குன்னூரிலுள்ள டாஸ்மாக் கடையில் மதுப்புட்டிக்கு பத்து ரூபாய் அதிகம் கேட்ட டாஸ்மாக் ஊழியர் மீது தாக்குதல். தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட வேண்டியது தாக்கியவர்கள் மட்டுமா? அந்த பத்து ரூபாய்ப் பணத்தை பகிர்ந்து கொள்ளும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இல்லையா?
தெருப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டுமென்று ஸ்டாலின் அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்க வேண்டியது. கோயமுத்தூரில் திறந்து வைத்த ஜி. டி. நாயுடு சாலையின் பெயரை என்னவாக மாற்றப் போகிறார்?
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் பெயரை எப்போது மாற்றப் போகிறார்?
முதல் சிகரெட்டை எடுக்கும் பெரும்பாலானவர்களுக்கு தூண்டுதலாக இருப்பது புகை பிடிக்கும் பழக்கம் உள்ள புகழ்பெற்ற எழுத்தாளர், அரசியல் தலைவர், அல்லது நடிகர் போன்ற ஒரு பெரிய ஆளுமை தான்.
சிகரெட் கம்பெனிகள் விளம்பரத்துக்காக செலவு செய்யும் பல லட்சம் கோடி ரூபாய்களின் நோக்கம் அந்த அப்பாவி டீன் ஏஜ் பையனை அல்லது பெண்ணை முதல் சிகரெட்டை கையில் எடுக்க வைக்க வேண்டும் என்பதுதான். அடுத்த சிகரெட்டை எடுப்பதற்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை.
That way that famous personality is a brand ambassador for smoking. He is doing that either by receiving money back door or without any social responsibility. What are you Vijay, behind that created image of a Robinhood?
The purpose of the lakhs of crores of rupees of money spent by the Cigarette companies is to make that young boy take the first cigarette. They know that if they smoke the first cigarette no one needs ask them to smoke the second.
Majority of the youth who smoke reveal that a famous personality – a writer, political leader or actor who smokes was the stimulus who drove them to take the death leap of taking that first cigarette.
சென்னையில் இரு சக்கர ஊர்தியின் சாவியை எடுத்து வைத்துக் கொண்டு ரூ.5000 இலஞ்சம் கேட்ட காவல் அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இலஞ்சம் கேட்பது தண்டனைக்குரிய குற்றமல்ல என்பது காவல்துறையின் கருத்தா? லஞ்சம் வாங்குவதை துறை ரீதியாக அங்கீகரித்திருக்கிறது தமிழக காவல்துறை
'வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் வையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்' என்பது மகாகவியின் கனவு
'காவிரியில் ஓடிவரும் நீரின் மிகையால் தருமபுரி மாவட்டத்தை செழிப்பாக்குவோம்' என்பது அன்புமணியின் கனவு
#Cauvery4Dharmapuri
Dharmapuri remains water starved. Thank you Dr. Anbumani Ramadoss for initiating the debate to demand diversification of surplus water from cauvery to fill 83 lakes in Dharmapuri district. You got us Dharmapuri Medical College Hospital. You will do this!
Fastest growth experienced by India ever. Fastest decline in poverty. No pogroms under his watch. Economic Data that is trusted. Right to Information. A PM that is trusted. A country that is respected and admired. Difficult to believe that all this was just over six years ago.