செஷல்ஸ் நாட்டின் முக்கிய இந்து ஆலயமான விக்டோரியாவில் உள்ள அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தேன். பகவான் ஸ்ரீ கணேசர் அனைவருக்கும் ஞானம், வலிமை மற்றும் வளத்தை அருளட்டும்.
மம்தா பானர்ஜி குறித்து மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி வெளியிட்ட பெரும் அறிக்கை 🔥
"ஊழல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம். அனைவரும் சிறைக்குச் செல்ல வேண்டும். நாங்கள் ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். யாரையும் விட்டுவைக்க மாட்டோம்!"
கில்லி சரத் இன்னும் அந்த குழந்தையை கூட்டி போன புகைப்படம் , குழந்தைக்கு கொடுத்த மருத்துவர் precipitation , குழந்தை பிறந்த தேதி இப்படி எதுவுமே இன்னும் வெளியிடவில்லை…
அத்தோடு இத்தனை ஆண்டுகளில் எனக்கு கஞ்சா பழக்கமே இல்லை என்ற மருத்துவ சான்றிதழும் கொடுத்துவிட்டால் நல்லது.
கொஞ்சம் அதெல்லாம் வெளியானால் எது உண்மை என ஆய்வு செய்ய மக்களுக்கு உண்மை தெரியலாம். ஒரு வேளை அமைச்சர் சொல்வது கூட சரியாக இருகலாம் - அதற்கு உரிய ஆதாரம் வேண்டும்.
எப்போ சார் வெளியிடுவீர்.. குழந்தையை வச்சு விஷயத்தை திசை திருப்பி என்று எவன் ஐடியா கொடுத்தான்.. அதையும் வெளியிடவும்..
கடைசி வரை யாரோ? பாடிய
கண்ணதாசனுக்கே காடு வரை தானே?
பாரதிராஜா சாருக்கும் அப்படித்தான் மதுரை காட்டுராடு வரை சென்றேன் -அதுவே விளிம்பு. அதற்கு பின் மண்ணுக்குள் அவர் மட்டும் சென்று விட்டார்.
இன்று என் குருநாதர் பாக்யராஜ் சாருக்காக பெசன்ட்நகர் மின் தகனம் வரை ….
எழுதுதட்டை அதில் சில வெண்காகிதங்கள் அதில்
‘அன்புடன் உங்கள் பாக்யராஜ்’ கொட்டை எழுத்துக்களில் அவர் இதயப் பகுதியில் நான் வைத்தது ‘கடைசிவரை’ சென்றது.
கால்மாட்டில் தீபம், நெஞ்சில் கற்பூரம் ஏற்றிய பின்
அந்தத் தீக்குகை நோக்கிப் பயணம் ஆயுத்தமானது.
ஒரு சக முயற்சியாளராக அறிமுகமான பாக்யராஜை
குருவாக ஏற்றுக்கொண்டபின், அடிபணிந்தே பணிப்புரிந்தேன்.தூக்கத்தை பட்டிளி போட்டே பழக்கப்பட்டவனாதலால் சூரியனுடனே கிளம்பி ஆபிஸுக்கு சென்று விடுவேன். பாக்யராஜ் சாரின் அறையை சுத்தப்படுத்தி அவர் அமரும் இடத்தில்
Pad paper pen -ஐ தயார் நிலையில் வைப்பேன்.
இப்போதும் அந்த P P P அவரது இதயத்திற்குப் பக்கத்தில் வைத்திருக்கிறேன். அது நகர்ந்து அந்த
தீப்பிழம்புக்குள்….
அஸ்தி பெற காத்திருக்கும் சாந்தனு பக்கத்தில் ஆறுதல் சொல்ல வந்தமர்ந்திருக்கும் தயாரிப்பாளர் திரு கண்ணன் ரவியிடம் “ அப்போது நீங்கள் செய்தது (ராவணக்கோட்டம் தயாரித்தது)பத்தாது,
இப்போது சாந்தனுவை வைத்து படம் எடுங்கள்” என்றேன். அந்த இடத்தில் அதைப் பேசுவது சரியா தவறா என்ற யோசனையை மீறி. பாக்யராஜ் சாருக்கு நன்றி கடனாக சாந்தனுவை வைத்து ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ எடுத்தவன் நான். மீண்டும் சாந்தனு வெற்றி பெற வேண்டுகிறேன்🙏
திறமையை மீறி வெற்றி மட்டுமே இங்கு கொண்டாடப்படும் !
பூத உடல் சாம்பலானாலும் புகழுடல் நிலைக்கப் போகும் பாக்யராஜ் சார் கடைசியாக யோசித்த படத்தின் பெயர் ‘ மயான கொள்ளை’ என அவரது இன்றைய உதவியாளர் கூறினார்.
What an irony?
(Irony is a contrast between expectation and reality. It occurs when the literal meaning of words or the outcome of an event is the exact opposite of what is naturally expected, creating a surprising, humorous, or sometimes tragic effect.)
Google வழி சொல்லாத இடத்திற்கு சென்று விட்ட குருவின் அஸ்தியை பெஸன்ட் நகர் கடலில் கரைத்துவிட்டு நினைவை மட்டும் சுமந்தபடி….
நாள் முழுக்க வேலை செஞ்சிட்டு வரோம்.. நைட்டு 10 மணிக்கு கரண்ட் கட் பண்ணா எப்படி நாங்க தூங்குறது..?
ஒரு நாள் இரண்டு நாள்னா பரவாயில்லை.. தொடர்ந்து 10 நாளா இப்படி தான் கரண்ட் கட் ஆகுது.. நிர்வாகம் சரியில்ல..
அதிகாரி போன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வெச்சி இருக்காரு.. மணலி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மின்தடை.. ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..
#Tiruvallur | #PowerCut | #EB | #PowerIsue | #Public | #PolimerNews
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திருமலைக்கு 25 மின்சாரப் பேருந்துகளையும்(₹27.5 கோடி), மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களையும் நன்கொடையாக வழங்கவுள்ளதுடன், 50 பேருந்து ஓட்டுநர்களின் சம்பளத்தையும் வழங்குகிறது.
Sun tv promo. Andha time la Rajini sir peak . Apove Rajini sir Enthiran opening record break panna 1st hero Ayya . OG aamais anda kaalam🔥
Golden periods🥹