குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், கொலை, கொள்ளை, கள்ளச்சாராய சாவுகள், பள்ளிக் குழந்தைகள் வரை பரவிவிட்ட போதைப் பொருள் பேரழிவு, விவசாயிகளுக்கு குண்டாஸ், பணி நிரந்தரம் கோரும் அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்குச் சிறை, கனிம வளக் கொள்ளையைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் கொலை.
திமுகவின் மாஃபியா மாடல் ஆட்சியில், பொதுமக்கள் பாதுகாப்பின்றி இருக்க, சமூகவிரோதிகளுக்கு சொர்க்கபூமியாகி விட்டது தமிழகம்.
இனியும் பொறுத்திட மக்கள் தயாராக இல்லை. திமுக ஆண்டதும் போதும். மக்கள் மாண்டதும் போதும்.
திமுக எனும் தீய சக்தியை விரட்டிட, வரும் ஏப்ரல் 23 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்போம். தமிழகத்தை மீட்போம்.
#NDAwillWinTN
பாராளுமன்ற உறுப்பினராக இருக்க எந்த தகுதியும் இல்லாத ஒரு நபர் திரு தயாநிதி மாறன்.
திமுகவும் திமுக தலைவர் @mkstalin தான் தமிழ் நாட்டிற்கும் தமிழினத்திற்கும் எதிரிகள்.
The NCB’s press conference today not only elaborates on DMK functionary & International Drug lord Jaffar Sadiq’s investment of Drug money in making movies, real estate & hotels but also extends to “political funding”.
NCB is also probing the links of everyone, including DMK leaders involved with Jaffar Sadiq in this.
How long will TN CM Thiru @mkstalin remain silent?
ஜாபர் சாதிக் கைது விவகாரம்,...
அப்ரூவராக மாறிய ஜாபர் சாதிக்,... வலுவாக சித்தப்போகும் திருட்டு திமுக... ஜாபர் கொடுத்த தகவலால் சிக்க போகும் பல அரசியல் முக்கிய தலைவர்கள்.
"சினிமா" பாணியில் மொத்த உண்மையையும் கக்கிய ஜாபர்,... அமீர் OVER...!
“I want to say this to the dmk : I won’t let you loot TN peoples money . Also I will retrieve all the money you have looted so far from the people and give it back to the people of Tamil Nadu. This is Modi’s guarantee” says @narendramodi ji
நான் தமிழ்நாட்டி மக்களுக்கும் திமுகவிற்கும் சொல்லிக் கொள்கிறேன்!
தமிழ் நாட்டு மக்களைத் திமுக கொள்ளையடிக்க மோடி விடமாட்டான்.
அவர்கள் இதுவரை கொள்ளையடித்த பணத்தை மீண்டும் தமிழ்நாட்டு மக்களிடமே கொண்டுவந்து சேர்ப்பான்! இது மோடியின் உத்தரவாதம்!