The future of India begins in its classrooms. Students raising their voices for better education are standing up for their future, not against the nation. Every peaceful voice deserves to be heard.
#UnfoldANewShape#EducationForAll#PeacefulProtest#NEET#Wesupportyou
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி ���ிழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
@SavukkuOfficial A. Rajmohan
D. Logesh Tamilselvan
P. Viswanathan
Vanni Arasu
S. Kamali (Avinashi)
V. Gandhiraj
K. Thennarasu
P. Mathan Raja
இதில் எத்தனை பெண் அமைச்சர்கள் உள்ளனர்?திரு இன்பதுரை சொல்வது பெண் அமைச்சர்களின் இரண்டு பேர் பட்டியல் இனத்தவர்.. மக்களை முட்டாளாக்க வேண்டாம்..
@SavukkuOfficial எதிர்க்கட்சியை எதிர்த்து அரசியல் செய்வது தானே மரபு... சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் திமுகவிற்கு மட்டுமல்ல எதிர்க்கட்சியில் உள்ள அனைவருக்கும் ஆன தலைவர��...
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்���ிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
தற்குறிகள் ஆபத்தானவர்கள்..! 🤦♂️
படத்தை கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க...
"BEFORE" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
"AFTER" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
அதே மாதிரி அந்த வெள்ளை காரும் அசையாமல் அதே இடத்தில்! 🚗
சாலை மட்டும் மாயாஜாலமா ஒரே நாள்ல புதுசா மாறிடுச்சாம்! 😂
ஒட்டு போடுறதுக்கு முன்னாடியே Fake Narrative செட் பண்ணி மக்களை பெரும்பான்மையானவர்களை ஏமாற்றி விட்டீர்கள்...
இப்போவும் அதே பழைய Photoshop அரசியலைத்தான் தொடர்கிறார்கள் போல! 🤣
மக்கள் முட்டாள்கள் இல்லை...
எப்போதும் ஏமாற்ற முடியாது!
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பே���ும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் ��ாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொ��்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
���ப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
அண்ணன் யாரு..?
எங்க துறையூர் சட்டமன்ற உறுப்பினர்
இப்போது துணை சபாநாயகர்.
மு. ரவிசங்கர்
இந்த புகைப்படத்தை எங்க தொகுதி முழுக்க போஸ்டர் ஒட்ட போறங்களாம்..
தவெகவிற்கு ஏன்டா வாக்களித்தோம் என்று கூனிக்குறுக வைக்க வேண்டும்.
@Saattaidurai அவர் என்ன சொல்கிறார் என்று புரிகிறதா உங்களுக்கெல்லாம்? அரசு வேலை ஒருவருக்கு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல ஆனால் இவருக்கு கிடைத்திருக்கும் அரசு வேலை சற்று உயரிய பதவி.. சிந்தித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்..
அக்கா கல்யாணம் வச்சுருக்கவன் எல்லாம் அடுத்த ஒரு வாரத்துக்கு தள்ளி போடு.... 1 பவன் தங்கம் சும்மா இல்ல 1.2லட்சம்... ஆகவே கல்யாணத்தை தள்ளி போடு அண்ணன் சீர் வந்து சேரும்... கிடைக்கவில்லை என்றால் கேட்டு வாங்கவும்...