This video journey is outcome of our work at a Govt school from #Delta region. Our team shifted their work to next school to add more colours in the #GajaCyclone affected people’s life. KARE - Kumaraguru Action for Relief and Empowerment team big salute to you 🙏🏻😍 #Savedelta 👍🏻
அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கிருஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கிருஸ்துமஸ் விழாவினை கொண்டாடினேன்!
கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்! #MerryChristmas