Rainland Holidays
Premium Homestays,Cottages, Private Villas,and Bungalows
For bookings,call us directly to enjoy the latest offers!
We are Land promoters also
Season Bookings Now Open! ✨
Experience the beauty of Kodaikanal with Rainland Holidays.
Luxury stays, peaceful vibes, unforgettable memories await you.
📞 Book Now: 99423 89897
PAN INDIA மசாலா படங்கள் ல வர்ற CHARACTER மாதிரி MKS க்கு ELEVATION குடுக்குறவருன்னு நினைக்கிறீங்க. அதான் இல்ல.
திமுகவுக்கு ELEVATION ஏ ராஜா தான்டா 💀🔥🔥🔥
சாப்பிடும் போது குழந்தை ய வெச்சி கட் ரீல்ஸ் ஒருத்தன்
குப்பை அழிக்க ஐடியா ஒருத்தன்
கடையில Manufacturing date க்கு ஆதாரம் கேக்க ஒருத்தன்
Unreserved முதல்ல போக விட்டா கூட்டம் குறையும் னு ஒருத்தன்
Port city ah port city ah மாத்த & no comments சொல்ல ஒருத்தன்
ரீல்ஸ் போட்டே இன்வெஸ்டர்ஸ் புடிக்கறேன்னு ஒருத்தர்
ஸ்கூல் தொறக்கறதுக்கு முன்னாடியே uniformல குழந்தைங்கள கூட்டிட்டு வந்து ரீல்ஸ் போட ஒருத்தன்
எல்லாத்துக்கும் மேல 5 நிமிடம் மீட்டிங் க்கு டெல்லி போயிட்டு press ah பாத்த உடனே பதறி ஓட தலைவன் ஒருத்தன்
கூட்டத்துல ஜோக்கர் இருந்தா பரவாயில்லை ஆனா இங்க மொத்த கூட்டமுமே 😭😭
அவ்வளவு தான் தமிழ்நாட்டோட நிலைமை
இதுகளை எல்லாம் சட்டப்படி தூக்கில் தொங்கவிட்டல் கூட சரி தான்.
அந்த பக்கம் TVK அமைச்சர் கீர்த்தன சிரிக்கிது
இந்த பக்கம் போலீஸ் அதிகாரி சிரிச்சுட்டு இருக்கானுங்க..
10 வயது சிறுமி கழுத்தை நெரித்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய அந்த நொடி அந்த ஒவ்வொரு நொடி அந்த குழந்தை மன நிலை எப்படி இருந்திருக்கும் என நினைத்தால் இந்த ஓநாய்கள் எல்லாம் சிரிப்பு வருமா?
அமைச்சர் கீர்த்தனா இந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மண்ணில் வாழ்வதற்கே தகுதியில்லாத மிருகங்கள்.. TVk அமைச்சர் கீர்த்தனாவை எல்லாம் அங்கேயே நாளு அப்பு அப்பி இருக்கனும்.. எப்படி சிரித்துக் கொண்டு பேச முடிகிறது? இதை பார்க்கும் போது வரும் கோவத்திற்கு சட்டத்தை இயற்றி அனைச்சர் கீர்த்தனா இந்த அதிகாரி எல்லாம் தூக்கில் போடலாம். அப்போது தான் தன் பதவிக்கு என்ன பொறுப்போடு நடக்க வேண்டும் என்ற அறிவு வரும்.
கைது செய்வோம் என மிரட்டல் எல்லாம் எந்த பயமும் இல்லை - பண்ணுங்கடா.. இங்கே ஒரு பெரும் களவரத்தை தூண்டுவதற்கு அதுவே காரணமாகட்டும்..
மீண்டும் சொல்வேன் குழந்தை கொடூரமான சாவுக்கு TVK அமைச்சர் கீர்த்தனா சிரிப்புக்கும் இந்த அதிகாரி சிரிப்பார்கள் என்றால் இந்த மண்ணில் இருப்பதற்கு ஜெயிலில் போய் இருக்கலாம்.
அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் முன் வந்து இதனை கண்டிப்பதோடு இவர்கள் பதவியை பிடிங்க வழி செய்ய வேண்டும்.
தவெக அரசின் செயல்பாடுகள் எல்லாம் சொல்வது ஒன்று; செய்வது வேறொன்றாக இருக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் மக்கள் அனைத்து சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அருண்ராஜ் பேட்டி கொடுத்துவிட்டு 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
#TVKFails
ஆட்சிக்கு வரும்போது Peak Corona 😎
குறை சொல்லல ,நேரம் கேட்கல , பட்ஜெட் பார்க்காம கொரானா நிதி உதவி , இலவசபஸ் , பெட்ரோல் ,ஆவின் விலை குறைப்பு , 5 சவரன் நகை தள்ளுபடினு
செஞ்ச ஒரே நபர் @mkstalin
அன்று TN 9th
இன்று TN No.1 State 👍
திராணி வேனும் 😎
YTuber :
திராவிடம் அழிஞ்சா என்ன தப்பு ??
50Yrs முன் உள்ளாடை கூட போட அனுமதி இல்லாம ,படிப்பு ,வெளி உலகம்னு எதுமே இல்லாம
இன்னைக்கு அதை அத்துனையும் உடைத்து
பெண்கள் கேள்வி கேட்குற இடத்திற்கு வந்திருக்க வச்சிருக்காங்க பாருங்க
அதான் திராவிடம் 🔥🔥🔥
மிரட்டி விட்டாப்ல