அரசியல் பின்புலம் இன்றி ஈர்ப்பின் மூலம் அதிகாரத்துக்கு வந்தவர்கள் தவறு செய்தாலும், “விளக்கம் கொடுத்துவிட்டார்” எனக் கடந்து செல்வார்கள். ஆனால், இயக்கப் பின்னணியுடன் வருபவர்களுக்கு அத்தகைய சலுகை இல்லை. “என்னதான் விளக்கம் கொடுத்தாலும்...” என விவகாரம் அடுத்த கட்டத்துக்கு நகரும்
ந. வினோத் குமார் மறைவு: சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் (CUJ) இரங்கல்
பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ந. வினோத் குமார் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
I have raised a complaint regarding billing issues on Aug 13. No response till date. As a journalist from Thanthi group I find it odd as claims about prompt addressing of concerns are made frequently. Others also haven't also received response for similar issues
@TANGEDCO_Offcl
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதை ஏன் ரகசியமாக வைத்தார்கள் என்பது எனக்கும் புரியவில்லை!
நடுவர் மன்றம் என்ற அமைப்பை கர்நாடகம் ஏற்றுக்கொள்வதற்கு சுமார் 20 ஆண்டுகள் தேவைப்பட்டது. இதை மனதில் வைத்துக்கொண்டு, மார்ச் மாதம் தனது தோழமைக்கட்சியாக இருந்த காங்கிரஸிற்கு நெருடல் கொடுக்கவேண்டாம் என்று நினைத்தார்களோ?
"விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ
அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று மத்திய நீர்வள
குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது" என்று கூறிவிட்டு அடுத்ததாக இவ்விவகாரத்திற்கு "நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென" மைய அரசை வலியுறுத்துகிறோம் என்றால் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளது.
பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு வராதபொழுதுதான் நடுவர் மன்றத்தை அமைக்கவேண்டும் என்ற கேள்வி எழும். மேகதாது அணைத்திட்டத்தைப் பற்றி பிரத்யேகமாக பேச்சுவார்த்தைகள் சமீப ஆண்டுகளில் நடைபெறவில்லை. அடிப்படை காவிரிப் பிரச்சினையை தீர்ப்பதற்காக 1996-97-ல் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் 2004-10 காலத்தில் காவரிப்படுகையில் புனல் மின்சார திட்டங்களை நிறுவதைப் பற்றியான கலந்துரையாடல்களிலும் மேகதாதுத்திட்டம் பிரதானமாக இடம்பெற்றது.
திட்ட அறிக்கையே கர்நாடகம் தயாரிக்கக்கூடாது என்ற நமது கோரிக்கையை உச்சநீதிமன்றம் நவம்பர் 2025-ல் நிராகரித்துவிட்டது. அந்த நிலைப்பாட்டை அது மீண்டும் மே மாதம் ஊர்ஜிதப்படுத்திவிட்டது. இந்த தருணத்தில், தமிழ்நாடு நடுவர் மன்றம் கோருவதினால், அத்திட்டத்தை கர்நாடகா அமுல்படுத்துவதை காலத்தாமதம் செய்யப்படுவதற்கு ஏதுவாக அமையலாம். மற்றப்படி நமக்கு எந்தவிதத்திலும் பலன் இல்லை.
என்னைப் பொறுத்தவரையில், கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மேகதாதுவின் அணையின் கொள்ளவை மிகப் பெரிய அளவில் குறைக்க வைக்க முயற்சிக்கவேண்டும். (அ) தமிழகத்தின் எல்லையில் உள்ள ராசிமணலில் ஒர் அணையைக் கட்டுவதற்கு உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதிலிருந்து பெங்களூர் குடிநீர்தேவைக்கு தாராளமாகவே அளிப்பதற்கு தமிழகம் முன் வரவேண்டும்.
What the hell is this @imrajmohan@CMOTamilnadu ??Putting up a political leader’s portrait in a government school classroom during school hours, with kids sitting there? This is not “welfare politics” this is cult politics and indoctrination. idiots 🤡🤢
Yes the verification portal does not connect. Says `The Service is Unavailable'. The portal is obviously not prepared to take the load of lakhs of students who wish to apply for verification and re-evaluation. Only adds to the anxiety and angst among students and parents.