#சீமானுடன் எப்போது முரண்படுவோம்?
திமுக கூட தேர்தல் கூட்டணி போனால் முரண்படுவோம்.
தற்ச்சார்பு பொருளாதாரம் பேசாமல் கார்ப்ரேட்களுக்கு ஆதரவாக பேசினால் முரண்படுவோம்.
கனிம வளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக பேசினால் முரண்படுவோம்.
அரசு பள்ளிகளுக்கு எதிராக தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக பேசினால் முரண்படுவோம்.
டாஸ்மாக் கடைகளுக்கு ஆதரவாகவும் கள்ளுக்கடைக்கு எதிராகவும் பேசினால் முரண்படுவோம்.
திராவிடமும் தமிழ்த்தேசியமும் ஒன்று என்றால் முரண்படுவோம்.
தமிழ்த்தேசிய கொள்கையிலிருந்து விலகினால் முரண்படுவோம்.
ஸ்டாலினை சந்தித்தார் விஜயை சந்தித்தார் என்பதற்கு எல்லாம் முரண்பட முடியாது
💯🤔
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஐந்துபனை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி திரு. ஆனந்தன் அவர்கள், தனது அன்றாடப் பயன்பாட்டிற்காக சக்கர நாற்காலி வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
அவரது தேவையை உணர்ந்து, நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் இணைந்து, அவருக்கு சக்கர நாற்காலியை வழங்கி உதவினர்.
உடுமலைப்பேட்டையில், 16.04.2026 அன்று காவல் நிலையத்தில் வழக்கு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்று கூறி, காவல் ஆய்வாளர் நாகலட்சுமி என்பவரிடம் ரூபாய் 10,000 கையூட்டாக பெற்றுள்ளார்.
இந்த விவரம் நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அப்பாசறையின் பொறுப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டு, கையூட்டாக பெறப்பட்ட ரூபாய் 10,000-ஐ மீட்டு நாகலட்சுமியிடம் ஒப்படைத்தார்.
எத்தனை முறை மக்களாகிய நீங்கள் நாம் தமிழர் கட்சியை தோற்கடித்தாலும்.💯
மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், நாம் தமிழர் கட்சி உடன் நிற்கும்... 📈✊🏻💥
- கரிகாலன்...🔥
இப்படி எல்லாம் ட்ரோல் போட்டு அடிக்க எங்களுக்கும் தெரியும்.ஆனால் நாங்க நாகரீக அரசியல் பேச நினைக்கிறோம்.
நாங்க கேட்கிற கேள்விகளுக்கு வக்கு இருந்தால் பதில் சொல்லுங்க.
🤔😂🤡