாடல் காட்சிகள் வைத்து, பாட்டெழுதி, இசையமைத்துப் பாடிய அனைவரும் குற்றவாளிகள். இன்னொரு குழு சில தமிழ் இலக்கியவாதிகள் அடங்கியது. மதுவை உயர்த்திப் பேசிய இந்தக் கூட்டத்தால் மிகக் குறைவானவர்களைத்தான் சென்றடைய முடிகிறது என்பது ஆசுவாசம் அளிக்கிறது. ஆனால் தமிழ் சினிமாத் துறையை மன்னிக்கவே முடியாது.
மோடியை வச்சு மேல வந்து //
நீ மோடியை வச்சு மேல வந்து காட்டேன்?
அப்பன் படம் புடிச்சு காட்டி ஊருக்கு மூஞ்சிய காட்டி மேல வரது சுயம்பில்ல. சொந்த உழைப்புல மேல வந்து பிரதமர் தூக்கி விடுற அளவுக்கு வளர்ந்தது தான் டா சுயம்பு.🔥
I listened to @annamalai_k podcast.
My takeaway is simple: He is genuinely interested in bringing change from the grassroots. That is why he is not in a hurry. He is focused on building the basics first.
I see no reason to doubt his intentions. Those who speak ill of him are either jealous or politically biased.
ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அண்ணாமலை அண்ணன் மாநில துணைத் தலைவராக மட்டுமே இருந்தார். அப்போதே எனது வாகனத்தில் அவருடைய போலீஸ் சீருடை அணிந்த புகைப்படத்துடன் "THE FUTURE" என்று எழுதி வைத்திருந்தேன்.
இன்று அவருடைய முதல் Podcast வீடியோவை பார்த்தபோது, ஒரு விமானப் பொறியாளராக 35 வயதிற்குள் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றிவிட்டு, தற்போது நானும் விவசாயம் செய்து கொண்டிருப்பதை நினைத்து, எனக்கான தலைவனை அன்றே சரியாக தேர்வு செய்து இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
நானும் பேச கூடாது'னு நினைச்சா என்னை பேச வைக்கிறாங்க...
சில கேள்விகள் கேட்கிறேன்??
2026 நீட் பரிட்சை கசிவு நடத்து பரிட்சை கேன்சல் செய்யப்பட்டு திரும்ப நடத்த போகிறார்களே?? இதில் சம்பந்தப்பட்டு கைதான 27 பேரில் 6 உயர்கல்வி ஆசிரியர்கள் தனியார் பயிற்சி மையம் வைத்திருந்தது கல்வி துறை அமைச்சருக்கு தெரியாதா??
அதாவது நீட் பரிட்சைக்கு கேள்வி தயார் செய்யும் அணியில் இருந்த ஆறு ஆசிரியர்கள் தனியார் கோச்சிங்க் சென்டர் நடத்துகிறார்கள்.
எவ்வளவு பெரிய Conflict of Interest இது??
அந்த ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் வீக்கான மாணவர்களுக்கு பத்து லட்சம் முதல் பல லட்சங்களை பெற்று கேள்வி தாளை கசிய விட்டு இருக்கிறார்கள்.
அதாவது தகுதி இருந்தும் தனது வேலையை சரியாக செய்யாத தர்மேந்திர பிரதான் செய்கையினால் இன்று நீட் மாணவர்களின் குடும்பங்கள் பாஜக'வுக்கு எதிராக மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த நிமிடம் வரை சிபிஎஸ்சி சிலபஸ்ஸில் பல சர்ச்சைக்குறிய பாடங்கள் இருக்கிறது. சர்ச்சைக்குறிய பாடங்கள் இணைக்கப்பட்டு அது பெரிய பிரச்சனை ஆன பிறகு நீக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா??
தர்மேந்திர பிரதான் Minister of Skill Development and Entrepreneurship of India'வாக பணியமர்த்திய போதிலிருந்து அவருடனும் அவரின் துறையுடனும் நெருங்கி வேலை பார்த்தவன் தான். மிக சிறந்த திறமைசாலி.
என் நிறுவனம் Skill Development Organization..
பாரதத்தின் மாணவர்களை செம்மைபடுத்தி தொழில்நுட்பத்தில் தயார் செய்ய பாரத பிரதமர் Skill India என ஆரம்பித்த உடன் பதிவு செய்த 21'ஆவது நிறுவனம் என்னுடையது.
ஆனால் கல்வி துறையில் சில பல அதிகாரிகள் அவரின் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கின்றனர்.
நிறைய பேசலாம். ஆனால் அம்பு நம் பக்கம் திரும்பும்.
அப்படி எல்லாமும் நாம் நினைப்பது போல் மாணவர்களுக்கு பிரஷரே இல்லை என்றால் வருடா வருடம் பரிக்சா பே சர்ச்சா என மாணவர்களை சந்திக்கும் பாரத பிரதமரை தவறு கூறுவீர்களா??
பேப்பர் லீக் ஆகி மிகபெரிய அளவில் மாணவர்கள் பாதிப்படைந்த போது வர வேண்டிய அறிக்கை எப்படி இருக்க வேண்டும்??
● மாணவர்களோ பெற்றோர்களோ கவலை பட வேண்டாம்
● அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
● மன அழுத்தம் இல்லாமல் பரிட்சை எழுதுங்கள்
அதை விடுத்து...
● சிஆர்பிஎஃப் பாதுகாப்போடு பேப்பர் செல்கிறது
● பரிட்சை நிலையங்களை ராணுவ பாதுகாப்பில் வைத்துள்ளோம்
● ஜேமர் பொறுத்தப்பட்டுள்ளது
● பரிட்சை தாள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்படுகிறது
இப்படி தினம் ஒரு அறிக்கையினால் பயப்படுத்தி விட்டு..
கடைசியாக சோதனை என்கிற பெயரில் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிக படுத்தினால்....
அந்த மாணவர்களும் பெற்றோர்களும் மத்தியில் ஆளும் பாஜக'வை தானே கழுவி ஊற்றுவார்கள். ஏற்கனவே கல்வி துறையை கழுவி ஊத்திக்கிட்டு தான் இருக்காங்க.
தெய்வாதீனமா இது தான் கடைசியாக பேப்பர் முறையில் நடக்கும் நீட் பரிட்சை. அடுத்த ஆண்டு CBT (Computer Based Test) நடக்கும்.
பார்ப்போம் 🙏🙏🙏🙏
அண்ணாமலை சொன்னது 100% சரி. இதில் அரசியலை கலந்து தேசியத்தை தேடுபவர்களை பார்த்து பரிதாப்படுகிறேன்.
மாணவர்களின் நிலையில், அவர்களின் பெற்றோர்களின் நிலையில் இருந்து பார்த்தா தெரியும்.
அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்'ன்ற பேர்ல மத்திய அரசை இழுத்து தெருவுல விட்டுகிட்டு இருக்காங்க.
சொன்னாலும் புரியாது
🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@itisprashanth@TVKVijayHQ@annamalai_k Vijay - Father is a Director, 30 Years of Cinema Fame, Route Mafia, Paid Influencers like you.
Annamalai - Common Man from Karur. No God fathers like Vijay.
Cult ❌ vs Common Man ✅
இவரை ஆடு,முட்டாள்,joker,BJP B team,மத வெறி பிடித்தவன், போலி IPS,இன்னும் என்ன என்ன labelsஓ எல்லாத்தையும் ஒட்டி narrative set பண்ணி திட்டுறவன், கேலி செய்கிறவன், underestimate பண்ணுறவன் எவனுக்கும் இவரை பற்றி புரியலை என்று பொருள், ஒருநாள் வருந்தி வருந்தி திருந்துவார்கள்.
#Annamalai
For the first time in a long time, I heard a politician talk about politics differently — and it genuinely caught my attention.
I'm writing this as a common man, not as a TVK supporter.
I just finished watching the full interview of Annamalai after he officially resigned from BJP and launched his new movement.
Whether you support him or not, one thing in that interview really grabbed my attention.
He spoke about bringing a completely different political culture.
For years, one question has been in my mind.
Every IAS aspirant has to clear prelims, mains, and interviews.
Doctors spend years studying and training.
Government employees work hard to earn their positions, and they all have a retirement age.
But why does the same principle not apply to politics?
Politicians are elected by the people for a fixed term, yet we often see the same faces remaining in power for decades.
In Tamil Nadu, we have seen political families continue from one generation to another.
Grandfather, son, grandson — the same families remain in politics while new people struggle to get opportunities.
That is why Annamalai's proposal caught my attention.
He spoke about introducing term limits for political positions, including MLAs, Ministers, and even Chief Minister candidates.
Honestly, if implemented properly, this could be a welcome change.
It would create opportunities for younger leaders and bring fresh ideas into politics.
Another proposal I found interesting was the idea of training candidates before they contest elections.
Many people enter politics without fully understanding governance, administration, or the responsibilities of an elected representative.
Having a proper training system for future MLAs and leaders sounds like a positive step.
For years, I have asked these questions but never found a convincing answer.
Now, for the first time, I am hearing someone openly discuss them.
Whether this movement succeeds or not will depend on how these ideas are implemented.
But the discussion itself is important.
So, I genuinely wish Annamalai all the best for his new movement.
Tamil Nadu politics needs new ideas, healthy competition, and meaningful debates.
One more thing.
I feel both DMK and AIADMK should take these developments seriously.
The political landscape is changing rapidly.
Young voters are looking for alternatives, new leadership, and different political models.
Those who are not attracted to TVK or Vijay may find Annamalai's ideas appealing.
Because of this, I personally feel Tamil Nadu politics is entering a new phase where coalition and alliance politics could become more important than ever.
These are just my personal thoughts and questions that I have carried in my mind for a long time.
I wanted to share them today.
Wish you very Happy Birthday,
Annamalai Anna @annamalai_k ❤️
A true inspiration to youngsters, your journey continues to motivate thousands of young people to dream big, work hard, and serve society with integrity.