*SADBHAVANA DIWAS:* ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அணி எண்க���் 18, 19, 120, 177, 178 ஆகியவற்றின் சார்பாக கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். மீனாட்சி சுந்தர் தலைமையில் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
*SADBHAVANA DIWAS:* ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அணி எண்கள் 18, 19, 120, 177, 178 ஆகியவற்றின��� சார்பாக கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். மீனாட்சி சுந்தர் தலைமையில் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை, 2021-2022 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
@aipceu_kmk@KPonmudiMLA It's the right time to take initiatives regarding Minimum Salary Assurance and to form New Regulations for Private Educational Institutions. The position of Teachers and Employees in the Private Institutions is very pathetic.
Hon'ble CM & Minister are requested to do the needful.
@arivalayam மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கட்கு நல்வாழ்த்துகள். அரசியல் முதிர்வுடன் அனைவரையும் கவர்ந்த இன்றைய நல்ல தொடக்கம் நாளும் தொடரட்டும். அனைவருக்குமான அரவணைப்பான நல்லாட்சியாக நாளும் மலரட்டும். புதிய வழியிலான பயணத்தை எதிர்பார்க்கும் பொது மக்களுள் ஒருவனாய் மகிழ்வுடனும் நம்பிக்கையுடனும்..
@Vijayabaskarofl மாண்புமிகு அமைச்சர் அவர்களே, ஏற்றமிகு பணியை ஏற்று, சுற்றிச் சுழன்று நாளும் நற்பணியாற்றும் த��ங்கள் உள்ளிட்ட கொரானா தடுப்புப் பணியில் அயராது உழைக்கும் அனைவருக்கும் நெஞ்சம் நிறை நன்றிகளும் அன்பும்..... இறையருள் எல்லோரையும் காக்கட்டும்....
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சிலர் நோய் தொற்றின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் தெருக்களிலும், சாலைகளிலும் தேவையின்றி நடமாடுவதை கட்டுப்படுத்த நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
இந்த உத்தரவுகள் 29.3.2020 முதல் நடைமுறைக்கு வரும். #TamilNadu#Corona
I would like to thank Sub Collector Srirangam, Thiruchirapally Sh. Sibi Adhithya, IAS for helping out Arunachalees in trouble. It is this spirit of cooperation that gives us the energy to wage this war against COVID-19.
@SibiAdhithya@CMOTamilNadu@IASassociation
மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களே இன்றைய @polimernews செய்தியை https://t.co/JQFuV7xfHJ உங்கள் கவனத்திற்கு சமர்ப்பிக்கிறேன். மக்கள் நலன் கருதி, #COVID19 #144 முடியும் வரை, தனியார் பள்ளி கல்லூரிகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள�� கொண்டு வர வேண்டும்.
@nsitharaman Mam.. Please do the needful to fix minimum decent salary to Teachers in Private institutions through out the nation, who under paid for a long time.Hope your maiden budget will help to make a nation wide policy in this regard.Thanks.
@PMOIndia Sir.. Total Salary of a Teacher in Self-finance Institution(roughly):
KG- ₹2,000/- to 3,000/-
Primary - ₹ 2,000/- 5,000/-
High school - ₹ 4000/- to 6,000/-
Hr. Sec School- ₹ 5,000/- 8,000/- College ₹4000/- to 8000/- Request Needy and Speedy actions. Thanks.
@PMOIndia Sir.. Total Salary of a Teacher in Self-finance Institution(roughly):
KG- ₹2,000/- to 3,000/-
Primary - ₹ 2,000/- 5,000/-
High school - ₹ 4000/- to 6,000/-
Hr. Sec School- ₹ 5,000/- 8,000/- College ₹4000/- to 8000/- Request Needy and Speedy actions. Thanks.