மேடையில மட்டும் நல்லா வாய்ல வருது...
செய்தியாளர்களை சந்திக்க மட்டும் வாய் வர மாட்டேங்குதே...
What bro… When press meet bro @actorvijay ??
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.
தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?
நடு இரவில் திருடர்கள் வந்து திருட ,
இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.
தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி?
Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு ,
உண்மை வெளிவர வேண்டும்!
@CMOTamilnadu@AIADMKOfficial
நல்லா இருப்போம், நல்லா இருப்போம், நல்ல்ல்லா இருப்போம் ன்னு சொன்னீங்களே @actorvijay….
உங்க ஆட்சில தமிழகப் பெண்கள் பாதுகாப்பாக இல்லையே..??!!
உங்க பணியை செய்ங்க னு சொன்னா வேற பழி போடுறாங்க ன்னு புலம்புவீங்க..!!
ரீல் உலகத்தில் இருந்து வெளியே வந்து ரியல் Action-ல் எப்போ தான் இறங்குவீங்க?
#பொய்க்கால்_குதிரை_அரசு
Update ஆகிட்டு வரோம் ணு சொல்லிட்டு Gen Z meet போட்டு Flop ஆனாங்க திமுக.
ஆனா சத்தமே இல்லாம, திடீர்ணு சோசியல் மீடியா Full ஆ வெறியாட்டம் போட்டுட்டு இருக்கு ADMK.
எந்த அளவுக்குனா, திமுகவினரே பாத்து "நாம இப்படி பண்ண முடியலையே" ணு ஏங்குற அளவுக்கு.
Great Start @AIADMKITWINGOFL 👏
தூரசக்தி, கோரசக்தி, பாரசக்தி, ஓரசக்தி, தூர்த்த சக்தி என்று Length-ஆக டயலாக் பேசிய ஆச்சரியக்குறிகளின் தலைவர், அந்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகளின் தயவை நாடி ஆட்சி நட��்துவது என்ன மாதிரியான சக்தி?
#ஒட்டு_போட்ட_சக்தி -யா ப்ரோ @actorvijay?
திருச்சி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் டயலாக்கை 18 நிமிடம் பேசி முடித்துள்ளார்.. முதலமைச்சர் விஜய்க்கு சொந்த சிந்தனை இல்லை, கொடுத்ததை படித்து விட்டார்.. - அதிமுக முன்னாள் அமைச்சர் KP முனுசாமி விமர்சனம்
#Trichy#CMVijay#TVK#KPMunuSamy#ADMK#CMVijaySpeech#Newstamil24x7
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்
த��ன் வெற்றி பெற்ற தொகுதி எது என்பதைக் கூட அறியாமல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மற்றொருவர் வெற்றி பெற்ற திருச்செந்தூர் தொகுதியின் ஒரு பகுதியான புன்னக்காயலுக்குச் சென்று
தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார். தனது தொகுதி எல்லை எது என்று கூடத் தெரியாத அளவிற்கு அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் அமைச்சர்களாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
பெண் குழந்தைகளுக்கு எதிராகத் தொடரும் பாலியல் வன்கொடுமை - வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு
- கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் R.B. உதயகுமார் அவர்கள்
சென்னை கோயம்பேடு பகுதியில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலை���ில், தற்போது உடன் இருந்த 17 வயது சிறுமியும் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.
“டாஸ்மாக் ��ூடிவிட்டேன்” என ஒரு பச்சைப் பொய்யை திருச்சியில் கத்திய இன்றைய முதலமைச்சர், இந்த மன்னிக்க முடியாத கொடூரத்திற்கு என்ன பதில் வைத்துள்ளார்?
21 வயது நிரம்பாதவருக்கு எப்படி மதுபான பாரில் அனுமதி வழங்கப்பட்டது? பெண்கள் மீது கார் ஏற்றி கொலை செய்யும் அளவிற்கு சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை எப்போது தான் இன்றைய முதல்வர் சீர் செய்வார் என எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?
#பொய்க்கா��்_குதிரை_அரசு
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்த நாளையொட்டி, கழகத்தின் சார்பில் அவரது நினைவிடத்தில் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துதல்.
ஆட்சி அதிகாரம் கைக்கு வந்து ஒரு மாதம் கூட முழுமையடையாத நிலையில், ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் அதிகாரபோதையில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தனது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளையே கட்டுப்படுத்த முடியாத 'பொய்க்கால் குதிரை' அரசின் முதல்வர், எட்டுக்கோடி மக்களின் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
பெண்கள் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' அமைக்க உள்ளோம் என வாய்கிழிய ���ெற்று வசனங்களைப் பேசுவதை விடுத்து, அதல பாதாளத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சியாவது செய்யுங்கள். @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு